Category: இலங்கை
ஆவா குழு வினோத் உட்பட இருவர் கைக்குண்டுடன் கைது
ஆவா குழு தலைவன் வினோத் உட்பட இருவர் நேற்றையதினம் சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து மேலும் தெரியவருகையில், ஆவா குழு வினோத் என்பவர் 2 கிராம் 400 மில்லிகிராம் ஹெரோயினுடனும், அவரது சகா ... Read More
அரசின் ஊழல் ஒழிப்பு செயல்பாட்டுக்கு பொன்சேகா பாராட்டு
ஊழல் வலையமைப்புக்கு முழுமையாக முடிவு கட்டுவதற்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முன்னெடுக்கும் முயற்சி பாராட்டத்தக்கது என்று முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட்மார்சல் சரத் பொன்சேகா தெரிவித்தார். மக்கள் சந்திப்பொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு ... Read More
தலாவ பஸ் விபத்து – சாரதியின் கவனக்குறைவால் ஏற்பட்டது
பாடசாலை மாணவர் ஒருவரின் உயிரைப் பறித்து, சுமார் 40 இற்கும் மேற்பட்ட பயணிகளுக்குக் காயங்களை ஏற்படுத்திய தலாவை, ஜயகங்க பகுதியில் இடம்பெற்ற பஸ் விபத்துச் சம்பவம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பஸ்ஸின் ... Read More
மாவீரர்நாள் நினைவேந்தலை நடத்துவதில் யாழ். மாநகரசபையில் இழுபறி
நல்லூரில் யாழ். மாநகர சபைக்குச் சொந்தமான காணியில் தமிழ்த் தேசியக் கட்சிகள் ஒன்றிணைந்து மாவீரர் நாள் நினைவேந்தலை அனுஷ்டிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று யாழ். மாநகர மேயர் திருமதி. மதிவதனி விவேகானந்தராஜா தெரிவித்தார். நல்லூரில் ... Read More
முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க கைது
முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் இன்று (12) கைது செய்யப்பட்டுள்ளார். வாக்குமூலம் ஒன்றைப் பதிவு செய்வதற்காக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இன்று காலை முன்னிலையான போதே அவர் ... Read More
வடக்கு கிழக்கில் மாவீரர் துயிலும் இல்ல துப்பரவு பணிகள் ஆரம்பம்
மாவீரர் நாளை முன்னிட்டு வடக்கு கிழக்கில் உள்ள மாவீரர் துயிலும் இல்லங்கள் அனைத்தையும் சுத்தம் செய்யும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளின் ஆதரவாளர்கள், பொது அமைப்புகள், பிரதேச மக்கள் இப் பணியில் ... Read More
பல்கலைக்கழகங்களில் படுகொலை – மாணவர் உரிமை என்ற போர்வையில் தொடரும் அநீதி
பல்கலைக்கழக மாணவர் விதிமுறை மீறப்படும் காரணங்கள் என்ன? நாடாளுமன்றத் தீர்மானங்கள் - முடிவுகளின் பெறுமதி என்ன? அரசியல் சக்திகளும் பின்னணியில் இல்லாமலில்லை. பாலகணேஷ் டிலுக்ஷா- -- ---- அறிவை கற்பிக்க வேண்டிய இடம், அச்சத்தையும் ... Read More
தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு: நாமல் கூறுவது என்ன?
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்படுவது நல்ல விடயம். அது கட்டாயம் செய்யப்பட வேண்டும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற வரவு- ... Read More
கடவுச்சீட்டு மோசடி வழக்கு – வவுனியா நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பெக்கோ சமனின் மனைவி
பெக்கோ சமனனின் மனைவி ஷாதிகா லக்ஷனி கடவுச்சீட்டு மோசடி தொடர்பில் பலத்த பாதுகாப்புடன் வவுனியா நீதிமன்றில் நேற்று (10.11) ஆஜர்படுத்தப்பட்டார். பாதாள உலகக் குழுத் தலைவரான பெக்கோ சமன் மற்றும் அவரது மனைவி ஷாதிகா ... Read More
சிறைச்சாலைகள் திணைக்களத்திற்கு 58 வாகனங்கள்
சிறைச்சாலைகள் திணைக்களத்தின் பணிகளை செயற்திறனுடன் முன்னெடுக்கும் வகையில் வாகன கொள்முதலை அதிகரிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இதற்கமைய 44 ஆசனங்கள் அடங்கிய 30 பஸ் வண்டிகள், 30 ஆசனங்கள் அடங்கிய 10 பஸ் வண்டிகள், ... Read More
சென் லெனாட் தோட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் – தீர்வை பெற்றுக்கொடுத்த செந்தில் தொண்டமான்
சென் லெனாட் தோட்டத்தில் அவுட் குரோஸ் முறையில் தொழிலாளர்களை தொழிலுக்கு அமர்த்தியிருந்த முகாமைத்துவம், அவர்களுக்கு ஒரு கிலோ தேயிலை கொழுந்துக்கு 60 ரூபா வீதம் வழங்குவதாக கூறியிருந்தது. அதன் பிரகாரம் வழங்கப்பட்டு வந்த போதிலும், ... Read More
தெல்லிப்பழையில் போதைப்பொருளுடன் 06 இளைஞர்கள் கைது
யாழ்ப்பாணம் தெல்லிப்பழை பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் 06 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தெல்லிப்பழை பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களை தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் தடுத்து ... Read More












