Category: உலகம்

அமெரிக்காவிற்கு கார் ஏற்றுமதி செய்வதை நிறுத்தியது ஜாகுவார் லேண்ட் ரோவர்

Mano Shangar- April 6, 2025

இங்கிலாந்தை தளமாகக் கொண்ட சொகுசு கார் உற்பத்தி நிறுவனமான ஜாகுவார் லேண்ட் ரோவர், அதன் ஜாகுவார் மற்றும் லேண்ட் ரோவர் வாகனங்களை அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்வதை நிறுத்தியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வெளிநாட்டுத் ... Read More

ஸ்காட்லாந்தின் வனப்பகுதியில் பெரும் காட்டுத்தீ – இங்கிலாந்து முழுவதும் எச்சரிக்கை

Mano Shangar- April 6, 2025

ஸ்காட்லாந்தில் உள்ள ஒரு பெரிய வனப்பகுதியில் காட்டுத்தீ பரவி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுப்படுத்த முயற்சி செய்து வருகின்றனர். இந்நிலையில், அந்தப் பகுதியிலிருந்து விலகி இருக்குமாறு பொது மக்களை பொலிஸார் வலியுறுத்தியுள்ளனர். ... Read More

டிக்டாக் செயலிக்கு மேலும் 75 நாள் கால அவகாசம் வழங்கிய அதிபர் டிரம்ப்

Nishanthan Subramaniyam- April 5, 2025

டிக் டாக் எனப்படும் மொபைல் போன் செயலி உலகளவில் பிரபலமாக உள்ளது. இன்ஸ்டா ரீல்ஸ்க்கு முன்னோடியாக டிக் டாக்கையே சொல்லலாம். வயது வித்தியாசம் இன்றி பல்வேறு தரப்பினரும் இதை பயன்படுத்துகின்றனர். சீனாவைச் சேர்ந்த பைட்டான்ஸ் ... Read More

அமெரிக்கா பொருளாதாரத்தில் மந்தநிலை ஏற்படும்: சர்வதேச நிதி ஆய்வு நிறுவனம் கணிப்பு

Nishanthan Subramaniyam- April 5, 2025

''அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்த புதிய வரிகளின் தாக்கம் காரணமாக, ஆண்டு இறுதிக்குள் பொருளாதாரத்தில் மந்தநிலை ஏற்படும்'' என சர்வதேச நிதி ஆய்வு நிறுவனம் ஜே.பி. மோர்கன் கணித்துள்ளது. அமெரிக்க பொருட்களை இறக்குமதி செய்ய ... Read More

கனடாவில் கிருஷ்ணர் கோவில் மீது தாக்குதல்

Nishanthan Subramaniyam- April 5, 2025

கனடாவில் கிரேட்டர் டொராண்டோ பகுதியில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா பிருந்தாவனம் கோவில் தாக்கப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய மர்ம நபர்களை அந்நாட்டு போலீஸ் வலை வீசி தேடி வருகிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் நடந்ததாக கூறப்படும் ... Read More

உக்ரைன் மீது ரஷியா நடத்திய தாக்குதலில் 16 பேர் பலி: ஜெலன்ஸ்கி கண்டனம்

Nishanthan Subramaniyam- April 5, 2025

ரஷியா-உக்ரைன் இடையிலான போரை நிறுத்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தீவிரம் காட்டி வருகிறார். அந்த வகையில் அமெரிக்கா முன்மொழிந்த 30 நாள் போர் நிறுத்தத்துக்கு ரஷியா, உக்ரைன் ஆகிய இரு நாடுகளும் சம்மதம் ... Read More

டிரம்ப்பின் அறிவிப்பால் ஒரே நாளில் 208 பில்லியன் டாலர்களை இழந்த உலக பணக்காரர்கள்

Nishanthan Subramaniyam- April 5, 2025

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கடந்த ஏப்ரல் 2ஆம் திகதி அமெரிக்க பொருட்களுக்கு பிற நாடுகள் விதிக்கும் வரிகளுக்கு ஏற்ப பரஸ்பர வரியை விதிப்பதாக அறிவித்தார். இதற்கு உலக நாடுகள் பலவும் கடும் கண்டனம் ... Read More

அமெரிக்காவில் முதலீடுகளை நிறுத்த ஐரோப்பிய நிறுவனங்களுக்கு பிரான்ஸ் ஜனாதிபதி அழைப்பு

Nishanthan Subramaniyam- April 5, 2025

அமெரிக்காவில் திட்டமிடப்பட்ட முதலீட்டை ஐரோப்பிய நிறுவனங்கள் நிறுத்தி வைக்க வேண்டும் என்று பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் அழைப்பு விடுத்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க இறக்குமதிகள் மீதான உலகளாவிய வரிகளை உயர்த்துவதாக ... Read More

பபுவா நியூகினியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

Nishanthan Subramaniyam- April 5, 2025

பபுவா நியூகினியாவின் மேற்கு நியூ பிரிட்டன் மாகாணத்தில் உள்ள கிம்பே (Kimbe) என்ற பகுதியிலிருந்து 194 கி.மீ (120 மைல்) கிழக்கு-தென்கிழக்கே சாலமன் கடலுக்கு அருகில், இன்று அதிகாலை 6:04 மணியளவில் 6.9 ரிக்டர் ... Read More

டிரம்பின் வரி அதிகரிப்புக்கு எதிர்வினையாற்றிய கனடா – ‘25% வரி’

Nishanthan Subramaniyam- April 4, 2025

அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் வாகன உதிரி பாகங்களுக்கு 25 சதவிகிதம் வரி விதிக்கப்படும் என்று கனடா பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார். பல்வேறு நாடுகளில் பொருள்களுக்கு பரஸ்பர வரி விதிப்பை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ... Read More

இரண்டு தசாப்தங்களின் பின் சிறையில் இருந்து விடுதலையான பாதாள உலக் குழு தலைவர்

Mano Shangar- April 4, 2025

சுமார் இரண்டு தசாப்தங்களாக சிறையில் இருந்த அவுஸ்திரேலிய பாதாள உலகக் கும்பல் தலைவர் ஒருவர் இன்று பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 59 வயதான டோனி மோக்பெல், இன்று காலை ... Read More

ட்ரம்பின் வரி விதிப்பால் ஏற்பட்ட பின்னடைவு; அமெரிக்க சந்தைகளில் பெரும் சரிவு

Mano Shangar- April 4, 2025

உலகெங்கிலும் உள்ள பல்வேறு நாடுகள் மீது வரிகளை விதிக்கும் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நடவடிக்கையைத் தொடர்ந்து அமெரிக்க பங்குச் சந்தை கடுமையாக சரிந்துள்ளது. கோவிட் தொற்று பரவிய காலப்பகுதிக்கு பின்னர் அமெரிக்க பங்குச் சந்தை ... Read More