Category: இலங்கை
கனேமுல்ல சஞ்சீவவின் மரணம் தொடர்பில் வெளியான தீர்ப்பு
கனேமுல்ல சஞ்சீவவின் மரணம், துப்பாக்கிச் சூட்டுக் காயத்தால் மார்பு, கழுத்து மற்றும் வயிற்றில் ஏற்பட்ட பல காயங்களால் ஏற்பட்டதாக கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலி இன்று (28) தீர்ப்பளித்தார். இந்த சம்பவம் தொடர்பான ... Read More
புதிய தூதுவர் மற்றும் உயர் ஸ்தானிகரை நியமிக்க உயர் பதவிகளுக்கான குழு அனுமதி
புதிய தூதுவர் மற்றும் உயர் ஸ்தானிகரை நியமிக்க உயர் பதவிகளுக்கான குழு அனுமதியளித்துள்ளது. இதற்கமைய, அவுஸ்திரேலியாவுக்கான இலங்கை உயர் ஸ்தானிகராக ஒய்.கே. குணசேகரவின் பெயரையும், பஹ்ரைன் இராச்சியத்திற்கான இலங்கை தூதுவராக எஸ்.எஸ். திசாநாயக்கவின் பெயரையும் ... Read More
முன்னாள் ஜனாதிபதிகளுக்கும் பாதாள உலகக் குழுக்களுக்கும் தொடர்பு உண்டு- குற்றம் சுமத்தும் சுனில் வட்டகல
முன்னாள் ஜனாதிபதிகள் பல்வேறு குற்றங்களை மேற்கொள்வதற்காக பாதாள உலகக் குழுக்களை பயன்படுத்தியுள்ளதாக பொதுப் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல இன்று (28) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். மேலும் கருத்து தெரிவித்த அவர், மறைந்த ஜனாதிபதி ... Read More
இன்றைய நாணயமாற்று வீதம்
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி நேற்று வியாழக்கிழமையுடன் ஒப்பிடுகையில் இன்று வெள்ளிக்கிழமை வலுவடைந்துள்ளது. இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று வீத அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, டொலர் ஒன்றின் ... Read More
சில பிரதேசங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை
பதுளை மாவட்டத்தில் பசறை, ஹாலி எல, பதுளை, கந்தகெட்டிய, ஊவ பரணகம, மீகஹகிவுல மற்றும் சொரனத்தொட்ட , நுவரெலியா மாவட்டத்தின் வலப்பனே ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கை ... Read More
அரை கட்டணத்தை செலுத்தியா ஜனாதிபதி வெளிநாடுகளுக்குச் சென்றார்?
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அரைக் கட்டணத்தை செலுத்தியா இந்தியா, சீனா, ஐக்கிய அரபு இராச்சியம் ஆகிய நாடுகளுக்குச் சென்றார் என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் கேள்வியெழுப்பியுள்ளார். ”ஜனாதிபதியின் வெளிநாட்டு பயணங்களுக்கு 1.8 ... Read More
அரசாங்கம் மாறிவிட்டது – அரசு இன்னமும் மாறவில்லை : லால்காந்த கூறுவதென்ன?
அரசாங்கம் மாறினாலும் அரசு இன்னமும் மாறவில்லை என்பதால் அரச ஊழியர்கள் பழைய முறையின் கீழே இன்னமும் பணியாற்றி வருகின்றனர் என அமைச்சர் கே.டி.லால்காந்த தெரிவித்துள்ளார். கண்டி ஹலொலுவ பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் ... Read More
தேங்காய் பழைய விலைக்கு திரும்பும்
மே மாதத்தின் பின்னர் தேங்காய் மீண்டும் பழைய விலைக்கு திரும்பும் என தேங்காய் மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது. தேங்காய் இறக்குமதிக்காக அனுமதி பெற்ற நிறுவன உரிமையாளர்கள் எதிர்வரும் சில தினங்களில் இறக்குமதி நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக ... Read More
ஊழல் விசாரணைகளை ரணிலும் மைத்திரியும் நிறுத்தினர் – ஆனந்த விஜேபால
நல்லாட்சி அரசாங்கத்தின் போது முன்னாள் ஜனாதிபதிகளான மைத்திரிபால சிறிசேனவும் ரணில் விக்கிரமசிங்கவும் நூற்றுக்கணக்கான ஊழல் மற்றும் மோசடி வழக்குகள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளாமல் நிறுத்திவிட்டதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். நாடாளுமன்றில் ... Read More
இலங்கையில் வறுமை 52 வீதத்தால் அதிகரிப்பு
கடந்த 2024ஆம் ஆண்டின் இறுதியில் இலங்கையில் வறுமை 45 - 52 வீதத்துக்கு இடையே அதிகரித்துள்ளதாக வறுமை பகுப்பாய்வு மையம் (CEPA) புதிய அறிக்கையில் வெளிப்படுத்தியுள்ளது. அதன்படி, சமூக பாதுகாப்பு வலையமைப்பை மேலும் விரிவாக்க ... Read More
கோள்களின் அணிவகுப்பு – கொழும்புப் பல்கலைக்கழக்கத்தில் முகாம் ஏற்பாடு, அனைவரும் கலந்துக்கொள்ளலாம்
சூரிய குடும்பத்தின் 6 கோள்கள் நேராக அணிவகுக்கும் அரிதான காட்சியை இன்று பார்வையிட முடியுமென கொழும்பு பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. புதன், வெள்ளி, செவ்வாய், வியாழன், சனி மற்றும் யுரேனஸ் ஆகிய கோள்களை இவ்வாறு பார்வையிட ... Read More
இலங்கை, உக்ரைன் விவகாரங்களில் ஐ.நா இரட்டை நிலைப்பாடு – ரணில் கவலை
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை இலங்கை மற்றும் உக்ரைன் விவகாரத்தில் இரட்டை நிலைப்பாட்டை கொண்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குற்றம் சுமத்தியுள்ளார். உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே நடந்து வரும் போரின் வெளிச்சத்தில் ... Read More












