Category: இலங்கை
சிரேஷ்ட பத்திரிகையாளர் இராஜநாயகம் பாரதியின் மறைவுக்கு பலரும் இரங்கல்
சிரேஷ்ட பத்திரிகையாளர் இராஜநாயகம் பாரதி அவரது 62 ஆவது வயதில் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலமானார். 40 வருடங்களுக்கும் மேலாக ஊடகத்துறையில் பணியாற்றிவரும் இவர் தினக்குரல் பத்திரிகையின் வாரமலர் மற்றும் இணையத்தளத்தின் முன்னாள் ஆசிரியர் ஆவார். ... Read More
80 வீதமான பகுதிகளில் மின்விநியோகம் வழமைக்கு
நாடளாவிய ரீதியில் 80 வீதமான பகுதிகளில் மின்விநியோகம் தற்போது வழமைக்கு திரும்பியுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. பத்தரமுல்ல, பிலியந்தலை உள்ளிட்ட பல பகுதிகளில் மின்சார உப மின்நிலையங்களில் புணரமைப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ... Read More
சில பகுதிகளில் மின்விநியோகம் வழமைக்கு
நாட்டின் சில பகுதிகளில் மின்விநியோகம் வழமைக்கு திரும்பியுள்ளதாக வலுசக்தி அமைச்சர் தெரிவித்தார். இதன்படி, கொழும்பு தேசிய வைத்தியசாலை, அம்பதலே நீர் சுத்திகரிப்பு நிலையம், சப்புகஸ்கந்த மற்றும் ஆனியாகந்த பகுதிகளில் மின்விநியோகம் வழமைக்குத் திரும்பியுள்ளது. மறுசீரமைப்பு ... Read More
மின் தடையால் ரயில் போக்குவரத்து பாதிப்பு
திடீர் மின் தடை காரணமாக, ரயில்வே கடவைகளில் சமிக்ஞை அமைப்புகளின் செயற்பாட்டில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, ரயில் போக்குவரத்தில் இடையூறுகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரயில் கடவைகளில் பாதுகாப்பு ... Read More
நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட மின் தடைக்கு குரங்கே காரணம் – அமைச்சர் ஜெயக்கொடி
பாணந்துறை உப மின் நிலையத்தின் மின்கட்டமைப்பில் குரங்கொன்று மோதியதன் காரணமாக நாடளாவிய ரீதியில் மின் தடை ஏற்பட்டுள்ளதாக வலுசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி தெரிவித்தார். இந்த சம்பவம் மின் விநியோகத்தை பாதித்ததால் மின்சார விநியோகத்தில் ... Read More
எரிவாயு விலை திருத்தத்திற்கான நிதி அமைச்சின் அனுமதி தாமதம்
பெப்ரவரி மாதத்திற்கான எரிவாயு விலை திருத்தத்திற்கு நிதி அமைச்சின் அனுமதி இதுவரை கிடைக்கவில்லை என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. எரிவாயு விலை திருத்தம் தொடர்பான பரிந்துரைகள் இந்த மாதத்தின் முதல் வாரத்தில் நிதி அமைச்சகத்தின் ... Read More
மின் தடைக்கான காரணம் வெளியானது
பாணந்துறை உப மின் கட்டமைப்பில் ஏற்பட்ட திடீர் மின் தடை காரணமாக நாடளாவிய ரீதியில் மின் விநியோகத் தடை ஏற்பட்டதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. மின் விநியோகத்தை வழமைக்கு கொண்டுவரும் நடவடிக்கையில் ... Read More
நாடளாவிய ரீதியில் திடீர் மின் தடை
நாடளாவிய ரீதியில் திடீர் மின் தடை ஏற்பட்டுள்ளது. மின்சார விநியோகத்தை விரைவில் வழமைக்கு கொண்டுவருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக எரிசக்தி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் உதயங்க ஹேமபால தெரிவித்தார். இன்று (09) காலை மின்சார ... Read More
ஹட்டன் – பொகவந்தலாவை பிரதான வீதியில் வாகன விபத்து – பெண்ணொருவர் காயம்
ஹட்டன் - பொகவந்தலாவை பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் ஒருவர் காயமடைந்துள்ளார். இந்த விபத்து இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர். தனியார் பஸ்ஸொன்றும் முச்சக்கர வண்டியும் மோதியதில் விபத்து ... Read More
சதொசவுக்கு உரித்தான நெல் களஞ்சியசாலைகள் இன்று முதல் திறக்கப்படும்
சதொசவுக்கு உரித்தான 06 நெல் களஞ்சியசாலைகள் இன்று ஞாயிற்றுக்கிழமை முதல் திறக்கப்படும் என வர்த்தக, வாணிப, உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். அனுராதபுரத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் ... Read More
சுகாதாரத் துறையில் நிலவும் பணியாளர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய ஆட்சேர்ப்பு
சுகாதாரத் துறையில் நிலவும் பணியாளர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக அடுத்த மாதத்திற்குள் ஆட்சேர்ப்பு செய்யவுள்ளதாக சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். பேராதனை போதனா வைத்தியசாலையில் நேற்று (09.02) ... Read More
இந்திய மீனவர்கள் 14 பேர் கைது
இலங்கை கடற்பகுதியில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 14 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மன்னாருக்கு வடக்கே அவர்கள் மீன்பிடியில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்போது, 02 மீன்பிடி படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாகக் கடற்படை ஊடகப் ... Read More












