Category: உலகம்

ஆபிரிக்காவின் முன்செக்ஸ் நகர சிறைச்சாலையிலிருந்து 6 ஆயிரம் கைதிகள் தப்பியோட்டம்

T Sinduja- January 29, 2025

கிழக்கு ஆபிரிக்க நாடான கொங்கோவில் பொதுமக்களை இலக்காகக் கொண்டு எம்-23 எனும் கிளர்ச்சிக் குழுவினர் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகின்றனர். கடந்த வாரம் கோமா நகரில் குறித்த கிளர்ச்சியாளர்கள் மேற்கொண்ட தாக்குதலில் சுமார் 13 ... Read More

அமெரிக்கா செல்லும் மோடி ; டிரம்ப் வெளியிட்ட அறிவிப்பு

Nishanthan Subramaniyam- January 28, 2025

எதிர்வரும் பெப்ரவரி மாதம் இந்திய பிரதமர் நரேந்திர மோடி என்னை சந்திக்க வெள்ளை மாளிகைக்கு வருகை தருவார் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். இந்தத் தகவலை செய்தியாளர்களுடன் பேசும்போது டிரம்ப் உறுதிப்படுத்தியுள்ளார். ... Read More

பெலாரஸ் ஜனாதிபதியாக மீண்டும் லுகஷென்கோ தெரிவு

Nishanthan Subramaniyam- January 28, 2025

பெலாரஸ் ஜனாதிபதியாக  கடந்த 1994ஆம் ஆண்டு முதல் பொறுப்பு வகித்துவரும் அலெக்ஸாண்டா் லுகஷென்கோ, இந்த வார இறுதியில் நடைபெற்ற தோ்தலில் மீண்டும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இருந்தாலும், பெயரளவுக்கு நடத்தப்பட்ட இந்தத் தோ்தலை ஐரோப்பிய ... Read More

சட்ட விரோத குடியேற்றங்களை கண்டறிய தீவிர சோதனை…சீக்கியர்கள் கண்டனம்

T Sinduja- January 28, 2025

அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்றக் கொண்டதன் பின்னர் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். குறிப்பாக, அமெரிக்காவில் சட்டவிரோதமான முறையில் குடியேறியவர்கள், எந்தவொரு ஆவணங்களும் இன்றி தங்கியிருப்பர்கள், விசா காலம் முடிந்தும் ... Read More

எல்லை திறக்க இஸ்ரேல் மறுப்பு : பல்லாயிரம் பாலஸ்தீனர்கள் தவிப்பு

Nishanthan Subramaniyam- January 27, 2025

எல்லைகள் திறக்கப்படாததால் வடக்கு காஸாவுக்குத் திரும்பிச் செல்ல வேண்டிய பல்லாயிரக்கணக்கான பாலஸ்தீனர்கள் செய்வதறியாது சாலைகளில் குவிந்துள்ளனர். எல்லை திறப்பு உத்தரவுக்காக காஸாவின் மத்திய வட்டாரத்தில் மக்கள் கடல் காத்துக்கொண்டு நிற்பதாக சர்வதேச ஊடககங்களில் தகவல்கள் ... Read More

நைஜீரியாவில் பெட்ரோல் டேங்கர் லொறி வெடித்ததில் 18 பேர் உயிரிழப்பு

T Sinduja- January 27, 2025

நைஜீரியா நாட்டிலுள்ள இனுகு மாகாணத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை பெட்ரோல் ஏற்றியபடி டேங்கர் லொறியொன்று வீதியில் சென்றுகொண்டிருந்தபோது இனுகு - ஒனிஸ்டா வீதியில் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த லொறி முன்னால் சென்ற வாகனங்கள் மீது ... Read More

உலக நாடுகளுக்கான நிதியுதவி நிறுத்தம் – டிரம்ப் அதிரடி

Nishanthan Subramaniyam- January 25, 2025

அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் கடந்த 20ஆம் திகதி பதவியேற்றுக்கொண்டார். அவர் பதவியேற்றதும் எரிசக்தி பயன்பாடு, குற்றவாளிகளுக்கு பொது மன்னிப்பு, அமெரிக்க குடியேற்ற கொள்கையில் மாற்றம் என பல்வேறு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்தார். மேலும், ... Read More

1.2 இலட்சம் பச்சோந்திகளை கொல்ல தைவான் அரசு உத்தரவு

Nishanthan Subramaniyam- January 25, 2025

உள்நாட்டு விவசாயத்தை அதிகளவில் சார்ந்துள்ள நாடு தைவான். அங்கு பெரியவகை பச்சோந்திகளின் (green iguanas) (பச்சை உடும்புகள்) எண்ணிக்கை அதிகரிப்பால் அந்நாட்டின் விவசாயம் தொடர்ந்து பாதிப்புக்கு உள்ளாகி வருகிறது. இதனால் 1.2 லட்சம் பச்சோந்திகளை ... Read More

வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன்-ஐ சந்திக்க திட்டம் : டொனால்ட் டிரம்ப்

Nishanthan Subramaniyam- January 25, 2025

அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்றிருப்பதைத் தொடர்ந்து வட கொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன்-ஐ சந்தித்துப் பேச திட்டமிட்டிருப்பதாக டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகையில் நேற்று வெள்ளிக்கிழமை செய்தியாளர்களை சந்தித்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ... Read More

அமெரிக்காவில் டிரம்ப் ஆட்டம் ஆரம்பம் ; சட்டவிரோதமாக குடியேறிய 538 பேர் கைது

Nishanthan Subramaniyam- January 24, 2025

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய 538 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர் என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் 47வது ஜனாதிபதியாக, குடியரசு கட்சியைச் சேர்ந்த டொனால்டு டிரம்ப் பதவியேற்ற உடன் மெக்சிகோ எல்லையில் அவசரநிலை ... Read More

செயற்கை சூரியன் உருவாக்கி சீனா சாதனை

Nishanthan Subramaniyam- January 24, 2025

சீனாவின் செயற்கை சூரியன் என்று அழைக்கப்படும் சூப்பர் கண்டக்டிவ் டோகாமாக் பரிசோதனையின் முன்னேற்றமாக அணுக்கரு இணைவு ஆராய்ச்சியில் சீனா மற்றொரு குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் கண்டுள்ளது. சீனா பல்வேறு துறைகளில் தீவிர ஆய்வுகளை மேற்கொண்டு வரும் ... Read More

பேச்சுவாா்த்தைக்கு தயாா்- டிரம்புக்கு புதின் பதில்

Nishanthan Subramaniyam- January 24, 2025

உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக இரு தரப்பும் சமநிலையில் இருந்து நடத்தும் பேச்சுவாா்த்தைக்குத் தயாராக இருப்பதாக ரஷியா தெரிவித்துள்ளது. அமைதி ஒப்பந்தத்தை ஏற்படுத்தாவிட்டால் ரஷியா மீது கடுமையான பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும் என்று எச்சரித்துள்ள ... Read More