Category: இலங்கை
இன்றைய நாணயமாற்று வீதம்
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி நேற்று திங்கட்கிழமையுடன் ஒப்பிடுகையில் இன்று செவ்வாய்க்கிழமை வீழ்ச்சியடைந்துள்ளது. இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று வீத அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, டொலர் ஒன்றின் ... Read More
புதிய கொவிட் திரிபை அரசாங்கம் உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது – அமைச்சர் நளிந்த
அண்டைய நாடான இந்தியா உட்பட உலகெங்கிலும் பல நாடுகளில் பரவி வரும் புதிய COVID-19 திரிபின் தோற்றத்தை அரசாங்கம் உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸதெரிவித்தார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக ... Read More
அறுகம் குடாவில் ‘பிகினி ஆடைக்கு தடை’ – பொலிஸ் விசாரணைகள் ஆரம்பம்
இலங்கையின் மிகவும் பிரபலமான சுற்றுலா தலங்களில் ஒன்றான அறுகம் குடாவில் "பிகினி ஆடைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக" கூறி சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட அறிவிப்பு குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இது தொடர்பான அமைச்சரவை முடிவை அறிவிக்க ... Read More
மண்சரிவு அபாய எச்சரிக்கை
நிலவும் சீரற்ற வானிலை காரணமாக பல பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காலி மாவட்டத்தில் எல்பிட்டிய, களுத்துறை மாவட்டத்தில் பாலிந்தநுவர, கங்கை இஹல கோரள, கண்டி மாவட்டத்தில் பஸ்பகே கோரள, ... Read More
ராஜகிரிய பகுதியில்தீ விபத்து
கொழும்பு - ராஜகிரிய பகுதியில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் இன்று (27) பிற்பகல் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அந்த பகுதிக்கு 03 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டுள்ளன. மேலும் தீயை கட்டுப்படுத்த தேவையான ... Read More
வெளிநாட்டு பயங்கரவாத போராளிகளுக்கு எதிராக செயற்பட விசேட தீர்மானம் – அமைச்சரவை அனுமதி
வெளிநாட்டு பயங்கரவாத போராளிகளுக்கு எதிராக செயற்படுவதற்காக வினைத்திறனான சட்டரீதியான ஒழுங்குமுறையை அறிமுகம் அரசாங்கம் தீர்மானித்துள்ளது. பணத் தூய்மையாக்கல் தொடர்பான ஆசிய – பசுபிக் வலயத்தின் உறுப்பினர் என்ற ரீதியில் நிதிச் செயற்பாட்டு செயலணியால் தயாரிக்கப்பட்ட ... Read More
அரச சேவையில் 15,073 வெற்றிடங்கள் – ஆட்சேர்ப்புக்கு அனுமதி
அரச சேவைக்கான ஆட்சேர்ப்பு செயன்முறையை மீளாய்வு செய்தல் மற்றும் ஆளணி முகாமைத்துவத்துக்காக நியமிக்கப்பட்டுள்ள குழுவின் விதந்துரைகளை அமுல்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அரச சேவைக்கான ஆட்சேர்ப்பு செயன்முறையை மீளாய்வு செய்தல் மற்றும் ஆளணி முகாமைத்துவத்துக்காக ... Read More
மோசமடையும் வானிலை – கரையோரப் பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக கடலோர பகுதிகளில் பலத்த காற்று வீசுவதுடன், கடல் கொந்தளிப்பாக காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. சிலாபம் முதல் காங்கேசன்துறை ஊடாக புத்தளம் வரையிலும், ... Read More
தமிழரசு கட்சிக்கும், ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்ரஸிற்கும் இடையில் ஒப்பந்தம் கைச்சாத்து
2025ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி சபை தேர்தலில் திருகோணமலை மாவட்டத்திலுள்ள ஐந்து உள்ளூராட்சி சபைகளில் ஆட்சியமைக்க இலங்கை தமிழ் அரசு கட்சிக்கும் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்ரஸிற்கும் இடையில் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. இலங்கை தமிழ் அரசு கட்சியின் ... Read More
‘கடலோர இரவுப் பொழுது – உறங்காத கொழும்பு’ அரசாங்கத்தின் புதிய திட்டத்துக்கு அனுமதி
இரவுப் பொழுதில் உல்லாச செயற்பாடுகளை அதிகரிப்பதன் மூலம் உள்நாட்டு பொருளாதாரத்தை அதிகரித்தல், சுற்றுலாத்துறையை மேம்படுத்தல் மற்றும் கொழும்பு நகரில் அனுபவிக்கக்கூடிய உல்லாச அனுபவங்களை அதிகரிப்பதற்கும் கட்டமைப்பு ரீதியான அணுகலுக்கான தேவை கண்டறியப்பட்டுள்ளது. அதற்கமைய, 'கடலோர ... Read More
வட,கிழக்கில் உள்ளூராட்சி சபைகளில் தமிழர் ஆட்சி
அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் மற்றும் இலங்கைத் தமிழரசுக் கட்சி பெரும்பான்மை பெற்ற இடங்களில் அந்தக் கட்சிகள் ஆட்சி அமைக்க முழுமையான ஆதரவு வழங்குவோம் என்று ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் ஊடகப் பேச்சாளர் ... Read More
இலங்கைக்கான பிரிட்டிஷ் உயர்ஸ்தானிகருடன் செந்தில் தொண்டமான் சந்திப்பு
இலங்கைக்கான பிரிட்டிஷ் உயர்ஸ்தானிகர் அண்ட்ரூ பெட்ரிக்கை இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் செந்தில் தொண்டமான் வெஸ்ட்மின்ஸ்டர் மாளிகையில் சந்தித்தார். இச்சந்திப்பின் போது, பெருந்தோட்டத் துறையின் தற்போதைய நிலைமை குறித்து கலந்துரையாடல் மேற்கொண்டதுடன், இந்திய வம்சாவளி ... Read More












