Category: இந்தியா

மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார் பயணித்த விமானம் விபத்துக்குள்ளானது – ஐவர் உயிரிழப்பு

Mano Shangar- January 28, 2026

மகாராஷ்டிராவின் பாராமதி விமான நிலையத்தில் தரையிறங்க முயன்ற விமானம் இன்று புதன்கிழமை காலை விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விமானத்தில் தேசியவாத காங்கிரஸ் தலைவரும் மகாராஷ்டிர துணை முதல்வருமான அஜித் பவார் பயணித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆரம்பகட்ட தகவல்களின்படி, ... Read More

தமிழகத்தில் இன்று தங்கத்தின் விலை குறைவு

Diluksha- January 27, 2026

தமிழகத்தில் 22 கரட் ஆபரணத் தங்கத்தின் விலை சற்று குறைவடைந்துள்ளது. இதன்படி, சென்னையில் இன்று ஒரு கிராம் தங்கத்தின் விலை 14,960 ரூபாவாக காணப்படுகிறது. அத்துடன் வெள்ளியின் விலை இன்று கிலோவுக்கு 12,000 ரூபாவாக ... Read More

அதிமுக முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார்

Mano Shangar- January 26, 2026

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளார். 1991 முதல் 96ஆம் ஆண்டு காலகட்டதில் வேளாண்மை துறை அமைச்சராக இருந்த அவர் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுடன் ... Read More

திமுக அரசின் முடிவுரைக்கான கவுண்டவுன் தொடங்கிவிட்டது- பிரதமர் மோடி

Nishanthan Subramaniyam- January 23, 2026

திமுக அரசின் முடிவுரைக்கான கவுண்டவுன் தொடங்கிவிட்டது என பிரதமர் மோடி தெரிவித்தார். தேசிய ஜனநாயக கூட்டணியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் இன்று தமிழ்நாட்டின் மதுராந்தகத்தில் ஆரம்பமானது. பிரச்சாரக் கூட்டத்தை பாரத் மாதா கீ ஜே ... Read More

குரோஷியாவில் இந்திய தூதரகம் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல்: வெளியுறவுத்துறை கண்டனம்

Nishanthan Subramaniyam- January 23, 2026

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான குரோஷியாவில் அமைந்துள்ள இந்திய தூதரகத்தின் மீது காலிஸ்தான் ஆதரவு பிரிவினைவாதிகள் தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கு வெளியுறவுத்துறை அமைச்சகம் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதல் சம்பவம் நேற்று ... Read More

“ஐரோப்பிய பொருளாதார நலன்களுக்கு இந்தியா அத்தியாவசியமானதாக மாறி வருகிறது” – ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதி பேச்சு

Nishanthan Subramaniyam- January 22, 2026

ஐரோப்பாவின் பொருளாதார நலன்களுக்கு இந்தியா அத்தியாவசியமானதாக மாறி வருவதாகவும், புதுடெல்லியில் நடைபெற உள்ள ஐரோப்பிய ஒன்றியம்-இந்தியா உச்சி மாநாடு இரு தரப்புக்கும் இடையிலான உறவுகளில் ஒரு முக்கிய திருப்புமுனையாக இருக்கும் என்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் ... Read More

“தமிழின எதிரியான பாஜக கூட்டணியை வீழ்த்திட உறுதியேற்போம்” – திமுகவினருக்கு ஸ்டாலின் அழைப்பு

Nishanthan Subramaniyam- January 22, 2026

“ஜனவரி 25 அன்று மாநிலம் முழுவதும் நடைபெறவுள்ள மொழிப் போர்த் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டங்களில் பங்கேற்று, தமிழ் இன - மொழி எதிரிகளான பாஜகவையும் அதன் அடிமைக் கூட்டணியையும் வீழ்த்திட உறுதியேற்க வேண்டும்” ... Read More

தவெகவிற்கு விசில் சின்னம் ஒதுக்கீடு

Nishanthan Subramaniyam- January 22, 2026

சட்டசபை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் தமிழ்நாடு அரசியல் களம் பரபரப்பாக மாறியுள்ளது. தேர்தலை எதிர்கொள்ள விஜய் தலைமையிலான த.வெ.க. முழுவீச்சில் தயாராகி வருகிறது. இதற்காக கட்சியின் கட்டமைப்புகள் வலுப்படுத்தப்பட்டு வருகிறது. ... Read More

“ஜெயலலிதா வாரிசு தீபாவிற்கு எதிரான வரி வசூல் நடவடிக்கைக்குத் தடை!

Mano Shangar- January 22, 2026

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்குத் தொடர்புடைய வருமான வரி வழக்கில், வரி பாக்கியை வசூலிக்கும் நடவடிக்கைகளைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. ஜெயலலிதாவின் சட்டப்பூர்வ வாரிசாக அறிவிக்கப்பட்டுள்ள ஜெ.தீபாவிற்கு எதிராக வருமான ... Read More

“விட்டுக் கொடுப்பவர் கெட்டுப் போவதில்லை” – என்டிஏ கூட்டணியில் ஐக்கியமான டிடிவி தினகரன்

Nishanthan Subramaniyam- January 21, 2026

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கும் நிலையில், டிடிவி தினகரனின் அமமுக கட்சி மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்துள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இல்லாமலேயே, டிடிவி தினகரன் - மத்திய அமைச்சர் பியூஷ் ... Read More

பிரதமர் மோடி நாளை மறுதினம் தமிழகத்திற்கு விஜயம்

Diluksha- January 21, 2026

மது​ராந்​தகம் பிரச்​சார பொதுக்​கூட்​டத்​தில் பங்​கேற்கப்பதற்காக இந்திய பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுதினம் தமிழகத்திற்கு விஜயம் மேற்கொள்கிறார். தேசிய ஜனநாயகக் கூட்​ட​ணி​யின் தேர்​தல் பிரச்​சார பொதுக்​கூட்​டம் செங்​கல்​பட்டு மாவட்​டம் மது​ராந்​தகத்​தில் நாளை மறுதினம் நடை​பெறவுள்​ளது. ... Read More

தொடர்ந்து நான்காவது ஆண்டாக முரண்பாடு – தமிழக அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே நீடிக்கும் மோதல்

Mano Shangar- January 20, 2026

தமிழக சட்ட சபை இன்று கூடிய நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவி உரையை புறக்கணித்து சபையில் இருந்து வெளியேறியுள்ளார். 2026ஆம் ஆண்டின் முதல் சட்டசபை கூட்டம் இன்று காலை 9.30 மணிக்கு கூடியது. கூட்டத்தில் பங்கேற்று ... Read More