சில பகுதிகளில் மின்விநியோகம் வழமைக்கு

நாட்டின் சில பகுதிகளில் மின்விநியோகம் வழமைக்கு திரும்பியுள்ளதாக வலுசக்தி அமைச்சர் தெரிவித்தார்.
இதன்படி, கொழும்பு தேசிய வைத்தியசாலை, அம்பதலே நீர் சுத்திகரிப்பு நிலையம், சப்புகஸ்கந்த மற்றும் ஆனியாகந்த பகுதிகளில் மின்விநியோகம்
வழமைக்குத் திரும்பியுள்ளது.
மறுசீரமைப்பு முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் மின் தடைக்கான உத்தியோகப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.