Category: இலங்கை

மீண்டும் அரிசி இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் – அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு அமைச்சர் எச்சரிக்கை

admin- March 29, 2025

சந்தையில் அரிசிக்கான தட்டுப்பாட்டை உருவாக்கி சிலர் அரிசியின் விலையை உயர்த்தி வருவதாக வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க குற்றம் சுமத்தியுள்ளார். பண்டிகைக் காலத்தை இலக்கு வைத்து அரிசி ஆலை உரிமையாளர்கள் இவ்வாறான செயல்களில் ஈடுபட்டால் ... Read More

பலஸ்தீன விடுதலைக்கு ஆதரவாக கொழும்பில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்

Nishanthan Subramaniyam- March 29, 2025

பலஸ்தீன் மக்களுக்கு சுதந்திர நாட்டை விடுவிக்குமாறும் அந்நாட்டில் நடைபெறும் கொலைகளை நிறுத்துமாறும் கோரி இஸ்ரேலுக்கு எதிராக அமைதி கவனயீரை்ப்பு ஆர்ப்பாட்டமொன்று நேற்று 28 வெள்ளிக்கிழமை ஜும்ஆத் தொழுகையின் பின்னர் கொழும்பு 7 தெவட்டகஹ ஜும்ஆப் ... Read More

உயர்தரப் பரீட்சை தொடர்பில் திணைக்களத்தின் விசேட அறிவிப்பு

admin- March 29, 2025

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவது தொடர்பில் எவ்வித உத்தியோகப்பூர்வ அறிவிப்பும் விடுக்கப்படவில்லையென பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. 2024 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 25 ஆம் திகதி முதல் டிசம்பர் ... Read More

இலங்கையிலும் நிலநடுக்கம் ஏற்படலாம் – எச்சரிக்கை விடுப்பு

Nishanthan Subramaniyam- March 29, 2025

மியன்மாரில் நடந்தது போன்று என்றோ ஒருநாள் இலங்கையிலும் மிகப்பெரிய அளவிலான நிலநடுக்க நிகழ்வு இடம்பெறலாம். அதற்கேற்ற வகையில் போதுமான நடவடிக்கைகளை நாம் முன்னெடுக்க வேண்டும் என யாழ்ப்பாண பல்கலைக்கழக புவியியல்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து ... Read More

தலைமன்னாரில் 49 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய போதைப்பொருள் மீட்பு

admin- March 29, 2025

தலைமன்னார் மணல் திட்டு கடற் பகுதியில் மிதந்து கொண்டிருந்த 49 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய கேரள கஞ்சா பொதிகளை கடற்படையினர் மீட்டுள்ளனர். கடற்படையினர் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போதே போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது. ... Read More

மத வழிபாடுகளுடன் தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பித்த இ.தொ.கா.

Nishanthan Subramaniyam- March 29, 2025

மத வழிபாடுகளுடன் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான பிரச்சார நடவடிக்கைகளை இலங்கை தொழிலார் காங்கிரஸ் இன்று சனிக்கிழமை நுவரெலியா மாவட்டத்தில்  ஆரம்பித்தது. கொட்டகலை ஸ்ரீ முத்துவிநாயகர் ஆலயத்தில் சிறப்பு வழிபாட்டுகள் இடம்பெற்றதுடன், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுடனான ... Read More

பிரிட்டனின் பிழையை கண்டுபிடிக்க முன் கூறியபடி புதிய அரசியலமைப்புக்கான பணியை ஆரம்பியுங்கள் – மனோ அரசுக்கு ஆலோசனை

Nishanthan Subramaniyam- March 29, 2025

பிரிட்டன் அரசாங்கம் சார்பாக பிரிட்டிஷ் வெளிநாட்டமைச்சர் டேவிட் லெம்மி அறிவித்த தடைகள், இலங்கையில் தேசிய நல்லிணக்க செயற்பாட்டை குழப்புகிறது என இலங்கை வெளிநாட்டமைச்சர் விஜித ஹேரத் கூறுகிறார். டேவிட் லெம்மி, தான் இதை தம் ... Read More

நல்லதண்ணி – சிவனொளிபாதமலை வீதியில் கடும் போக்குவரத்து நெரிசல்

admin- March 29, 2025

அதிகளவான பக்தர்கள் வருகை தருவதால் நல்லதண்ணி - சிவனொளிபாதமலை வீதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக நல்லதண்ணி பொலிஸார் தெரிவித்துள்ளனர். பாடசாலை விடுமுறை மற்றும் நீண்ட வார இறுதி காரணமாக, நேற்று காலை முதல் ... Read More

நீரில் மூழ்கி உயிரிழந்த ஜேர்மன் நாட்டவர்

admin- March 29, 2025

பெந்தொட்ட – வராஹேன பிரதேசத்தில் சுற்றுலா களியாட்ட விடுதியில் உள்ள நீச்சல் தடாகத்தில் நீராடச்சென்ற சென்ற நபரொருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். ஜேர்மன் நாட்டைச் சேர்ந்த 83 வயதுடையஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். ... Read More

ஆனையிறவு உப்பளம் தொழிற்சாலை இன்று கையளிப்பு

admin- March 29, 2025

நவீன உபகரணங்கள் மற்றும் வசதிகளுடன் கூடிய ஆனையிறவு உப்பளம் தொழிற்சாலை இன்று சனிக்கிழமை மக்கள் உரிமைக்கு கையளிக்கப்படவுள்ளது. எதிர்வரும் காலங்களில், அரச இலட்சினையில்  இங்கு உற்பத்தியாகும் உப்பு சந்தைக்கு விநியோகிக்கப்படுமன கைத்தொழில் மற்றும் தொழில் ... Read More

வாக்குறுதியளித்து விட்டு செய்யாமல் விட்ட ஒன்றை காட்டுங்கள் ; எதிர்க்கட்சிகளுக்கு சவால்

Nishanthan Subramaniyam- March 29, 2025

தேசிய மக்கள் சக்தி செய்வதாக வாக்குறுதியளித்து நிறைவேற்றாத ஒன்றை காட்ட முடியுமா என தான் எதிர்க்கட்சிகளுக்கு சவால் விடுவதாக பிரதி அமைச்சர் எரங்க குணசேகர தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டதன் பின்னர் ... Read More

தாய்லாந்து நிலநடுக்கம் – முன்னாள் துணை பிரதமருடன் உரையாடிய செந்தில் தொண்டமான்

Nishanthan Subramaniyam- March 29, 2025

தாய்லாந்தில் நேற்று வெள்ளிக்கிழமை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக பலர் உயிரிழந்துள்ளதுடன், ஆயிரக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர். தாய்லாந்தின் நிலைமைகள் குறித்து தாய்லாந்தின் முன்னாள் துணை பிரதமர் கொர்ன் டபரன்சியிடம் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் செந்தில் ... Read More