Category: உலகம்
சீன பொருட்களுக்கு 245 வீத இறக்குமதி வரி – டொனால்ட் ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு
சீன பொருட்களுக்கு 245 வீத இறக்குமதி வரி விதித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார் என வெள்ளை மாளிகை செவ்வாய்க்கிழமை பிற்பகுதியில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவிற்கும், சீனாவிற்கும் இடையே ... Read More
வர்த்தகப் போர்; போயிங் விமானங்களுக்கு சீனா தடை விதித்துள்ளது
சீனா மீது கடும் வரிகளை விதித்து வர்த்தகப் போரை தொடங்கி வைத்துள்ள அமெரிக்காவிற்கு எதிராக சீனா புதிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன்படி, அமெரிக்க நிறுவனமான போயிங் தயாரித்துள்ள விமானங்களை சீன விமான நிறுவனங்கள் ... Read More
தென்னிந்தியப் பெருங்கடலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
தென்னிந்தியப் பெருங்கடலில் 6.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது. எனினும், சுனாமி எச்சரிக்கைகள் அல்லது ஆலோசனைகள் எதுவும் வெளியிடப்படவில்லை. நிலநடுக்கம் ஏற்பட்ட இடம் மக்கள் வசிக்கும் ... Read More
வரி விதிப்பை 90 நாட்களுக்கு நிறுத்தி வைத்த ஐரோப்பிய யூனியன்
பரஸ்பர வரி விதிப்பை நிறுத்திய அமெரிக்காவின் செயலை வரவேற்கும் விதமாக தாங்களும் பதிலடி வரி விதிப்பு நடவடிக்கையை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக 27 உறுப்பு நாடுகளுக்கான வர்த்தகத்தை கையாளும் ஐரோப்பிய ஒன்றியத்தின் நிர்வாக ... Read More
அமெரிக்காவின் தலையில் இடியை இறக்கியது சீனா
அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு இடையில் வர்த்கப் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், அமெரிக்காவிற்கு கனிமங்கள், உலோகம், காந்தம் உள்ளிட்டவற்றின் ஏற்றுமதியைச் சீனா அதிரடியாக நிறுத்தியுள்ளது. இதனால், அமெரிக்காவின் ஆயுதங்கள், மின்னணுவியல், வாகன உற்பத்தியாளர்கள், எரோஸ்பேஸ் உற்பத்தியாளர்கள், ... Read More
உச்சமடையும் வர்த்தக போர் : அமெரிக்க பொருட்களுக்கான வரியை 125% ஆக உயர்த்தியது சீனா
அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரியை 125% ஆக உயர்த்தி சீனா அறிவித்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி மீண்டும் பதவியேற்ற டொனால்ட் ட்ரம்ப், அமெரிக்க பொருட்களின் மீது அதிக இறக்குமதி வரி விதிக்கும் இந்தியா, ... Read More
அமெரிக்காவில் ஹட்சன் ஆற்றில் ஹெலிகாப்டர் விழுந்து விபத்து: 6 பேர் பலி
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஹட்சன் ஆற்றில் ஹெலிகாப்டர் ஒன்று விழுந்து நொறுங்கியதில் 3 குழந்தைகள் உட்பட 6 பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்க நேரப்படி நேற்று வியாழக்கிழமை பிற்பகல் 3 மணியளவில் சுற்றுலா ஹெலிகாப்டர் ஒன்று ... Read More
சீன பொருட்கள் மீதான வரியை 145% ஆக உயர்த்திய ட்ரம்ப்
அமெரிக்க பொருட்களுக்கான வரியை சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் 84% உயர்த்தியதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சீன பொருட்கள் மீதான வரியை 145% ஆக உயர்த்தியுள்ளார். பரஸ்பர வரி ... Read More
உலகளாவிய துயரத்தின் தொடக்கமா?
அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையிலான வர்த்தகப் போர் ஒரு புதிய உலகளாவிய கவலையை எழுப்பியுள்ளது. சீனா மீது 50 வீத கூடுதல் வரி விதிக்கப்படும் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது. இதற்கு பதிலளிக்கும் விதமாக, சீனாவும் அமைதியாக ... Read More
அமெரிக்க பொருட்களுக்கு 84 வீத வரி விதிப்பு – சீனா பதிலடி
ஏப்ரல் 10ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் அமெரிக்க பொருட்களுக்கு சீனா 84 வீத வரியை விதித்துள்ளது இதற்கு முன்னர் அறிவிக்கப்பட்ட 34 சதவீத வரி 84 வீதமாக உயர்த்தப்படுவதாக சீன நிதி ... Read More
ட்ரம்ப் வரிவிதிப்பால் சீன நாணய மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் வரிவிதிப்பால் உலகின் பல நாடுகள் கடுமையான பொருளாதார பின்னடைவுகளை சந்தித்து வரும் நிலையில், உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரமான சீனாவின் நாணயமான ‘யுவான்’ மதிப்பு 17 ஆண்டுகளுக்கு முந்தைய ... Read More
ஜோகூர் கடற்கரையில் சிங்கப்பூர், இந்தியாவை சேர்ந்த இருவர் நீரில் மூழ்கி மரணம்
மலேசியாவின் ஜோகூர் மாநிலம், மெர்சிங்கில் உள்ள மவார் தீவின் கடற்கரைக்கு அருகே சிங்கப்பூரர் ஒருவரும் இந்தியர் ஒருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். கடந்த திங்கட்கிழமை (ஏப்ரல் 7) பிற்பகல் கடற்கரை நீரில் குளிப்பதற்காக இவர்கள் ... Read More










