Category: இலங்கை
சந்தேகநபரொருவரை கைதுசெய்ய உதவி கோரும் பொலிஸார்
பல பகுதிகளில் பதிவாகியுள்ள வாகனம் மற்றும் நிதி மோசடி உள்ளிட்ட மோசடி நடவடிக்கைகளுக்காக தேடப்படும் சந்தேக நபரைக் கண்டுபிடிக்க பொலிசார் பொதுமக்களின் உதவியை கோரியுள்ளனர். 2020.08.25 ஆம் திகதி கொழும்பு தேசிய வைத்தியசாலையின் வாகன ... Read More
பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை சட்டமா அதிபருக்கு
அண்மையில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட , படலந்த வீடமைப்புத் திட்டத்தில் சட்டவிரோதமான தடுப்பு முகாம்கள் மற்றும் சித்திரவதை முகாங்களை நிறுவுதல் மற்றும் நடத்திச் செல்லல் குறித்த விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை ஜனாதிபதியின் அறிவுறுத்தலின் படி ஜனாதிபதி ... Read More
டெங்கு, சிக்குன்குனியா பரவும் அபாயம்
நாட்டில் டெங்கு மற்றும் சிக்குன்குனியா பரவும் அபாயம் அதிகரித்து வருவதாக சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். தற்போது பெய்து வரும் இடைவிடாத மழையுடனான காலநிலையினால் நாடு முழுவதும் நுளம்புப் பரவல் அதிகரித்துள்ளது என்று தேசிய டெங்கு ... Read More
வாக்களிப்பின்போது இடது கையின் சுண்டு விரலில் அடையாளம் இடப்படும்
உள்ளூராட்சித் தேர்தலின் போது இரட்டை வாக்களிப்பைத் தடுப்பதற்காக வாக்காளர்கள் தங்கள் இடது கையின் சுண்டு விரலில் பொருத்தமான அடையாளத்தைக் குறிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கடந்த வருடம் செப்டம்பர் மாதம் ஜனாதிபதித் ... Read More
ஜனாதிபதி வியட்நாமுக்கு உத்தியோகப்பூர்வ விஜயம்
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க வியட்நாமுக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளார். ஜனாதிபதி எதிர்வரும் மே மாதம் 03 ஆம் திகதி வியட்நாமுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் ... Read More
ஜனாதிபதி மாளிகைகளை பொருளாதார மையங்களாக மாற்ற திட்டம்
நாடளாவிய ரீதியில் ஜனாதிபதிக்காக ஒதுக்கப்பட்டுள்ள 9 சொகுசு பங்களாக்களில் இரண்டை மாத்திரம் வைத்துக்கொண்டு ஏனைய பங்களாக்களை பொருளாதார ரீதியில் பயனுள்ள வகையில் பயன்படுத்துவதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என பொது நிர்வாக, மாகாண சபைகள் ... Read More
நுவரெலியாவில் அரச வெசாக் விழா
இந்த ஆண்டுக்கான அரச வெசாக் விழாவை நுவரெலியா மாவட்டத்தை மையமாகக் கொண்டு நடத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளது. “நல்ல குணங்களைக் கொண்ட உன்னத மக்களுடன் பழகுவோம்” என்ற கருப்பொருளின் கீழ் இந்த ஆண்டு அரச ... Read More
போக்குவரத்து சபையின் முன்னாள் பிரதித் தலைவர் கைது
இலங்கை போக்குவரத்து சபையின் முன்னாள் பிரதித் தலைவர் எல்.ஏ. விமலரத்ன குற்றப் புலனாய்வுத் துறையினரால் (SLTB) கைது செய்யப்பட்டார். கதிர்காமத்தில் உள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் குடும்பத்திற்குச் சொந்தமானதாகக் கூறப்படும் வீடு தொடர்பான ... Read More
மத்திய வங்கியின் நிதியியல் அறிக்கைகள் ஜனாதிபதியிடம் கையளிப்பு
இலங்கை மத்திய வங்கியின் 2024 ஆம் ஆண்டுக்கான நிதியியல் அறிக்கைகள் மற்றும் தொழிற்பாடுகள் தொடர்பான அறிக்கையை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க இன்று (29) ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து ஜனாதிபதி அநுரகுமார ... Read More
அரச மற்றும் அரை-அரச ஊழியர்களின் எண்ணிக்கை குறித்து வெளியான தரவுகள்
இலங்கையில் அரசு மற்றும் அரை-அரச துறைகளில் பணியாற்றும் மொத்த ஊழியர்களின் எண்ணிக்கை 1,150,000 ஐ தாண்டியுள்ளது. 2024ஆம் ஆண்டு சனத்தொகை மற்றும் புள்ளிவிவரத் திணைக்களத்தால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் ஆரம்ப அறிக்கையின்படி, அரச மற்றும் அரை-அரச ... Read More
பொருளாதார கணக்கெடுப்புக்கு அமைச்சரவை ஒப்புதல்
2025 ஆம் ஆண்டில் விவசாய நடவடிக்கைகள் மற்றும் 2026 ஆம் ஆண்டில் விவசாயம் சாராத நடவடிக்கைகளை உள்ளடக்கிய பொருளாதார கணக்கெடுப்பை நடத்துவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளியியல் துறை ... Read More
ட்ரம்பை கோபப்படுத்தினால் இலங்கையை எவராலும் காப்பாற்ற முடியாது – ரணில் எச்சரிக்கை
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான எப்.பி.ஐ (FBI) இன் கண்டுபிடிப்புகளை இலங்கை நிராகரித்தால் அமெரிக்கா எதிர்மறையாக பதிலளிக்கக்கூடும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எச்சரித்துள்ளார். நேர்காணலொன்றின் போதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த ... Read More











