Category: இலங்கை
பொலிஸாரின் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் 30,214 பேர் சோதனை
பொலிஸாரால் நேற்றை தினம்(20) நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்ட விசேட நடவடிக்கைகளின் போது 652 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது பொலிஸாரால் மொத்தம் 30,214 நபர்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். அவற்றில், குற்றங்களுடன் நேரடியாகத் தொடர்புடைய 24 ... Read More
இந்த ஆண்டு இலங்கையின் பொருளாதார வளர்ச்சி 3.5 சதவீதமாகக் குறையும் – உலக வங்கி தகவல்
இலங்கையின் பொருளாதார வளர்ச்சி இந்த ஆண்டு 3.5 சதவீதமாகவும், அடுத்த ஆண்டு 3.1 சதவீதமாகவும் குறையும் என்று உலக வங்கியின் சமீபத்திய அறிக்கை கூறுகிறது. நாட்டின் தயாரிப்பு சந்தைகளில் உள்ள திறமையின்மை மற்றும் பொருளாதார ... Read More
துறைமுக நகரத் திருத்தச் சட்டத்தை சான்றுரைப்படுத்திய சபாநாயகர்
கொழும்புத் துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழு (திருத்த) சட்டமூலத்தில் நேற்று (20) தனது கையொப்பத்தையிட்டு சான்றுரைப்படுத்தியதாக சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன இன்று (21) பாராளுமன்றத்தில் அறிவித்தார். இந்த சட்டமூலம் 2025.12.05 ஆம் திகதி ... Read More
சிங்கப்பூர் ஜனாதிபதி தர்மன் சண்முகரத்தினம் – பிரதமர் ஹரிணி சுவிஸில் சந்திப்பு
சிங்கப்பூர் ஜனாதிபதி தர்மன் சண்முகரத்தினத்துடன், இலங்கை பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய பேச்சு நடத்தியுள்ளார். உலகப் பொருளாதாரமன்ற மாநாட்டில் பங்கேற்பதற்காக சுவிட்சர்லாந்து சென்றுள்ள பிரதமர், அங்கு முக்கியத்துவமிக்க சந்திப்புகளை நடத்தி வருகின்றார். இந்நிலையில் உலகப் ... Read More
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 07 இந்திய மீனவர்கள் கைது
வடக்கு கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 7 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் - கோவிலன் பகுதிக்கு அப்பால் உள்ள இலங்கை கடல் எல்லைக்குள் மேற்கொள்ளப்பட்ட விசேட ரோந்து நடவடிக்கையின் ... Read More
பிரதமர் மற்றும் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா இடையே சுவிட்சர்லாந்தில் சந்திப்பு
சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவிற்கான உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய, சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவாவை (Kristalina Georgieva) சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இந்த சந்திப்பு நேற்று இடம்பெற்றுள்ளதாக ... Read More
2025 இல் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழுநோயாளர்கள் பதிவு
2025 ஆம் ஆண்டில் இலங்கையில் மொத்தம் 1,282 புதிய தொழுநோயாளர்கள் பதிவாகியுள்ளனர். மேலும் நோயாளர்களில் சுமார் 10 சதவீதம் பேர் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் என சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஜனவரி 25 அன்று ... Read More
இந்தியப் பெருங்கடல் கடலோர கூட்டணியில் இணைகிறது இலங்கை
இந்து சமுத்திர கடலோர அரசுகளின் கூட்டணியை உருவாக்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இதற்குரிய யோசனையை கடற்றொழில், நீரியல் மற்றும் சமுத்திர வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேர் அமைச்சரவையில் முன்வைத்துள்ளார். அமைச்சரவை ... Read More
சிறைச்சாலைகள் 300 வீதம் நிரம்பி வழிகின்றன – நீதி அமைச்சர் தகவல்
நாட்டின் முழு சிறைச்சாலை அமைப்பிலும் 300 வீதம் நெரிசல் ஏற்பட்டுள்ளதாக நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார நேற்று (20) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். சிறையில் 37,761 கைதிகள் இருந்தாலும், அவர்களில் ... Read More
தமிழர்களின் அபிலாஷைகளை பிரதிபலிக்கும் ஆவணத்தை தயாரிக்க திட்டம்
“ மாகாண சபைத் தேர்தல் முறைமை மறுசீரமைக்கப்பட வேண்டும் என்பதற்காக தேர்தலையே நடத்தாமல் இருப்பது ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது. எனவே, இருக்கிற முறையிலே தேர்தல் உரிய காலத்தில் நடத்தப்பட வேண்டும்.” என்று இலங்கை தமிழ் அரசுக் ... Read More
வரலாற்றில் முதன்முறையாக தங்கத்தின் விலை 4,800 டொலர்களை கடந்தது
உலக சந்தைகளில் தங்கத்தின் விலை வரலாற்றில் முதன்முறையாக 4,800 அமெரிக்க டொலர்களை தாண்டியுள்ளது. ஒரு அவுன்ஸ் தங்கம் 4,858 அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. உலக சந்தையில் தங்கத்தின் விலை அதிகரிப்பிற்கு ... Read More
போர் ஏற்பட்டால் குடிமக்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் – நோர்வே இராணுவம் அறிவிப்பு
ரஷ்யாவுடன் போர் ஏற்பட்டால் செய்ய வேண்டிய ஏற்பாடுகள் குறித்து ஐரோப்பிய நாடான நோர்வே தனது குடிமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. போர் ஏற்பட்டால், குடிமக்களின் வாகனங்கள், படகுகள் போன்றவை ராணுவத்தால் பறிமுதல் செய்யப்பட்டு பயன்படுத்தப்படும் என்று ... Read More












