Category: உலகம்

300 நோயாளிகளை துஷ்பிரயோகம் செய்த பிரெஞ்சு அறுவை சிகிச்சை நிபுணர்

Nishanthan Subramaniyam- February 25, 2025

முன்னாள் அறுவை சிகிச்சை நிபுணர் ஒருவர், கிட்டத்தட்ட 300 முன்னாள் நோயாளிகளை பாலியல் பலாத்காரம் செய்ததாக பிரான்சில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். 74 வயதான ஜோயல் லு ஸ்கௌர்னெக், 2020 ஆம் ஆண்டு நான்கு குழந்தைகளை ... Read More

கனடாவில் புதிய விசா விதிமுறைகள்

Nishanthan Subramaniyam- February 25, 2025

கனடாவில் அதிகளவில் வெளிநாட்டினர் குடியேறுவதை தடுக்கும் நோக்கி விசா வழங்குவதில் புதிய விதிமுறைகளை அந்நாட்டு அரசு அமுல்படுத்தியுள்ளது. இந்த நடவடிக்கையால் இலங்கையர்கள், இந்தியர்கள் உட்பட கனடாவில் வசிக்கும் பல்வேறு நாட்டினருக்கு சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் ... Read More

பிரித்தானியாவில் ஏப்ரல் மாதத்திலிருந்து எரிசக்தி விலை உயர்வு

Mano Shangar- February 25, 2025

எரிவாயு மற்றும் மின்சார சந்தைகள் அலுவலகத்தின் புதிய உச்சவரம்பின் கீழ், பிரித்தானியாவில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் உள்நாட்டு எரிசக்தி விலைகள் 6.4 வீதம் உயரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மக்களின் நிதியில் எதிர்பார்த்ததை விட ... Read More

இந்தியாவை விட முன்னேறி காட்டுவோம் – பாகிஸ்தான் பிரதமர் உறுதி

Mano Shangar- February 25, 2025

பாகிஸ்தானை இந்தியாவை விட வளமானதாக முன்னேற்றம் அடையச் செய்வதாக உறுதியளிப்பதாகவும், அவ்வாறு செய்யத் தவறினால், தனது பெயர் இனி ஷெபாஸ் ஷெரீப் இல்லை என்றும் பாகிஸ்தான் பிரதமர் பெருமையாகக் கூறியுள்ளார். பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ... Read More

ஜொ்மனி தோ்தலில் கன்சா்வேட்டிவ் கூட்டணி வெற்றி

Nishanthan Subramaniyam- February 25, 2025

ஜொ்மனியில் நடைபெற்ற தோ்தலில் ஃப்ரெட்ரிச் மொ்ஸ் தலைமையிலான கன்சா்வேட்டிவ் கட்சிக் கட்சிகளின் கூட்டணி வெற்றி பெற்றது. கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்தத் தோ்தலில் கன்சா்வேட்டிவ் கூட்டணியுடன் அலைஸ் வீடல் தலைமையிலான தீவிர வலதுசாரிக் கட்சி, ... Read More

போப் பிரான்சிஸின் உடல்நிலை தொடர்பில் சமீபத்திய அறிவிப்பு

Kanooshiya Pushpakumar- February 24, 2025

புனித திருத்தந்தை பிரான்சிஸின் உடல்நிலை மிகவும் மோசமாக இருந்தபோதிலும், அனைத்தும் பொருத்தமான முறையில் செய்யப்பட்டு வருவதாக வத்திக்கான் அறிவித்துள்ளது. தெய்வீக வழிபாட்டிற்காகவும் அவரது புனிதர் தனது ஆசீர்வாதங்களைப் பெற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ... Read More

பதவி விலக தயார் – உக்ரைன் ஜனாதிபதி அறிவிப்பு

Mano Shangar- February 23, 2025

உக்ரைனுக்கு நேட்டோ உறுப்பினர் பதவி வழங்கப்பட்டால், தான் பதவி விலகத் தயாராக இருப்பதாக உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். வெளிநாட்டு ஊடகங்கள் கேள்வி எழுப்பியபோது ஜனாதிபதி ஜெலென்ஸ்கி இந்தக் கருத்தை வெளியிட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. ... Read More

மறைந்த ஹிஸ்புல்லா தலைவருக்கு இன்று இறுதி அஞ்சலி

admin- February 23, 2025

லெபான் தலைநகர் பெய்ரூட்டின் தெற்கு புறநகர் பகுதியில் இஸ்ரேலிய தாக்குதலில் கொல்லப்பட்ட ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லாவுக்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் இறுதி அஞ்சலி செலுத்த உள்ளனர். கடந்த செப்டம்பர் மாதம் இவர் கொலை செய்யப்பட்ட ... Read More

போப் அமைதியான இரவைக் கழித்தார் – வத்திகான் அறிவிப்பு

Mano Shangar- February 23, 2025

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் பிரான்சிஸின் உடல் தொடர்ந்து "மோசமாக" இருப்பதாக செய்திகள் வெளியாகியிருந்த நிலையில், சனிக்கிழமை இரவை "அமைதியாகக் கழிந்தார்" என்று வத்திக்கான் தெரிவித்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமையை விட போப்பாண்டவர் ... Read More

ஹமாஸ் ஆயுதக்குழுவினருக்கு முத்திமிட்ட இஸ்ரேலிய பணய கைதி – வைரலாகும் காணொளி

admin- February 23, 2025

இஸ்ரேலிய பணய கைதி ஒருவர் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் இருவருக்கு நெற்றியில் முத்தம் இட்ட காணொளி சமூகவலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. இஸ்ரேல், ஹமாஸ் இடையேயான முதற்கட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தின்படி ஹமாஸ் மேலும் 06 பணய கைதிகளை ... Read More

இஸ்ரேல் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறுகிறது

Mano Shangar- February 23, 2025

ஹமாஸுடனான போர் நிறுத்த ஒப்பந்தத்தை இஸ்ரேல் மீறுகிறது. ஹமாஸ் பணயக்கைதிகளை விடுவித்த போதிலும், இஸ்ரேல் 600 பாலஸ்தீன கைதிகளை விடுவிக்கவில்லை. இஸ்ரேலின் இந்த நடவடிக்கை போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு பெரும் பின்னடைவாக விமர்சிக்கப்படுகிறது. இந்த ... Read More

உக்ரைனின் இறையாண்மை குறித்து சர் கெய்ர் ஸ்டார்மர், ட்ரம்புடன் பேச்சுவார்த்தை

admin- February 23, 2025

உக்ரைனின் இறையாண்மையின் முக்கியத்துவம் குறித்து பிரித்தானிய பிரதமர் சர் கெய்ர் ஸ்டார்மர் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளார். உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியின் தொலைபேசியில் உரையாடிய அவர் பிரித்தானியாவின் வலுவான ஆதரவை ... Read More