Category: இலங்கை

தீர்மானங்களை இயற்றும் செயல்முறைகளிலிருந்து பெண்கள் புறக்கணிக்கப்படுவது தற்செயலானது அல்ல – பிரதமர்

Nishanthan Subramaniyam- January 22, 2026

“தீர்மானங்களை இயற்றும் செயல்முறைகளிலிருந்து பெண்கள் புறக்கணிக்கப்படுவது தற்செயலானது அல்ல. மாறாக அது பாலின அடிப்படையிலான அதிகாரப் படிநிலைகளின் ஊடாகக் கட்டமைப்பு ரீதியாகப் பேணப்பட்டு வருகின்ற ஒன்றாகவே இருக்கின்றது. இந்தத் தடைகளை நிவர்த்தி செய்வதற்கு, பெண்கள் ... Read More

இலங்கையின் சுற்றுலா வருமானத்திற்கு என்ன நடந்தது?

Nishanthan Subramaniyam- January 22, 2026

இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை பாரியளவில் அதிகரித்துள்ள போதிலும், அதற்கேற்ப வெளிநாட்டுச் செலாவணி நாட்டின் உத்தியோகபூர்வ வங்கி முறைமைக்குள் வரவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க கவலை வெளியிட்டுள்ளார். இன்று நாடாளுமன்றத்தில் ... Read More

5 புதிய அரசியல் கட்சிகளுக்கு அங்கீகாரம்

Nishanthan Subramaniyam- January 22, 2026

தேர்தல்கள் ஆணைக்குழுவினால் ஐந்து புதிய அரசியல் கட்சிகளுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. கட்சிகளை பதிவு செய்து கொள்வதற்கான சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களை ஆராய்ந்து, 1981 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க நாடாளுமன்றத் தேர்தல் சட்டத்தின் பிரிவு ... Read More

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் இன்று இலங்கை வருகை

Nishanthan Subramaniyam- January 22, 2026

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று இன்று (22) இலங்கை வருகை தரவுள்ளது. 'டித்வா' (Ditwa) புயலினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்வதற்கும், அது தொடர்பாக அதிகாரிகளுடன் கலந்துரையாடுவதற்கும் நோக்கிலேயே இந்த குழுவினர் ... Read More

கலஹாவில் கண்டெடுக்கப்பட்ட ‘மர்மப் பாறை’ சாதாரணக் கல் தான்

Mano Shangar- January 22, 2026

கண்டி, கலஹா பகுதியில் உள்ள கோவில் நிலத்திலிருந்து கண்டெடுக்கப்பட்ட விசித்திரமான பாறை குறித்த மர்மம் தற்போது விலகியுள்ளது. இது 'லெப்ரடோரைட்' (Labradorite) வகையைச் சேர்ந்த ஒரு சாதாரணப் பாறை என்றும், இதற்குப் பெரிய அளவில் ... Read More

எஹலியகொடவில் 6.2 கோடி ரூபாய் சொத்துக்கள் முடக்கம்

Mano Shangar- January 22, 2026

எஹலியகொட பகுதியில் போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத மதுபான வியாபாரம் மூலம் ஈட்டப்பட்டதாகக் கருதப்படும் 62 மில்லியன் ரூபாய்க்கும் (6.2 கோடி) அதிகமான பெறுமதியான சொத்துக்களை முடக்குவதற்கு சட்டவிரோத சொத்து விசாரணைப் பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது. ... Read More

மத்திய மலைநாட்டை மீட்டெடுக்கப் புதிய தேசியக் கட்டமைப்பு: ஜனாதிபதி அதிரடி உத்தரவு

Mano Shangar- January 22, 2026

மத்திய மலைநாட்டைப் பாதுகாப்பதற்கும், அங்கு ஏற்பட்டுள்ள இயற்கைச் சீற்ற பாதிப்புகளைச் சீரமைப்பதற்கும் அனைத்துத் துறைகளையும் ஒருங்கிணைக்கும் புதிய கட்டமைப்பு ஒன்று நிறுவப்படும் என்று ஜனாதிபதிஅநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். கட்டுமானங்கள், விவசாயம் மற்றும் சுற்றுச்சூழல் ... Read More

அநுர ஆட்சியில் பாதுகாப்பு உறுதி ; வடக்கில் முதலீடு செய்ய வாருங்கள்

Nishanthan Subramaniyam- January 21, 2026

“கடந்த காலங்களில் வடக்கு மாகாணத்தில் முதலீடுகளைச் செய்ய வந்தவர்கள், சாதகமற்ற சூழல் காரணமாகத் திரும்பிச் சென்றதே வரலாறாக இருந்தது. ஆனால், தற்போதைய அரசின் ஆட்சிக்காலத்தில் முதலீட்டுக்கு மிகவும் சாதகமான சூழல் உருவாகியிருக்கின்றது. இந்தச் சந்தர்ப்பத்தில் ... Read More

பணவீக்கம் அதிகரிப்பு

Diluksha- January 21, 2026

தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் படி டிசம்பர் மாதத்தில் பணவீக்கம் அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் இன்று (21) வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது கடந்த நவம்பர் மாதம் ... Read More

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல்

Diluksha- January 21, 2026

நெடுந்தீவு கடற்பகுதியில் கைதான 07 இந்திய மீனவர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இலங்கை கடற்படையினரால் அவர்கள் நேற்று கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 03 ஆம் திகதிவரை ... Read More

விகாரை சொத்துக்களில் கைவைக்க வேண்டாம் – ரணில் எச்சரிக்கை

Nishanthan Subramaniyam- January 21, 2026

நாட்டின் ஆட்சியாளர்கள் பௌத்த மதத்தைப் பாதுகாக்கக் கடமைப்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அன்னியர் ஆட்சிக் காலத்தில்கூட பௌத்த மதத்தைப் பாதுகாப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்த பின்னணியில், தற்போதைய ஆட்சியாளர்கள் அப்பொறுப்பிலிருந்து விலகிக்கொள்ள முடியாது ... Read More

‘புத்த பெருமானின் புனித சின்னங்கள் தரிசனம்’

Nishanthan Subramaniyam- January 21, 2026

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் தலையீட்டின் கீழ் இந்திய அரசாங்கத்தின் முழு அனுசரணையுடன் இலங்கைக்குக் கொண்டுவரப்படவுள்ள “ புத்த பெருமானின் புனித சின்னங்கள்” தரிசனம் பெப்ரவரி 04 ஆம் திகதி முதல் 11 ஆம் ... Read More