Category: உலகம்
இங்கிலாந்தில் சட்டவிரோதமாக குப்பை கொட்டும் சம்பவங்கள் அதிகரிப்பு
இங்கிலாந்தில் சட்டவிரோதமாக குப்பை கொட்டும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக புதிய அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையின் படி, நாட்டின் பல பகுதிகளில் 8,000 முதல் 13,000 வரை சட்டவிரோத குப்பை கொட்டும் இடங்கள் ... Read More
Apple, Google உட்பட 18 அமெரிக்க நிறுவனங்களுக்கு ஈரான் பகிரங்க எச்சரிக்கை
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் இயங்கி வரும் அப்பிள் (Apple) மற்றும் மைக்ரோசொப்ட் (Microsoft) உள்ளிட்ட 18 முன்னணி அமெரிக்க நிறுவனங்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தவுள்ளதாக ஈரான் அதிரடி எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரானிய எல்லைக்குள் ... Read More
100 டொலருக்குக் கீழ் சரிந்தது மசகு எண்ணெய் விலை – 2 வாரங்களில் போர் முடியும் என ட்ரம்ப் அறிவிப்பு
ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேலிய போர் 5ஆவது வாரமாக நீடித்து வரும் நிலையில் இன்றைய நிலவரப்படி, ஈரான் மீதான போர் மற்றும் சர்வதேச பதற்றங்கள் காரணமாக மசகு எண்ணெய் விலையில் கடும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இன்று ... Read More
போர் நிறுத்த முயற்சியில் களமிறங்கியது சீனா
ஈரானில் நிலவி வரும் போரை முடிவுக்குக் கொண்டு வர சீனாவும் பாகிஸ்தானும் இணைந்து ஐந்து அம்சத் திட்டத்தை முன்மொழிந்துள்ளன. உலகளாவிய பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்ய, போர் நிறுத்தம் மற்றும் ... Read More
முடிவுக்கு வருகிறது போர்? ட்ரம்ப் இன்று விசேட அறிவிப்பு
ஈரானுடனான போர் குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிடுவதற்காக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நாட்டு மக்களிடையே உரையாற்றவுள்ளார். அமெரிக்க நேரப்படி புதன்கிழமை மாலை அவரது உரை இடம்பெறும் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. ஒரு ... Read More
ஹார்முஸ் பகுதிக்கு செல்ல தயராகும் பிரித்தானிய கடற்படை கப்பல்
ஹார்முஸ் நீரிணைப் பகுதியில் கடல் கண்ணிவெடிகளைக் கண்டறிந்து செயலிழக்கச் செய்வதற்காக பணிகளில் ஈடுபட பிரித்தானியா தயாராகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைகளின் போது ஃப்ளீட் ஒக்ஸிலரி கப்பல்களில் ஒன்றை தானியங்கி நீருக்கடியில் இயங்கும் ட்ரோன்களின் உதவியுடன் ... Read More
ஈரானில் ஆட்சி மாற்றம் நேரடி இலக்கு அல்ல
ஈரானில் ராணுவ ரீதியான இலக்குகளில் பாதிக்கும் மேலான பணிகள் நிறைவடைந்துவிட்டன என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். ஈரானுடனான எப்போது முடிவுக்கு வரும் ... Read More
வேலை நிறுத்தத்தை கைவிடுமாறு மருத்துவ சங்கத்திற்கு பிரதமர் வலியுறுத்தல்- பிரித்தானிய சுகாதாரம் முடங்கும் அபாயம்
இங்கிலாந்தில் முன்னெடுக்கப்படவுள்ள 6 நாள் தொடர் வேலைநிறுத்தத்தைக் கைவிடுமாறு பிரித்தானிய மருத்துவ சங்கத்திற்கு பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் 48 மணிநேரக் கெடு விதித்துள்ளார். அரசாங்கம் முன்வைத்துள்ள 3.5 சதவீத ஊதிய உயர்வு மற்றும் சலுகைகளை ... Read More
ஈரான் மீது பங்கர்-பஸ்டர் குண்டை வீசிய அமெரிக்கா!! ட்டிம்ப் போடும் திட்டமென்ன?
ஈரான் மீது அமெரிக்கா பங்கர்-பஸ்டர் குண்டை வீசி தாக்குதல் நடத்தியுள்ளது. தெஹ்ரானுக்கு தெற்கில் அமைந்துள்ள இஸ்பஹானில் நகரில் உள்ள முக்கிய ஆயுதக் கிடங்கை இலக்கு வைத்து சுமார் 2,000 பவுண்டு எடை கொண்ட பங்கர்-பஸ்டர் ... Read More
பிரித்தானிய பொலிஸார் தொடர்பில் வெளியான தகவல்
பிரித்தானியாவில் கடந்த ஆண்டு பதிவான 92 சதவீத கொள்ளைச் சம்பவங்களைத் தீர்ப்பதில் பொலிஸார் தோல்வியடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், ஒரு சதவீதத்திற்கும் குறைவான தொலைபேசி திருட்டு வழக்குகளில் மட்டுமே சந்தேக நபர் மீது குற்றச்சாட்டு பதிவு ... Read More
பிரித்தானியா-பிரான்ஸ் ஒப்பந்தம் முடிவு!! ஆங்கில கால்வாயை கடக்க முடியாமா?
இங்கிலாந்துக்கும், பிரான்ஸூக்கும் இடையிலான ஒப்பந்தம் முடிவுக்கு வரும் நிலையில், ஆங்கில கால்வாய் ஊடக நாட்டிற்குள் நுழையும் சட்டவிரோத குடியேறிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. இங்கிலாந்துக்கும் பிரான்சுக்கும் இடையே , சிறிய படகுகள் ... Read More
பிரித்தானியாவில் நாளை முதல் நடைமுறைக்கு வரும் புதிய திட்டம்
இங்கிலாந்தில் நாளை செவ்வாய்க்கிழமை முதல் குப்பை சேகரிப்புக்கான புதிய விதிகள் நடைமுறைக்கு வருகின்றன. இதன்படி, பல்வேறு வகையான கழிவுகளுக்காக நான்கு தனித்தனி குப்பைத் தொட்டிகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. இந்தப் புதிய விதிகள் நடைமுறைக்கு வருவதால் ... Read More












