Category: இந்தியா
கொழும்பிலிருந்து வெலிமடை நோக்கிப் பயணித்த பேருந்து விபத்து – சாரதி உயிரிழப்பு
கொழும்பிலிருந்து வெலிமடை நோக்கிப் பயணித்த பேருந்தொன்று விபத்துக்குள்ளானதில் பேருந்தின் சாரதி உயிரிழந்துள்ளார். ஹல்துமுல்லை - ஊவதென்ன பகுதியில் இன்று இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. குறித்த பகுதியில் பேருந்து பயணித்துக் கொண்டிருந்த போது, சாரதி ஆசனத்திற்கு ... Read More
விஜயிடம் முன்னெடுக்கப்பட்ட சிபிஐ விசாரணைகள் ஒத்தி வைப்பு
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜயிடம் முன்னெடுக்கப்பட்ட சிபிஐ விசாரணைகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பொங்கல் பண்டிகையின் பின்னர் விசாரணைகளை முன்னெடுக்க சிபிஐ திட்டமிட்டுள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்நிலையில் விஜய் ... Read More
புதிய அரசியலமைப்பு உருவாக்கம் – இலங்கையில் இந்தியா இராஜதந்திர தலையீடுகைள மேற்கொள்ள வேண்டும்
இலங்கையில் உருவாக்கப்பட்டுவரும் புதிய அரசியலமைப்பில் தமிழர்களின் அரசியல் தீர்வுக்காக இந்தியா தலையீடுகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடியிடம் கோரியுள்ளார். இனப் பிரச்சினைகளைத் தீர்ப்பது என்ற போர்வையில், இலங்கையில் ... Read More
டெல்லியில் 1,250 கோடி ரூபா சைபர் மோசடி
இந்தியாவின் டெல்லியில் கடந்த ஓராண்டில் மட்டும் மக்களிடம் இருந்து 1,250 கோடி ரூபாவை சைபர் மோசடி கும்பல் கொள்ளையடித்துள்ளது. அண்மை காலமாக நிதி மோசடி அதிகரித்து வருவதாகவும் இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. அண்மையில் டெல்லி ... Read More
இந்தியாவின் பி.எஸ்.எல்.வி சி – 62 ரொக்கெட் திட்டம் தோல்வி
இந்தியாவால் ஏவப்பட்ட பி.எஸ்.எல்.வி சி - 62 ரொக்கெட் தனது இலக்கை அடையவில்லை என இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளார். இந்தியாவின் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தின் முதல் ... Read More
17 செயற்கைக்கோள்களுடன் விண்ணில் ஏவப்பட்ட பி.எஸ்.எல்.வி. சி-62 ரொக்கெட்
இந்தியாவின் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தின் முதல் ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-62 ரொக்கெட் 10.17 க்கு விண்ணில் ஏவப்பட்டது. 2026 ஆம் ஆண்டில் இஸ்ரோ ஏவும் முதல் ... Read More
வரலாற்றை அழிக்க முயற்சிகள் நடந்ததாக பிரதமர் மோடி ஆதங்கம்
“காலனித்துவ மனநிலை கொண்டவர்கள்” இந்திய வரலாற்றை அழிக்க முயன்றதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சுமத்தியுள்ளார். குஜராத்திற்கு 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் சோமநாதரில் நடைபெற்ற ‘சௌரிய யாத்திரை’ நிகழ்வில் உரையாற்றிய ... Read More
கரூர் சம்பவம் – சிபிஐ விசாரணைக்காக விஜய் டெல்லிக்கு பயணம்
கரூர் பெருந்துயரம் தொடர்பான சிபிஐ விசாரணைக்காக நாளை காலை 07 மணிக்கு தவெக தலைவர் விஜய் டெல்லிக்கு செல்கிறார். சென்னை விமான நிலையத்தில் இருந்து நாளை காலை 07 மணிக்கு விமானம் மூலமாக விஜய் ... Read More
வலிமையான இந்தியாவை மீண்டும் கட்டியெழுப்ப இளைஞர்கள் முன்வர வேண்டும் – அஜித் தோவல்
இந்திய சுதந்திரம் என்பது மிகப்பெரிய விலைக்குப் பிறகு பெறப்பட்டது என தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தெரிவித்துள்ளார். வளர்ந்த இந்தியா இளம் தலைவர்கள் கலந்துரையாடல் 2.O, புதுடெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் இன்று ... Read More
இந்தியாவும் ஐரோப்பாவும் இணைந்தால் சர்வதேச அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும்
இந்தியாவும் ஐரோப்பாவும் இணைந்தால் சர்வதேச அரசியல், பொருளாதாரத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்று மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். பிரான்ஸ், ஜெர்மனி, போலந்து ஆகிய நாடுகள் இணைந்து கடந்த 1991-ம் ஆண்டு ... Read More
உலகளவில் முன்னணியில் இருப்பதை நோக்கி ஏஐ நிறுவனங்கள் செயல்பட வேண்டும் – பிரதமர் மோடி
இந்திய செயற்கை நுண்ணறிவு (ஏஐ) ஸ்டார்ட் அப் நிறுவனங்கள், உலகளவில் முன்னணியில் இருப்பதை நோக்கி செயல்பட வேண்டும் என இந்திய பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டுள்ளார். உலகளாவிய தாக்கம்' குறித்த உச்சி மாநாடு ... Read More
“அதிமுக கூட்டணிக்கு வாக்களித்தால் பாஜக தான் தமிழகத்தை ஆளும்” – முதல்வர் ஸ்டாலின் பேச்சு
அதிமுக கூட்டணிக்கு வாக்களித்தால் பாஜக தான் தமிழகத்தை ஆளும் என நாங்கள் சொல்லி புரியவைக்க வேண்டியதில்லை, என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திண்டுக்கல் மாவட்டத்தில் ரூ.1595 கோடியில் 111 முடிவுற்ற திட்டபணிகளை திறந்துவைத்து, ... Read More












