Category: இலங்கை

விடுதலைப் புலிகளின் தலைவர்களை சரணடைய வைக்க ராஜபக்ச முயற்சி – பொன்சேகா குற்றச்சாட்டு

Mano Shangar- February 19, 2026

ராஜபக்சக்கள் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் சர்வதேச மன்னிப்புச் சபையுடன் பேச்சுவார்த்தை நடத்தி, பிரபாகரன் உள்ளிட்ட விடுதலைப் புலிகளின் தலைவர்களை சரணடைய அனுமதித்ததாக முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார் ... Read More

இந்தியா, பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி இலங்கையில் தேசிய பாதுகாப்பிற்கு சிறந்த உத்தரவாதம்

Nishanthan Subramaniyam- February 18, 2026

ஒரு வழக்கறிஞரின் கொலையை அடிப்படையாகக் கொண்டு தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதாக ஊடகங்கள் ஒரு கருத்தை உருவாக்க முயற்சிப்பதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க குற்றம் சாட்டியுள்ளார். தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருந்தால், இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் ... Read More

இந்திய உயர்ஸ்தானிகரை சந்தித்த இ.தொ.காவின் குழு

Nishanthan Subramaniyam- February 18, 2026

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவை இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் செந்தில் தொண்டமான், பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான், சட்ட ஆலோசகர் மாரிமுத்து ஆகியோர் இந்திய உயர்ஸ்தானிகரயாலயத்தில் சந்தித்தனர். இந்தியாவில் தெலுங்கானா, ஆந்திரா ... Read More

அக்குரேகொட இரட்டைக் கொலை : கைதான இரு சகோதரர்களுக்கும் மார்ச் 04 வரை விளக்கமறியல்

Nishanthan Subramaniyam- February 18, 2026

அக்குரேகொடவில் சட்டத்தரணி மற்றும் அவரது மனைவியை கொலை செய்வதற்கு உதவி ஒத்தாசை வழங்கியமை தொடர்பில் கைது செய்யப்பட்ட சகோதரர்கள் இருவரையும், எதிர்வரும் மார்ச் மாதம் 04 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கடுவலை ... Read More

புதுடில்லியில் ஜனாதிபதி பல முக்கிய சந்திப்புகளில் பங்கேற்பு

Mano Shangar- February 18, 2026

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் விசேட அழைப்பிற்கு இணங்க, 'AI Impact 2026' மாநாட்டில் பங்கேற்பதற்காக புதுடில்லி சென்றுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, இன்று (18), நாளை (19) மற்றும் நாளை மறுநாள் ... Read More

ரணிலின் மனைவி மைத்ரி விக்கிரமசிங்கவை சிஐடி இல் ஆஜராகுமாறு உத்தரவு

Nishanthan Subramaniyam- February 18, 2026

ரணில் விக்ரமசிங்க தொடர்பாக முன்னெடுக்கப்படும் விசாரணைக்கு அமைவாக வாக்குமூலம் ஒன்றைப் பதிவு செய்வதற்காக, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் நிதிக் குற்ற விசாரணைப் பிரிவு முன்னிலையில் இந்த மாதம் 20 ஆம் திகதி ஆஜராகுமாறு மைத்திரி ... Read More

சமன் ஏக்கநாயக்க பிணையில் விடுதலை!

Mano Shangar- February 18, 2026

முன்னாள் ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்கவை பிணையில் செல்ல கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (18) அனுமதி வழங்கியுள்ளது. இதன்படி, சந்தேக நபரை தலா இரண்டு மில்லியன் ரூபாய் மதிப்புள்ள இரண்டு பிணைகளில் ... Read More

தங்கத்தின் விலை 2,000 ரூபாவால் உயர்வு

Nishanthan Subramaniyam- February 18, 2026

இலங்கையில் தங்கத்தின் விலையில் இன்று திடீர் உயர்வு ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில், இன்று 24 கரட் தங்கம் பவுண் ஒன்றின் விலை 2,000 ரூபாவால் ... Read More

பொருளாதார மீட்சி மற்றும் சமூகப் பாதுகாப்பு குறித்து கலந்துரையாடல்

Nishanthan Subramaniyam- February 18, 2026

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, நேற்று (17) அலரி மாளிகையில் வைத்து, சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முகாமைத்துவப் பணிப்பாளர் கலாநிதி கிறிஸ்டலினா ஜார்ஜீவா  தலைமையிலான தூதுக்குழுவினரைச் சந்தித்தார். இதன்போது, நாட்டின் பொருளாதாரத்தை நிலைப்படுத்துவதற்கும், ... Read More

மலையகத்தில் புதிய அத்தியாயம் ஆரம்பம் – அமைச்சர் சந்திரசேகர்

Nishanthan Subramaniyam- February 18, 2026

“மலையகத்தில் புதிய அத்தியாயத்துக்கு சிறப்பான ஆரம்பம் வழங்கப்பட்டுள்ளது.” -என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். “ இலங்கையில் காலகாலமாக ... Read More

அரசாங்கம் அரசியல் பழிவாங்கலைத் தொடர்கின்றது – சந்திரிக்கா குற்றச்சாட்டு

Mano Shangar- February 18, 2026

தற்போதைய அரசாங்கம் கடந்த கால நிர்வாகங்களிலிருந்து கொண்டு வரப்பட்ட அரசியல் பழிவாங்கலைத் தொடர்கின்றது என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏகநாயக்கவை சந்திக்க மெகசின் சிறைச்சாலைக்குச் சென்ற ... Read More

ஓய்வு பெறுவதற்கு இலங்கை சிறந்த நாடு – உலகப் புகழ்பெற்ற அமெரிக்க இதழ் பரிந்துரை

Mano Shangar- February 18, 2026

உலகப் புகழ்பெற்ற அமெரிக்க பயண இதழான ''TRAVEL + LEASURE'' இலங்கையை ஓய்வு பெறுவதற்கு சிறந்த நாடாகப் பரிந்துரைத்துள்ளது. ஆசிய பிராந்தியத்தில் உள்ள ஏனைய நாடுகளை விட இலங்கையில் வாழ்க்கைச் செலவு குறைவாக இருக்கின்றது ... Read More