Category: இலங்கை

பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை மீட்டெடுக்க அரசாங்கம் அனைத்து ஆதரவையும் வழங்கும் – ஜனாதிபதி 

Diluksha- January 9, 2026

  அனர்த்தத்தால் இழந்த உயிர்களை மீண்டும் பெற முடியாவிட்டாலும், பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை மீட்டெடுக்க  அரசாங்கம் அனைத்து ஆதரவையும் வழங்கும் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். அனர்த்தத்தை எதிர்கொண்ட மக்களுக்கு, முன்னர் இருந்ததை ... Read More

இரண்டு மாவட்டங்களுக்கு மண் சரிவு குறித்து அசவர எச்சரிக்கை!

Mano Shangar- January 9, 2026

இலங்கையில் நிலவும் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO), கண்டி மாவட்டத்தில் உள்ள உடதும்பர பிரதேச செயலகப் பிரிவுக்கும், நுவரெலியா மாவட்டத்தில் உள்ள நில்தந்தஹின்ன மற்றும் வலப்பனை பிரதேச செயலகப் ... Read More

புதிய மோட்டார் சைக்கிள் சங்கிலி சுத்தம் செய்யும்போது அதிகரிக்கும் விபத்துகள் – சுகாதாரத்துறை எச்சரிக்கை

Nishanthan Subramaniyam- January 9, 2026

புதிதாகக் கொள்வனவு செய்யப்படும் மோட்டார் சைக்கிள்களின் சங்கிலிகளை பாதுகாப்பற்ற முறையில் சுத்தம் செய்ய முயற்சிக்கும் போது ஏற்படும் விபத்துகளின் எண்ணிக்கை அண்மைக் காலமாக அதிகரித்து வருவதாகச் சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் ... Read More

ஜோன்ஸ்டன் மற்றும் அவரது இரண்டு மகன்கள் உட்பட ஐவருக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

Diluksha- January 9, 2026

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் அவரது இரண்டு மகன்கள் உட்பட ஐவர் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் வத்தளை நீதவான் நீதிமன்றில் இன்று (9) முன்னிலைப்படுத்தப்பட்ட போதே, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி, ... Read More

ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு

Diluksha- January 9, 2026

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி நேற்று வியாழக்கிழமையுடன் ஒப்பிடுகையில் இன்று வெள்ளிக்கிழமை வலுவடைந்துள்ளது. இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று வீத அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி, டொலர் ... Read More

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை – நாமலின் நிலைப்பாடு என்ன?

Nishanthan Subramaniyam- January 9, 2026

கல்வி அமைச்சரான பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கு எதிரான ஐக்கிய மக்கள் சக்தியின் நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி ஆதரவளிக்கும் என்று அதன் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச எம்.பி. தெரிவித்துள்ளார். கல்வி ... Read More

Rebuilding Sri Lanka!! புதிய வீடுகளை கட்டும் பணிகள் ஆரம்பம்

Mano Shangar- January 9, 2026

கல்னேவ பிரதேச செயலகப் பிரிவின், மல்பெலிகல, அலுபத்த கிராமத்தில் இன்று (09) முற்பகல் நடைபெற்ற 'Rebuilding Sri Lanka' திட்டத்தின் கீழ், அனர்த்தத்தால் முழுமையாக சேதமடைந்த வீடுகளுக்கு இழப்பீடு வழங்குதல் மற்றும் புதிய வீடுகளை ... Read More

பாடசாலை மாணவனின் சடலம் மீட்பு – சாய்ந்தமருது பகுதியில் சம்பவம்

Mano Shangar- January 9, 2026

இரவு தூக்கத்திற்கு சென்ற நிலையில் பாடசாலை மாணவன் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பொலிஸ் பிரிவில் இன்று (9) இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்தில் சாய்ந்தமருது 16 கபூர் வீதி ... Read More

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் – புதுப்பித்த தகவல்

Mano Shangar- January 9, 2026

இலங்கைக்கு தென்கிழக்கே வங்காள விரிகுடா கடல் பகுதியில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று (09) காலை 10.00 மணி நிலவரப்படி, பொத்துவிலிலிருந்து கிழக்கே சுமார் 160 கிலோமீட்டர் தொலைவில் நிலைகொண்டுள்ளதாக வளிமண்டலவியல் ... Read More

முல்லைத்தீவு சிறுமியின் மரணம் – அரச்சுனா எம்.பியின் கேள்விக்கு சுகாதார அமைச்சர் பதில்

Nishanthan Subramaniyam- January 9, 2026

முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்த 12 வயது சிறுமியான குகநேசன் டினோஜாவின் மரணம் தொடர்பில் சுகாதார அமைச்சு மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். பாராளுமன்றின் ... Read More

கொழும்பில் 1500 இற்கும் மேற்பட்ட வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் இருவர் கைது

Diluksha- January 9, 2026

கொழும்பு அளுத்கடை பகுதியில் சுமார் 1560 வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை கடற்படை மற்றும் பொலிஸார் இணைந்து நேற்றைய தினம் மேற்கொண்ட நடவடிக்கையின் போதே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கையின் ... Read More

டக்ளஸ் தேவானந்தாவுக்கு பிணை

Nishanthan Subramaniyam- January 9, 2026

முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. கம்பஹா நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை இன்று (9) பிறப்பித்துள்ளது. 2001ஆம் ஆண்டு அவரது தனிப்பட்ட பாவனைக்காக இராணுவத்தினால் வழங்கப்பட்ட துப்பாக்கி ... Read More