Category: உலகம்
சவூதியில் சந்திக்கும் டிரம்ப், புட்டின்
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கும் தமக்கும் இடையிலான சந்திப்பு சவூதி அரேபியாவில் நடைபெறக்கூடும் என்று எதிர்பார்ப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். இந்தத் தகவலை நேற்று புதன்கிழமை அவர் வெளியிட்டார். இருவரும் உக்ரேன் ... Read More
ஷேக் ஹசினா அரசாங்கத்துக்கு எதிராக கடும் குற்றச்சாட்டு
பங்ளாதேஷின் முன்னாள் அரசாங்கம் மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்களின் பின்னணியில் இருந்ததற்கான சாத்தியம் உள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை (ஐநா) தெரிவித்து உள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பங்ளாதேஷ் பிரதமர் பதவியில் ஷேக் ஹசினா ... Read More
அமெரிக்க உளவுத்துறை தலைவரை சந்தித்த மோடி
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவுக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில் அமெரிக்க உளவுத்துறை தலைவர் துளசி கப்பார்டை சந்தித்தார். வோஷிங்டனில் இன்று வியாழக்கிழமை இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இதன்போது இந்திய - அமெரிக்க ... Read More
ஈரானுக்கு எதிரான போருக்கு தயாராகும் இஸ்ரேல்?
ஈரானின் அணு ஆயுத நிலையங்களைத் தாக்க இஸ்ரேல் திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க உளவுத்துறை நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடனின் பதவிக் காலத்தில், இதுபோன்ற சாத்தியக்கூறுகள் குறித்து உளவுத்துறை நிறுவனங்கள் ஒரு அறிக்கையை சமர்ப்பித்ததாக ... Read More
ஷேக் ஹசீனாவின் அடக்குமுறை மனிதகுலத்திற்கு எதிரானது – ஐ.நா
பங்களாயுதேஷில் கடந்த வருடம் இடம்பெற்ற அரசாங்க எதிர்ப்புப் போராட்டங்களில் 1,400 பேர் வரை உயிரிழந்துள்ள நிலையில் அவர்களில் பெரும்பாலானோர் பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்டதாக ஐக்கிய நாடுகள் சபை மதிப்பிட்டுள்ளது. பதவி நீக்கம் செய்யப்பட்ட ஷேக் ... Read More
தீவிரமான போர் தொடரும் என ஹமாஸுக்கு இஸ்ரேல் பிரதமர் எச்சரிக்கை
பணயக்கைதிகளை விடுவிக்காவிட்டால் மீண்டும் தீவிரமான போர் தொடரும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஹமாஸுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். இஸ்ரேல் ஒப்பந்தத்தை மீறியதாக ஹமாஸ் குற்றம் சுமத்தி, பணயக்கைதிகள் விடுதலையை மறு அறிவிப்பு வரை ... Read More
மலேசியா பத்துமலை முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா ; பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு
பத்துமலை முருகன் கோவிலில் 135வது ஆண்டாக தைப்பூச விழா கொண்டாடப்பட்டு வருகிறது. ஆயிரக்கணக்கானோர் திரண்டு நேர்த்திக்கடனைச் செலுத்தினர். தைப்பூச திருநாளான இன்று உலகம் முழுவதும் உள்ள முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகிறது. ... Read More
ட்ரம்ப், மோடி சந்திப்பு – அமெரிக்கா, இந்தியா உறவு வலுப்படுமா?
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பிரான்ஸிற்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு நிலையில் நாளை புதன்கிழமை அமெரிக்காவுக்கு பயணிக்கவுள்ளார். பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் செயற்கை நுண்ணறிவு மாநாடு இடம்பெறும் நிலையில் அதில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி டெல்லியில் ... Read More
விற்பனையில் சரிவை சந்தித்து வரும் டெஸ்லா
உலகின் மிகப் பெரும் செல்வந்தரும், டெஸ்லா நிறுவனத்தின் உரிமையாளருமான எலான் மஸ்க்கின் அரசியல் விமர்சனங்களால், ஐரோப்பாவின் மூன்று முக்கிய சந்தைகளில் டெஸ்லா கார்களின் ஜனவரி மாத விற்பனை கடும் சரிவை சந்தித்துள்ளது. குறிப்பாக , ... Read More
பிணைக்கைதிகளை விடுவிக்காவிட்டால் அமைதி ஒப்பந்தம் ரத்தாகும் – ஹமாசுக்கு டிரம்ப் எச்சரிக்கை
காசாவில் இருந்து வரும் சனிக்கிழமைக்குள் இஸ்ரேலிய பிணைக் கைதிகளை விடுவிக்காவிட்டால், அமைதி ஒப்பந்தம் ரத்தாகும் என டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேற்காசிய நாடான இஸ்ரேல் மற்றும் காசா உள்ளிட்ட பாலஸ்தீன பகுதிகளை கட்டுப்பாட்டில் வைத்துள்ள ... Read More
வீதி தடுப்பில் மோதுண்ட பஸ்….51 பேர் உயிரிழப்பு
மத்திய அமெரிக்க நாடானா கவுதமலாவில் பாலத்தின் மீது சென்றுகொண்டிருந்த பஸ் விபத்துக்குள்ளானதில் 51 பேர் பலியாகியுள்ளனர். குறித்த பஸ் வீதியோர தடுப்பின் மீது மோதியதாலேயே இவ் விபத்து ஏற்பட்டுள்ளது. பாலத்திலிருந்து விழுந்த பஸ் கழிவு ... Read More
பஸ் விபத்தில் 41 பேர் உடல் கருகி பலி
வடக்கு அமெரிக்க நாடான மெக்சிகோவில் குயிண்டினா ரோ மாகாணம் கான்கன் நகரிலிருந்து டபாஸ்கோ நகருக்கு சுமார்48 பயணிகளை ஏற்றிக்கொண்டு பஸ்ஸொன்று சென்றுள்ளது. குறித்த பஸ் எஸ்கார்சிகா எனும் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது சாரதியின் கட்டுப்பாட்டை ... Read More












