Category: உலகம்
ஜப்பானில் உலகின் ஆகச் சிறிய பூங்கா – கின்னஸ் சாதனை
ஜப்பானின் ஷிசுகோ மாநிலத்தில் உள்ள நாகைசுமி நகரத்தில் உள்ள பூங்கா உலகின் ஆகச் சிறிய பூங்கா என்று கின்னஸ் உலக சாதனை அமைப்பு அங்கிகரித்துள்ளது. பூங்காவிற்கான சான்றிதழையும் அமைப்பு பிப்ரவரி 25 வழங்கியது. அதற்காக ... Read More
உக்ரைனுக்கான பாதுகாப்பு உத்தரவாதத்தை அமெரிக்கா அளிக்காது- ட்ரம்ப் திட்டவட்டம்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் முதலாவது அமைச்சரவைக் கூட்டத்தில் பல்வேறு முக்கிய விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டது. இந்த கூட்டம் வெள்ளை மாளிகையில் நேற்று புதன்கிழமை இடம்பெற்றது. இதன்போது உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமார் ஜெலென்ஸ்கியின் வருகையை ... Read More
போரினால் பிரிந்த குழந்தைகளைத் தாய்நாட்டுக்கு அனுப்ப ரஷ்யா-உக்ரேன் திட்டம்
ரஷ்யா உக்ரேன் போர் தொடங்கி மூன்று ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. இந்நிலையில் போரினால் பிரிந்த குழந்தைகளை அவர்களின் தாய்நாட்டுக்குத் திருப்பியனுப்ப ரஷ்யா மற்றும் உக்ரேன் திட்டமிட்டுள்ளன. முதற்கட்டமாக உக்ரேனில் உள்ள 16 ரஷ்ய குழந்தைகளை நாட்டுக்கு ... Read More
ஹமாஸ் மேலும் நான்கு உடல்களை இஸ்ரேலிடம் ஒப்படைத்தது
ஹமாஸ் மேலும் நான்கு பணயக்கைதிகளின் உடல்களை இஸ்ரேலிடம் ஒப்படைத்துள்ளது. பதிலுக்கு, இஸ்ரேல் பாலஸ்தீன கைதிகளை ஹமாஸிடம் ஒப்படைத்துள்ளது. ஐந்து வாரங்களாக நடைமுறையில் உள்ள போர் நிறுத்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ... Read More
தென் கொரியாவில் ஒன்பது ஆண்டுகளில் முதல் முறையாக பிறப்பு விகிதம் உயர்வு
தென் கொரியாவின் கருவுறுதல் விகிதம் ஒன்பது ஆண்டுகளில் முதல் முறையாக 2024ஆம் ஆண்டில் உயர்ந்துள்ளதாக இன்று புதன்கிழமை வெளியாகியுள்ள முதற்கட்ட தரவுகள் காட்டியுள்ளன. இது நாட்டின் மக்கள்தொகை நெருக்கடி ஒரு திருப்புமுனையாக மாறியுள்ளது என்பதற்கான ... Read More
அமெரிக்க குடியுரிமை வேண்டுமா? ட்ரம்ப் அறிமுகப்படுத்திய புதிய வழி
ஒருபக்கம் அமெரிக்கர் அல்லாதவர்கள் அமெரிக்க குடியுரிமை பெறுவதில் கடுமையான சட்ட திட்டங்களை வகுத்து வருகிற ஜனாதிபதி ட்ரம்ப், இன்னொரு பக்கம் கோல்ட் கார்டு மூலம் 'அமெரிக்கா குடியுரிமை தருகிறோம்...இங்கே வாருங்கள்' என்று அழைக்கிறார். கோல்டு ... Read More
காணாமல்போன எம்எச்370 விமானத்தைத் தேட கடைசி முயற்சி – களமிறங்கிய பிரிட்டன்
பத்து ஆண்டுகளுக்கு முன்பு காணாமல்போன மலேசியாவின் எம்எச்370 விமானத்தைக் கண்டுபிடிக்க பிரிட்டன் தலைமையிலான குழு மீண்டும் களத்தில் இறங்கியுள்ளது. இது, கடைசி முயற்சியாக இருக்கும் என்று மலோசிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. கடல் இயந்திரவியல் நிறுவனமான ... Read More
சூடானில் விமான விபத்து – 20 பேர் பலி
சூடான் நாட்டின் தலைநகர் கார்ட்டூமின் புறநகர்ப் பகுதியில் உள்ள குடியிருப்புப் பகுதியில் இராணுவ விமானமொன்று விபத்துக்குள்ளானதில் 20 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். நேற்றிரவு வு கார்ட்டூமின் வடக்கு ஓம்துர்மானில் உள்ள வாடி சீட்னா இராணுவ ... Read More
கனடாவின் புதிய விசா விதிமுறையால் இந்தியர்களுக்கு அதிக பாதிப்பு
கனடாவில் வெளிநாட்டினர் குடியேற்றத்தைக் கட்டுப்படுத்த விசா விதிமுறைகளை அந்நாடு மாற்றியுள்ளது. புதிய விதிமுறைகள் படிக்கவும் வேலை செய்யவும் குடியேறவும் கனடா செல்லும் ஆயிரக்கணக்கானோரைப் பாதிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கனடாவில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்கள், ஊழியர்கள், ... Read More
ஆபிரிக்காவின் கொங்கோ குடியரசில் பரவும் மர்மக் காய்ச்சல் – 53 பேர் உயிரிழப்பு
ஆபிரிக்காவின் கொங்கோ ஜனநாயக குடியரசில் அண்மைக் காலமாக மர்மக் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. கடந்த ஜனவரி மாதம் 21 ஆம் திகதி வடமேற்கு பிராந்தியமான போலோகோ நகரிலேயே இந் நோய்த் தொற்று முதன் ... Read More
இந்தோனேசியாவிற்கு அருகில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
இந்தோனேசியாவிற்கு அருகிலுள்ள சுலவேசி தீவில் இன்று (26) காலை உள்ளூர் நேரப்படி காலை 6.55 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் இந்த நிலநடுக்கம் 6.1 ஆக பதிவானதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. Read More
பாகிஸ்தானில் போலியோ தடுப்பு மருந்து வழங்கும் வேலைத்திட்டம்
காட்டு போலியோ வைரஸ் பதிவானதைத் தொடர்ந்து போலியோ தடுப்பு மருந்து வழங்கும் வேலைத்திட்டத்தை பாகிஸ்தான் முன்னெடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஆப்கானிஸ்தான் எல்லையிலுள்ள ஆப்கான் அகதி முகாம்களைக் கொண்ட 104 கவுன்சில் பிரதேசங்களில் ... Read More












