Category: உலகம்

இங்கிலாந்தில் மாணவர் கடன் திட்ட மாற்றங்கள் 50 இலட்சம் பேர் பாதிப்பு

Diluksha- March 20, 2026

இங்கிலாந்தில் மாணவர் கடன் திட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்கள் காரணமாக சுமார் 50 இலட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த வரவு செலவுத்திட்டத்தில் அறிவிக்கப்பட்ட இந்த மாற்றங்கள், குறிப்பாக 2010 ஆம் ஆண்டில் பட்டம் பெற்றவர்களையும், ... Read More

ஈரானுக்கு எதிரான போர் – படைகளை வலுப்படுத்தும் அமெரிக்கா

Mano Shangar- March 20, 2026

ஈரானுக்கு எதிராக போராடும் தனது படைகளை வலுப்படுத்த அமெரிக்கா நடவடிக்கை எடுத்துள்ளதாக அமெரிக்காவைச் சேர்ந்த நியூஸ்மேக்ஸ் செய்தித் தளம் செய்தி வெளியிட்டுள்ளது. இதன்படி, அமெரிக்க இராணுவப் படைகள் பல போர்க்கப்பல்களையும் 4,000 கடற்படை வீரர்களையும் ... Read More

இங்கிலாந்தில் மேலும் பல தடுப்பூசி மையங்கள் இன்று திறப்பு

Diluksha- March 20, 2026

இங்கிலாந்தின் கென்ட்டில் மூளைக்காய்ச்சல் நோய்ப் பரவலுக்கான மேலும் பல தடுப்பூசி மையங்கள் இன்று திறப்புக்கப்படவுள்ளன. மூளைக்காய்ச்சல் நோய்ப் பரவலுக்கு மத்தியில், தடுப்பூசி பெற முயன்ற 100 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் திருப்பி அனுப்பப்பட்டதைத் தொடர்ந்து ... Read More

சிதைக்கப்படுகிறது ஈரான்: போர் விரைவில் முடிவுக்கு வரும்

Nishanthan Subramaniyam- March 20, 2026

“ஈரானால் இனி யுரேனியத்தை செறிவூட்டவோ அல்லது பாலிஸ்டிக் ஏவுகணைகளை தயாரிக்கவோ முடியாது. போரில் நாம் வெற்றி பெறுகிறோம், ஈரான் சிதைக்கப்படுகிறது” என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறினார். இதுகுறித்து ஊடகங்களிடம் பேசிய நெதன்யாகு, ... Read More

உலகின் முதன்மை போர் விமானத்தை தாக்கியதா ஈரான்?

Nishanthan Subramaniyam- March 20, 2026

ஈரான்மீதான தாக்குதலில் பங்கேற்றிருந்த அமெரிக்காவின் F-35 போர் விமானம் அவசர நிலையைச் சந்தித்து, மத்திய கிழக்கிலுள்ள தளமொன்றில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது. இந்த அதிநவீன விமானம் ஈரானிய படைகளால் தாக்கப்பட்டிருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. இது ... Read More

மின்சார வரியை குறைக்க ஐரோப்பிய ஒன்றியம் தயாராகிறது

Nishanthan Subramaniyam- March 20, 2026

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் எரிசக்தி விலைகள் கடுமையாக உயர்ந்து வருவதைக் கட்டுப்படுத்தும் நோக்கில், மின்சாரத்திற்கான வரிகளைக் குறைக்கும் யோசனை ஒன்றை ஐரோப்பிய ஒன்றியம் முன்மொழியும் என்று ரொய்ட்டர்ஸ் செய்தி வௌியிட்டுள்ளது. இது குறித்து ஐரோப்பிய ... Read More

இலக்குகளில் எந்த மாற்றமும் இல்லை

Nishanthan Subramaniyam- March 19, 2026

ஈரான் தொடர்பான அமெரிக்காவின் இலக்குகளில் எந்த மாற்றமும் இல்லை என அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் மிகவும் கடும் தொனியில் தெரிவித்துள்ளார். பென்டகனில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அவர், எபிக் ஃபியூரி ... Read More

மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணையுமா பிரித்தானியா?

Nishanthan Subramaniyam- March 19, 2026

ஆளும் Labour கட்சியில் ஐராப்பிய ஒன்றியத்தில் பிரித்தானியாவின் செல்வாக்கை மீண்டும் அதிகரிப்பது தொடர்பான கருத்துகள் வலுப்பெற்றுள்ளன. ஏற்கனவே செய்துகொண்டுள்ள உடன்படிக்கை தொடர்பில் மீள் பரிசீலனை செய்யப்பட வேண்டும் என பிரதமர் ஸ்டார்மருக்கு தொடர்ச்சியான அழுத்தங்கள் ... Read More

பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடி

Nishanthan Subramaniyam- March 19, 2026

பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடி, அந்நாட்டு ஆட்சியாளர்களை முன்னெப்போதும் இல்லாத வகையில் அவசர நடவடிக்கைகளை எடுக்க நிர்ப்பந்தித்துள்ளது. பல ஆண்டுகளாக பாகிஸ்தானை அச்சுறுத்தி வரும் இந்த நீண்டகால பொருளாதார நெருக்கடி, ஆப்கானிஸ்தானுடனான மோதல் ... Read More

வளைகுடாவில் 9 நாடுகள் மீது ஈரான் பாலிஸ்டிக் ஏவுகணைகள், டிரோன்கள் மூலம் தாக்குதல்

Nishanthan Subramaniyam- March 19, 2026

கார்க் தீவின் மீது கடந்த வாரம் மிகப் பெரிய தாக்குதலை நடத்திய அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்கும் முகமாக ஈரான் ஒரே நாளில் இஸ்ரேல் மற்றும் வளைகுடாவின் 9 நாடுகள் மீது பாலிஸ்டிக் ஏவுகணைகள் டிரோன்கள் மூலம் ... Read More

மத்திய கிழக்கில் நிலைமை மேலும் மோசமடையும் – பிரான்ஸ் ஜனாதிபதி

Mano Shangar- March 19, 2026

மத்திய கிழக்கில் தற்போது இடம்பெற்று வரும் போரில் எரிசக்தி கட்டமைப்புகள் இலக்கு வைக்கப்படுவது நிலைமையை மேலும் மோசமடையச் செய்யும் என பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் தெரிவித்துள்ளார். பிராந்தியம் முழுவதும் உள்ள ஹைட்ரோகார்பன் உற்பத்தித் ... Read More

மத்திய கிழக்கு போர் – பிரித்தானியாவில் எரிவாயு விலை 140 சதவீதம் உயர்வு

Mano Shangar- March 19, 2026

பிரித்தானியாவில் எரிவாயு விலை 140 வீதம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது 2023ஆம் ஆண்டுக்கு பின்னர் பதிவான அதிகூடிய விலை அதிகரிப்பாகும் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஈரானுக்கு எதிரான இஸ்ரேல்-அமெரிக்கப் போர் உலகளாவிய ... Read More