Category: இலங்கை
கடுவலையில் தொழிற்சாலையொன்றைின் களஞ்சியசாலையில் தீப்பரவல்
கடுவலை, ரனால பகுதியில் உள்ள அட்டைப் பெட்டி உற்பத்தி தொழிற்சாலையின் களஞ்சியசாலையில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் இன்று (19) புதன்கிழமை காலை இடம்பெற்றுள்ளது. கொழும்பு மற்றும் கோட்டை மாநகர சபைகளுக்கு சொந்தமான தீயணைப்பு ... Read More
வடமராட்சி கரணவாய் பகுதியில் ஆண் ஒருவர் வெட்டி கொலை
வடமராட்சி கரணவாய் பகுதியில் ஆண் ஒருவர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை (18) இரவு இடம்பெற்றுள்ளது. வடமராட்சி கரணவாய் பகுதியைச் சேர்ந்த 29 வயதுடையவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ... Read More
அடிமையாக வாயை மூடி இருக்க நாம் தயாரில்லை : ஜோசப் ஸ்டாலின்
அரசாங்கம் சொல்வது போல் 2027 வரை அடிமையாக வாயை மூடி இருக்க நாம் தயாரில்லை என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும் போதே ... Read More
திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் – கரைச்சி பிரதேசசபையில் ஏக மனதாக கண்டனம் நிறைவேற்றம்
திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் தொடர்பாக கரைச்சி பிரதேச சபையில் ஏக மனதாக கண்டனம் நிறைவேற்றப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பான பிரேரணையை உறுப்பினர் முத்து சிவமோகன் கொண்டு வந்திருந்தார். இந்த நிலையில் குறித்த பிரேரணைக்கு ... Read More
ஜார்கண்ட் மாநிலத்தில் மாநாட்டில் சிறிதரன், செந்தில் தொண்டமான் பங்கேற்பு
இந்தியாவில் ஜார்கண்ட் மாநிலத்தில் நடைபெற்ற எரிபொருள் மற்றும் வலுசக்தி மாநாட்டில் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், இதொகா தலைவர் செந்தில் தொண்டமான் ஆகியோர் கலந்து கொண்டனர். தெற்காசிய நாடுகளில் எரிபொருள் மற்றும் வலுசக்தியை வலுப்படுத்தவும், ... Read More
திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் – இனவாதத்தை தூண்ட முயற்சிக்க வேண்டாம் ; ஜனாதிபதி வெளியிட்ட தகவல்
திருகோணமலை புத்தர் சிலை விவகாரத்தை வைத்து இனவாதத்தை தூண்ட முயற்சிக்க வேண்டாம் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தின் இன்றைய (18.11.2025) அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் ... Read More
மலையக மக்களுக்கு ரணசிங்க பிரேமதாசவே குடியுரிமை பெற்றுகொடுத்தார்
“ பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினையை அடிப்படையாகக் கொண்டு விமர்சனம் முன்வைக்கப்படுகின்றது. குறித்த அமைச்சுக்கான குழுநிலை விவாதத்தின்போது இதற்குரிய உரிய பதில் வழங்கப்படும். பெருந்தோட்ட மக்கள் தொடர்பில் உங்களிடம் (தேசிய மக்கள் சக்தி) இருந்து ... Read More
திருமலை புத்தர் சிலை விவகாரத்தை இனவாதப் பிரச்சினையாக்காதீர்கள்
“திருகோணமலை புத்தர் சிலை விவகாரப் பிரச்சினையை இனவாதப் பிரச்சினையாக மாற்றுவதற்கு இடமளிக்காதீர். அரசு உடனடியாகத் தலையிட்டு இரு தரப்பினரையும் அழைத்துப் பேச்சு நடத்தி பிரச்சினையைச் சுமுகமாகத் தீர்த்து வைக்க வேண்டும்.” – இவ்வாறு ஸ்ரீலங்கா ... Read More
350 மருந்து வகைகளுக்குக் கட்டுப்பாட்டு விலை
பல மருந்து வகைகளுக்கு கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும், அது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் விரைவில் வௌியிடப்படும் என்றும் அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் ... Read More
சாரா ஜெஸ்மின் தொடர்பில் முஜிபுர் ரஹ்மான் அரசாங்கத்திடம் கேள்வி
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலில் தொடர்புடையதாகக் கூறப்படும் சாரா ஜெஸ்மினுக்கு எதிராக ஏன் சிவப்பு பிடியாணை பிறப்பிக்கப்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் கேள்வி எழுப்பியுள்ளார். நாடாளுமன்றத்தில் இன்றையதினம் (18.11.2025) உரையாற்றும் போதே அவர் ... Read More
இலங்கையில் பெண்களை விட ஆண்கள் அதிகம் தற்கொலை செய்கின்றனர் – ஆய்வில் தகவல்
இலங்கையில் ஆண்கள் தொடர்ந்து மன அழுத்தம் மற்றும் பதட்டம் போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டு வருவதுடன், இதனால் தற்கொலை செய்து கொள்ளும் விகிதம் அதிகமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அறிக்கையின்படி, 100,000 ஆண்களுக்கு 27 பேரும், 100,000 பெண்களுக்கு ... Read More
திருகோணமலை விவகாரத்தில் எவருக்கும் அரசியல் இலாபம் தேட இடமளியோம் – நளிந்த ஜயதிஸ்ஸ
திருகோணமலை புத்தர் சிலை விவகாரத்தை வைத்து கொண்டு எந்தவொரு தரப்பினருக்கும் அரசியல் இலாபம் ஈட்டுவதற்கு அரசாங்கம் ஒருபோதும் இடமளிக்காது என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ உறுதியளித்துள்ளார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் ... Read More












