Category: உலகம்

தனி நாடாகும் பலுசிஸ்தான்? பாகிஸ்தானுடனான மோதலையடுத்து இந்திய ஊடகங்கள் வெளியிடும் தகவல்

Nishanthan Subramaniyam- May 9, 2025

இந்தியாவுடன் மோதி வரும் பாகிஸ்தான் தற்போது அதன் மிகப்பெரிய மாகாணமான பலூசிஸ்தானை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. பலுசிஸ்தானில் செயல்பட்டு வரும் பலூச் விடுதலை இராணுவம் என்ற போராளி குழு நேற்று ... Read More

லாகூர் வான்பரப்பை மூடியது பாகிஸ்தான்

Nishanthan Subramaniyam- May 9, 2025

வணிக விமானங்கள் பறப்பதை தடை செய்யும் வகையில் தங்களது வான்பரப்பை மூட பாகிஸ்தான் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதுகுறித்து பாகிஸ்தான் விமான நிலைய ஆணையம் கூறுகையில், “ லாகூர் மற்றும் இஸ்லாமாபாத் விமான நிலையங்களில் ... Read More

புதிய போப்பாக அமெரிக்க கார்டினல் ரொபர்ட் பிரீவோஸ்ட் தெரிவு

Mano Shangar- May 9, 2025

கத்தோலிக்க திருச்சபையின் புதிய தலைவராக அமெரிக்க கார்டினல் ரொபர்ட் பிரீவோஸ்ட் நேற்று வியாழக்கிழமை தெரிவுசெய்யப்பட்டுள்ளார். லியோ XIV என்ற பெயரைப் பெற்று, முதல் அமெரிக்க போப்பாண்டவராக ஆனார். சிஸ்டைன் தேவாலயத்தின் மேல் உள்ள புகைபோக்கியில் ... Read More

இந்திய, பாகிஸ்தான் போரில் தலையிடும் ட்ரம்ப்

Nishanthan Subramaniyam- May 8, 2025

பழிக்குப்பழி தாக்குதல்கள் நடத்தப்பட்டுவிட்டதால் இந்தியாவும் பாகிஸ்தானும் இனி நிறுத்திக்கொள்வார்கள் என தான் நம்புவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட ட்ரம்ப், “நான் இரு தரப்புடனும் நன்றாகப் ... Read More

கறுப்பு புகை வெளியேறியது – முதல் வாக்கெடுப்பில் புதிய போப் தெரிவுசெய்யப்படவில்லை

Mano Shangar- May 8, 2025

புதிய போப்பை தெரிவுசெய்வதற்கான முதல் வாக்கெப்பில் புதிய போப் தெரிவுசெய்யப்படவில்லை. அதை குறிக்கும் வகையில் இரவு 9.05 மணிக்கு புகைபோக்கியிலிருந்து கரும்புகை வெளியேற்றப்பட்டது. இந்நிலையில், ஓய்வு எடுக்கச் சென்ற கார்டினல்கள், இன்று இரண்டாவது முறையாக ... Read More

இந்தியாவைத் தாக்க பாகிஸ்தான் இராணுவத்திற்கு அனுமதி

Mano Shangar- May 7, 2025

இந்தியா மேற்கொண்ட தாக்குதலுககு பின்னர் அதற்கு பதிலளிக்கும் விதமாக, பாகிஸ்தான் ஆயுதப்படைகள் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. "இந்த நியாயமற்ற தாக்குதல்கள் கற்பனையான பயங்கரவாத முகாம்கள் இருப்பதாக ... Read More

பாகிஸ்தான் மேற்கொண்ட பதில் தாக்குதலால் இந்தியர்கள் அறுவர் பலி

admin- May 7, 2025

இந்தியாவின் ‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதலை தொடர்ந்து, எல்லையில் பாகிஸ்தான் இராணுவம் மேற்கொண்ட தாக்குதலில் இந்திய குடிமக்கள் அறுவர் உயிரிழந்துள்ளனர். பாகிஸ்தான் இராணுவம் மேற்கொண்ட தாக்குதலால் ஜம்மு காஷ்மீரில் உள்ள பூஞ்ச், குப்வாரா மற்றும் பாராமுல்லா ... Read More

பாகிஸ்தான் மீதான இந்தியாவின் இராணுவ நடவடிக்கை வருந்தத்தக்கது – சீனா

admin- May 7, 2025

பாகிஸ்தானில் பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா இன்று காலை மேற்கொண்ட இராணுவ நடவடிக்கையை வருந்தத்தக்கது என சீனா தெரிவித்துள்ளது. பதற்றத்தைக் குறைப்பதற்கு இரு நாடுகளும் கட்டுப்பாடுடன் செயற்பட வேண்டும் எனவும் சீனா வலியுறுத்தியுள்ளது. சீன ... Read More

போர் துவங்கியது : பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல், எட்டுப் பேர் பலி

Mano Shangar- May 7, 2025

பாகிஸ்தான் மீது இந்தியா ஏவுகனை தாக்குதலை மேற்கொண்டுள்ளது. ஒபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இன்று அதிகாலை முதல் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இந்திய இராணுவம் பயங்கரவாதிகள் தங்கியிருந்த இடங்களை குறிவைத்து ... Read More

இந்தியாவுக்கு தனது முழு ஆதரவையும் அமெரிக்கா வழங்கும் – சபாநாயகர் மைக் ஜான்சன்

admin- May 6, 2025

பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவுக்கு ஆதரவளிக்க அனைத்து விதமான முயற்சிகளையும் அமெரிக்க மேற்கொள்ளும் என அந்நாட்டு பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் மைக் ஜான்சன் தெரிவித்துள்ளார். அமெரிக்காவுக்கு இந்தியா பல வழிகளில் மிகவும் முக்கியமான நட்பு ... Read More

இந்தியா தாக்குதல் நடத்தினால் முழு பலத்தையும் பயன்படுத்துவோம் – பாகிஸ்தான்

admin- May 4, 2025

இந்தியா தாக்குதல் நடத்தினால், அணு ஆயுதங்கள் உட்பட தனது முழு பலத்தையும் பயன்படுத்தப்போவதாகப் ரஷ்யாவுக்கான பாகிஸ்தான் தூதர் முகமது காலித் ஜமாலி தெரிவித்துள்ளார். இந்திய ஊடகங்கள் தங்களுக்கு எதிராக பொய்யான குற்றச்சாட்டுகளைச் சுமத்துவதாகவும் அவர் ... Read More

சீன ஜனாதிபதி ரஷ்யாவிற்கு மூன்று நாள் உத்தியோகப்பூர்வ விஜயம்

admin- May 4, 2025

சீன ஜனாதிபதி சி ஜின்பிங் ரஷ்யாவிற்கு மூன்று நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்படி, சீன ஜனாதிபதி எதிர்வரும் 07 ஆம் திகதி முதல் 10 ஆம் திகதி வரை ரஷ்யாவிற்கு ... Read More