Category: இலங்கை
பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு மானியம் – அரசாங்கம் வெளியிட்ட விசேட அறிவிப்பு
நாட்டில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு மற்றும் இயங்கை இடர்களால் பாதிக்கப்பட்ட நெல், சோளம், உருளைக்கிழங்கு, பெரிய வெங்காயம், சோயாபீன் மற்றும் மிளகாய் விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு 100,000 ரூபாய் இழப்பீடு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ... Read More
இலங்கை – இந்திய மீனவர் விவகாரம் – தமிழ் எம்.பிகள் தலையிட வேண்டும் ; மீனவர் சங்கப் பிரதிநிதிகள் அழைப்பு
இலங்கை ஜனாதிபதியின் முதலாவது உத்தியோகபூர்வ இந்திய விஜயத்தின் போது, இரு நாடுகளுக்குமிடையிலான கடற்றொழிலார் பிரச்சினை தொடர்பாக எடுக்கப்பட்ட கலந்துரையாடல்கள் மற்றும் தீர்மானங்கள் குறித்து நாட்டுக்கு தெளிவான தகவல்கள் வழங்கப்படாமையால், வடபகுதி மீனவர்கள் தமது வாழ்வாதாரத்திற்கு ... Read More
கிளிநொச்சி மாவட்டத்தில் மதுபான கடைகளை நிரந்தரமாக மூடுமாறு வலியுறுத்தி போராட்டம்
கிளிநொச்சி மாவட்டத்தில் அதிகரித்த மதுபான கடைகளை நிரந்தரமாக மூடுமாறு வலியுறுத்தி போராட்டம் ஒன்று இன்று கிளிநொச்சியில் இடம் பெற்றது. குறித்த ஆர்ப்பாட்டப் பேரணி கிளிநொச்சி டிப்போ சந்தியில் ஆரம்பமாகி மாவட்ட செயலகம் வரை முன்னெடுக்கப்பட்டது. ... Read More
தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு இ.தொ.கா அனுப்பியுள்ள கடிதம் – புதிய யோசனையொன்று முன்வைப்பு
நாடாளுமன்ற மற்றும் மாகாண சபைத் தேர்தல்களில் விருப்பு வாக்கு முறை காரணமாக பெருமளவு வாக்குகள் செல்லுபடியற்ற வாக்குகளாகின்றன. வாக்குச் சீட்டில் சிறிய மாற்றங்களை மேற்கொள்வதன் மூலம் செல்லுபடியற்ற வாக்குகளின் எண்ணிக்கை குறைக்க முடியும் என ... Read More
அரிசி விநியோகத்தில் சிக்கல் – அரசாங்கம் ஏற்றுக்கொள்கிறது ; நளிந்த ஜயதிஸ்ஸ
இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ள அரிசியை விநியோகிக்கும் முறையில் சிக்கல்கள் இருப்பதை அரசாங்கம் ஏற்றுக்கொள்கிறது. அதனை நிவர்த்தி செய்ய விரைவான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அமைச்சரவை ... Read More
கச்சத்தீவை மீட்க திமுக தீர்மானம் நிறைவேற்றம் – இலங்கை அரசாங்கம் வழங்கிய பதில்
கச்சத்தீவு விவகாரம் தொடர்பில் இந்திய மத்திய அரசாங்கம் பிரேரணை ஒன்றை முன்வைத்தால் அது தொடர்பில் விவாதிக்க தயார் என அமைச்சரவை பேச்சாளர் டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவிவித்துள்ளார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் ... Read More
மேல் மாகாணத்தில் பாடசாலை ஆசிரியர்களுக்கு விதித்த தடை நீக்கம்
மேல் மாகாணத்தில் பாடசாலை ஆசிரியர்களுக்கு தனியார் கல்வி வகுப்புகளை நடாத்துவதை மட்டுப்படுத்தி மாகாண கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்ட சுற்றறிக்கையை நடைமுறைப்படுத்துவது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. மேல் மாகாண ஆளுநரின் பணிப்புரைக்கு அமைய சுற்றறிக்கையை அமுல்படுத்துவது இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ... Read More
விடைபெற முன்னர் பிரதமரை சந்தித்த இலங்கைக்கான ரோமானிய தூதுவர்
இலங்கையின் ரோமானிய தூதுவர் ஸ்டெலுடா அர்ஹிரே (Steluta Arhire) தனது பதவிக் காலத்தை முடித்துக்கொண்டு நேற்று டிசம்பர் 23 ஆம் திகதி நாட்டைவிட்டு செல்ல முன்னர் பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் ஹரிணி அமரசூரியவை சந்தித்து ... Read More
கிழக்கின் அபிவிருத்திக்கு இந்தியாவிடமிருந்து 2371 மில்லியன் மானியம்
சமூக, பொருளாதார மேம்பாடு மற்றும் இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்காக நடைமுறைப்படுத்தப்படவுள்ள திட்டமொன்றுக்காக இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று கைச்சாத்திட அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சமர்ப்பித்த இந்த அமைச்சரவைப் பத்திரத்தின்படி ... Read More
இலங்கை கடல் எல்லைக்குள் நுழைந்து மீன் பிடித்த 17 ராமேஸ்வரம் மீனவர்கள் கைது
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்த 17 இந்திய மீனவர்களை இன்று செவ்வாய்க்கிழமை (24) அதிகாலை கைது செய்த கடற்படையினர், குறித்த மீனவர்களையும் படகுகளையும் தலைமன்னார் கடற்படையிடம் ஒப்படைத்துள்ளனர். கைது செய்யப்பட்ட 17 ... Read More
பண்டிகை காலத்தை முன்னிட்டு மேலதிக பேருந்து சேவை
பண்டிகை காலத்தை முன்னிட்டு இன்று (24) தொடக்கம் மேலதிக பேருந்து சேவைகளை முன்னெடுக்க இலங்கை போக்குவரத்து சபை நடவடிக்கை எடுத்துள்ளது. கோட்டை மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து ஹட்டன், பதுளை, மட்டக்களப்பு வரையிலான நீண்ட ... Read More
சட்டத்தின் ஆட்சியை வலுப்படுத்த மூன்று மறுசீரமைப்புகள் மிக அவசியம் – ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு
"இலங்கையில் சீர்குலைவடைந்திருக்கும் சட்டத்தின் ஆட்சியை வலுப்படுத்துவதை இலக்காகக்கொண்டு மேல்நீதிமன்ற வழக்கு விசாரணை செயன்முறையை மறுசீரமைத்தல், ஊழல் மோசடிகளைக் கட்டுப்படுத்தல் மற்றும் சட்டமா அதிபர் திணைக்களத்தை மறுசீரமைத்தல் ஆகிய மூன்று பிரதான விடயங்கள் தொடர்பில் கவனம் ... Read More












