Category: இலங்கை

வரலாற்றிலேயே அதிக பொய்களை கூறிய தலைவர் அநுரகுமார

Nishanthan Subramaniyam- April 1, 2025

தேசிய பாதுகாப்பு குறித்து அரசாங்கத்தின் அமைச்சர் ஒரு கருத்தை தெரிவிக்க, விமானப்படை வேறு கருத்தை கூறுகிறது. இதனால் நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு பாதிப்பு ஏற்படுவது தெளிவாக புலப்படுத்துவதாக ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் ... Read More

ஜூலை மாதம் முதல் பேருந்து கட்டணம் கணிசமாக அதிகரிக்கும் – கெமுனு விஜேரத்ன

Mano Shangar- April 1, 2025

ஜூலை மாதத்தில் பேருந்து கட்டணம் கணிசமாக அதிகரிக்கும் என்று இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார். இன்று (01) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், பேருந்துகள் ஏற்கனவே மூன்று ... Read More

தமிழரசுக்கட்சியின் வேட்பாரின் வீட்டின் மீது பெற்றோல் குண்டுத்தாக்குதல்

Mano Shangar- April 1, 2025

மட்டக்களப்பு - வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திக்கோடை பகுதியில் உள்ள இலங்கை தமிழரசுக்கட்சியின் வேட்பாரின் வீட்டின் மீது நேற்று இரவு பெற்றோல் குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் காரணமாக வீட்டிலிருந்த யாருக்கும் எந்த ஆபத்தும் ... Read More

யாழ்.பல்கலைக்கழகத்தில் பகிடிவதை – சிரேஷ்ட மாணவர்கள் நால்வருக்கு வகுப்புத் தடை

Mano Shangar- April 1, 2025

யாழ். பல்கலைக்கழக விஞ்ஞான பீடப் புதுமுக மாணவன் ஒருவர் பகிடிவதைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் எனச் சந்தேகிக்கப்படும் நான்கு இரண்டாம் வருட சிரேஷ்ட மாணவர்களுக்கு உடனடியாகச் செயற்படும் வகையில் வகுப்புத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன், ... Read More

வியாழேந்திரனின் விளக்கமறியல் காலம் நீடிப்பு

Mano Shangar- April 1, 2025

லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையத்தால் (CIABOC) கைது செய்யப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரனின் விளக்கமறியல் காலம் நீடிக்கப்பட்டுள்ளது. இதன்படி, எதிர்வரும் எட்டாம் திகதி வரை அவரை விளக்கமறியலில் வைக்க ... Read More

முஸ்லிம் இளைஞர் கைது – பாலஸ்தீனம் தொடர்பான அரசாங்கத்தின் நிலைப்பாட்டை கேள்விக்கு உட்படுத்துகிறது

Nishanthan Subramaniyam- April 1, 2025

ருஸ்டி என்ற இளைஞனை கைதுசெய்த பின்னரே அரசாங்கம் அவருக்கு எதிரான சாட்சியங்களை தேடியலைகின்றது போல தோன்றுகின்றது என தெரிவித்துள்ள மக்கள் போராட்ட முன்னணியின் ராஜ்குமார் ரஜீவ்காந், முஸ்லிம் இளைஞர் கைதுசெய்யப்பட்டுள்ள விவகாரம் அரசாங்கத்தின் பாலஸ்தீனம் ... Read More

தேசிய மக்கள் சக்தி அடித்தளம் பலவீனமடைந்துவிட்டது – ஜே.வி.பி. தான் நாட்டை ஆட்சி செய்கிறது

Nishanthan Subramaniyam- April 1, 2025

தேசிய மக்கள் சக்தி தலைவர்கள் இன்று செயல்படும் விதத்தில் அவர்களின் பிரபலமான அடித்தளம் கணிசமாக பலவீனமடைவதை காண்பதாக பேராசியர் நிர்மல் ரஞ்சித் தேவசிறி தெரிவித்துள்ளார். இன்று தேசிய மக்கள் சக்தியின் வேகம் குறைக்கப்பட்டு, ஜே.வி.பி ... Read More

மோடியைச் சந்திக்கும் தமிழ்க் கட்சிகளின் 7 பேர் கொண்ட குழு

Nishanthan Subramaniyam- April 1, 2025

இலங்கை வரும் இந்தியப் பிரதமரை இலங்கையின் தமிழ்க் கட்சிகள் சார்பில் 7 பேர் சந்தித்துக் கலந்துரையாட உள்ளனர். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் 4 ஆம் திகதி மாலை கொழும்புக்கு வருகை தந்து ... Read More

செக் குடியரசின் தூதுவரை சந்தித்த செந்தில் தொண்டமான்

Nishanthan Subramaniyam- April 1, 2025

இந்தியா, பங்களாதேஷ், பூட்டான், மாலைத்தீவு, நேபாளம் மற்றும் இலங்கைக்கான செக் குடியரசின் தூதுவர் H.E. எலிஸ்கா ஜிகோவா மற்றும் துணைத் தூதுவர் டாக்டர் லோலிதா ஆகியோரை இ.தொ.காவின் தலைவர் செந்தில் தொண்டமான் கொழும்பில் சந்தித்து ... Read More

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் நான்கு வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்து

Mano Shangar- April 1, 2025

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கெலனிகம சந்திப்புக்கு அருகிலுள்ள 25.5 மைல் தூணில் இன்று காலை மாத்தறையிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற நான்கு வாகனங்கள் விபத்துக்குள்ளாகியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். விபத்தில் இரண்டு வான்கள், ஒரு கார் ... Read More

வரலாற்றில் முதல் முறையாக முட்டைக்கு வற் வரி விதிப்பு

Mano Shangar- April 1, 2025

முட்டை உற்பத்தி வருமானத்திற்கு இன்று முதல் 18 வீத பொருட்கள் மற்றும் சேவை வரி விதிக்கப்படும் என்று அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இந்த வரி விதிப்பதால் முட்டை விலையில் எந்த ... Read More

கொழும்பில் உள்ள தாமரை கோபுரத்திலிருந்து குதித்தவர் கைது

Mano Shangar- April 1, 2025

கொழும்பில் உள்ள தாமரை கோபுரத்திலிருந்து பாராசூட்டின் உதவியுடன் குதித்த அமெரிக்க பிரஜை ஒருவர் மருதானை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இந்த விடயம் தொடர்பில் தாமரை கோபுர நிர்வாகத்திற்கு ... Read More