Category: உலகம்
இங்கிலாந்து பிரதமர் பதவி விலக வேண்டும் – ஏஞ்சலா ரெய்னரே கோரிக்கை
கிரேட்டர் மான்செஸ்டரின் கோர்டன் மற்றும் டென்டன் இடைத்தேர்தலில், சிறிய கட்சியான கிரீன் கட்சியிம் ஆளும் லேபர் கட்சி மோசமாக தோல்வியடைந்துள்ளதால் பிரதமர் கியர் ஸ்டார்மர் பதவி விலக வேண்டும் என முன்னாள் துணை பிரதமர் ... Read More
மேற்கு அவுஸ்திரேலியாவில் பயங்கரவாதத் தாக்குதலுக்குத் திட்டம்
மேற்கு அவுஸ்திரேலியாவில் பயங்கரவாதத் தாக்குதலுக்குத் திட்டமிட்டிருந்தார் எனக் கூறப்படும் 20 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த இளைஞர் நாடாளுமன்றம் மற்றும் காவல் நிலையங்கள் போன்ற பொதுக் கட்டிடங்களை இலக்கு வைத்ததாகப் புலனாய்வு ... Read More
பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் 130 தலிபான்கள் பலி
எல்லைப் பிரச்சினை காரணமாக ஆப்கானிஸ்தான் பாகிஸ்தான் மீது நடத்திய தாக்குதல்களுக்குப் பழிவாங்கும் வகையில், பாகிஸ்தான் நேற்று (26) இரவு தொடர்ச்சியான வான்வழித் தாக்குதல்களை நடத்தியது. இதில் 130-க்கும் மேற்பட்ட தலிபான் போராளிகள் உயிரிழந்துள்ளதை பாகிஸ்தான் ... Read More
எப்ஸ்டீன் விவகாரம் – ஹிலாரி கிளிண்டனிடம் விசாரணை
அமெரிக்காவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஹிலாரி கிளிண்டனுக்கும் பாலியல் குற்றவாளியான எப்ஸ்டீனுக்கும் இடையில் சில தொடர்புகள் இருந்ததாக வெளியான குற்றச்சாட்டுகளின் பிரகாரம், நியூயோர்க்கின் சாப்பக்வாவில் உள்ள அரங்கம் ஒன்றில் வைத்து ஹிலாரி கிளிண்டனிடம் அமெரிக்க நாடாளுமன்றக் ... Read More
கனடா பிரதமர் மார்க் கார்னி இன்று இந்தியா பயணம்
கனடா பிரதமர் மார்க் கார்னி 4 நாட்கள் அரசு முறை பயணமாக இன்று மாலை இந்தியாவுக்குச் செல்ல உள்ளார். இந்தியா - கனடா இடையே நெருங்கிய நட்புறவு பல தசாப்தங்களாக தொடர்ந்துவந்த நிலையில், முன்னாள் ... Read More
அணுசக்தி பேச்சுவார்த்தையில் முன்னேற்றம்
ஈரானுடன் அணுசக்தி ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரான் மீது தாக்குதல் நடத்தப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ள நிலையில், இரண்டு நாட்டு அதிகாரிகளுக்கும் இடையிலான மூன்றாம் கட்ட மறைமுகப் பேச்சுவார்த்தைகள் ஜெனிவாவில் நடைபெற்றுள்ளன. ... Read More
கடந்த வருடத்தில் 7,667 புலம்பெயர்ந்தோர் உயிரிழப்பு
கடந்த ஆண்டில், உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளுக்குப் புலம்பெயர முயன்றவா்களில் 7,667 போ் உயிரிழந்ததோடு, பலா் மாயமாகியுள்ளதாக ஐ.நா.வின் சா்வதேச புலம்பெயா் அமைப்பு (ஐஓஎம்) தெரிவித்துள்ளது. சட்டப்பூா்வ புலம்பெயா்வுக்கான வாய்ப்புகள் குறைந்ததால், மக்கள் ஆள்கடத்தல் ... Read More
ஆப்கான் – பாகிஸ்தான் போர் வெடித்தது!! காபுல் மீது குண்டு மழை பொழிவு
ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் வெளிப்படையாகப் போரை அறிவித்துள்ளது. இந்நிலையில், ஆப்கானிஸ்தானின் காபூல் மற்றும் கந்தஹார் மீது பாகிஸ்தான் விமானத் தாக்குதல்களை நடத்தியுள்ளது. இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து நேற்றைய தினம் பாகிஸ்தான் மீது ஆப்கானிஸ்தான் தாக்குதலை ... Read More
சீனாவின் அதிவேக ரயில் தொழில்நுட்பம் உலக நாடுகளுக்கு விஸ்தரிப்பு
சீனாவின் உள்நாட்டு அதிவேக ரயில் போக்குவரத்துச் சந்தை முதிர்ச்சியடைந்துள்ள நிலையில், சீன ரயில்வே நிறுவனங்கள் இனிவரும் ஆண்டுகளில் ஐரோப்பா மற்றும் ஆசிய நாடுகளை நோக்கித் தங்களது கவனத்தைத் திருப்பவுள்ளதாகப் பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். இந்தோனேசியாவில் ... Read More
கியூபாவிற்கு எரிபொருள் வழங்க தயாராகும் ரஷ்யா!
கியூபாவிற்கு எரிபொருள் வழங்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து தமது அரசாங்கம் விவாதித்து வருவதாக ரஷ்யா துணைப் பிரதமர் அலெக்சாண்டர் நோவக் தெரிவித்துள்ளார். மெக்சிகோ, வெனிசுலா போன்ற நாடுகளுடன் சேர்ந்து, கியூபாவிற்கு எண்ணெய் வழங்கும் முன்னணி நாடுகளில் ... Read More
அமெரிக்கா விரோதத்தை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் – வடகொரியா எச்சரிக்கை
தனது நாட்டிற்கு எதிரான விரோத போக்குகளையும், கொள்கைகளையும் அமெரிக்கா கைவிட வேண்டும் என வடகொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது. வடகொரியாவின் ஆளும் கட்சியின் மாநாட்டின் இறுதி நாளில் உரையாற்றிய வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் ... Read More
கியூப கடல் எல்லைக்குள் நுழைந்த குழு – நால்வர் சுட்டுக்கொலை
அமெரிக்காவில் பதிவு செய்யப்பட்ட வேகப் படகில் கியூப கடல் எல்லைக்குள் நுழைந்த ஒரு குழு மீது கியூப கடலோர காவல்படை அதிகாரிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் நான்கு பேர் கொல்லப்பட்டனர். மேலும் ஆறு பேர் ... Read More












