Category: உலகம்
பஸ் விபத்தில் 41 பேர் உடல் கருகி பலி
வடக்கு அமெரிக்க நாடான மெக்சிகோவில் குயிண்டினா ரோ மாகாணம் கான்கன் நகரிலிருந்து டபாஸ்கோ நகருக்கு சுமார்48 பயணிகளை ஏற்றிக்கொண்டு பஸ்ஸொன்று சென்றுள்ளது. குறித்த பஸ் எஸ்கார்சிகா எனும் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது சாரதியின் கட்டுப்பாட்டை ... Read More
உக்ரெய்ன் ஜனாதிபதியை சந்திக்கவுள்ள ட்ரம்ப்
உக்ரெய்ன் ஜனாதிபதி வோலோடிமார் செலென்ஸ்கியை அடுத்தவாரம் சந்திக்க வாய்ப்புள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகையில் ஜப்பான் பிரதமர் ஷிகேரு இஷிபாவை வரவேற்று ட்ரம்பிடம் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே ... Read More
கரீபியன் கடலில் சக்தி வாய்ந்த நிலஅதிர்வு – சுனாமி எச்சரிக்கையால் பதற்றம்
கரீபியன் கடலில் சக்தி வாய்ந்த நிலஅதிர்வு பதிவானதைத் தொடர்ந்து பல நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலஅதிர்வு நேற்று மாலை 7.6 ரிக்டர் அளவில் பதிவானதாக ... Read More
மேலும் மூன்று இஸ்ரேலிய பணயக்கைதிகளை ஹமாஸ் விடுவிக்கும் என எதிர்பார்ப்பு
இஸ்ரேலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பலஸ்தீன கைதிகளை விடுவிப்பதற்கு பதிலாக, இன்று மேலும் மூன்று இஸ்ரேலிய பணயக்கைதிகளை ஹமாஸ் விடுவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜனவரி 19 அன்று ஆரம்பமான இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான போர் நிறுத்த ... Read More
வரலாற்றிலேயே மிகவும் வெப்பமான மாதம் ‘ஜனவரி’
உலகின் மிக வெப்பமான ஆண்டாக 2024 பதிவானது. இந்நிலையில் 2025 அந்த சாதனையை முறியடிக்க உள்ளது. ஆண்டில் தொடக்கத்திலேயே அதற்கான முன்னறிவிப்பாக ஜனவரி மாதத்தின் சாதனை அமைந்துள்ளது. ஐரோப்பிய யூனியன் நிதியுதவி பெற்ற கோப்பர்நிக்கஸ் ... Read More
நிலவு ஆய்வு திட்டம் தோல்வி: ரஷிய விண்வெளி ஆய்வு மையத் தலைவா் நீக்கம்
47 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக ரஷியா கடந்த 2023ஆம் ஆண்டு மேற்கொண்ட நிலவு ஆய்வுத் திட்டம் தோல்வியடைந்தது தொடா்பாக, அந்த நாட்டு விண்வெளி ஆய்வு மையமான ராஸ்கோஸ்மாஸின் தலைவா் யூரி போரிஸொவ் பதவி நீக்கம் ... Read More
ட்ரம்பால் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு நெருக்கடி
அமெரிக்க குடிமக்கள் அல்லது இஸ்ரேல் போன்ற அமெரிக்க நட்பு நாடுகளின் சர்வதேச குற்றவியல் நீதிமன்ற விசாரணைகளில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக பொருளாதார மற்றும் பயணத் தடைகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விதித்துள்ளார். ட்ரம்பின் இந்த ... Read More
காதலி குறித்து மனந்திறந்தார் பில் கேட்ஸ்
மைக்ரோசாஃப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸ் ( 69).தம் காதலி பாவ்லா ஹர்ட் (62)உடனான உறவு குறித்து முதன்முறையாக மனந்திறந்துள்ளார். அண்மையில் அவர் அளித்த ஒரு பேட்டியில், தமது காதல் வாழ்க்கை குறித்து மகிழ்ச்சியை ... Read More
பாலஸ்தீனர்களுக்கு தனி நாட்டுக்கான உரிமை உள்ளது : சிங்கப்பூர் ஆதரவு – ஐ.நா டிரம்புக்கு கண்டனம்
பாலஸ்தீனர்களுக்குச் சொந்த நாடு பெறும் உரிமை உள்ளதாக சிங்கப்பூர் தனது நீண்டநாள் கொள்கையை மீண்டும் வலியுறுத்தியுள்ளது. இது குறித்து அந்நாட்டு வெளியுறவு அமைச்சு நேற்று வெள்ளிக்கிழமை விசேட அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. குறித்த அறிக்கையில், வெளியுறவு ... Read More
சீன – பாகிஸ்தான் ஜனாதிபதிகள் சந்திப்பு – இருநாட்டு உறவை பலப்படுத்த ஆலோசனை
(செய்தி – கோ.திவ்யா) சீனாவின் ஹார்பின் நகரில் நடந்து வரும் 9ஆவது ஆசிய குளிர்கால விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க பாகிஸ்தான் ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரி சீனா சென்றுள்ளார். சீனா விடுத்த அழைப்பை ஏற்று ... Read More
மற்றுமொரு அதிரடி தீர்மானம் – ஐ.நா மனித உரிமைகள் கவுன்சிலில் இருந்து வெளியேறிய அமெரிக்கா
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கவுன்சில் மற்றும் பலஸ்தீன அகதிகளுக்கு உதவி வழங்கும் நிறுவனத்திலிருந்து அமெரிக்காவை விலக்கிக் கொள்ள ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நடவடிக்கை எடுத்துள்ளார். கடந்த ஜனவரி மாதம் பதவியேற்ற அமெரிக்க ... Read More
காசாவை அமெரிக்காவின் கட்டுக்குள் கொண்டுவர திட்டம் – நாளுக்கு நாள் அதிர்ச்சிடைய வைக்கும் ட்ரம்பின் அறிவிப்புகள்
அமெரிக்காவால் காசாவை கட்டுக்குள் கொண்டு வர முடியும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகையில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இதனைக் கூறியுள்ளார். இதன்போது இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் ... Read More












