Category: இந்தியா
வயநாடு மண்சரிவு..மாயமான 32 பேரும் உயிரிழந்ததாக அறிவிப்பு
கேரளாவின், வயநாட்டில் கடந்த வருடம் ஜூலை மாதம் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி 263 பேர் உயிரிழந்ததோடு 32 பேர் மாயமாகினர். இந்நிலையில் காணாமல் போனவர்கள் குறித்த தகவல்களைத் திரட்டி விரைவில் அவர்களை இறந்தவர்களாக அறிவிக்கவுள்ளதாக ... Read More
“டாஸ்மாக்கில் எப்பவும் பாஸ் மார்க் தான் ஆனால், கள் இறக்கினால் குற்றமா?” – சீமான்
விழுப்புரத்தில் தமிழ்நாடு பனையேறிகள் பாதுகாப்பு இயக்கம் சார்பாக இடம்பெற்று வரும் கள் விடுதலை மாநாட்டில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துகொண்டார். குறித்த ஆர்ப்பாட்டத்தில் அவர் பேசியதாவது, “தமிழகத்தில் மட்டும் கள்ளுக்கு ஏன் ... Read More
காதலன் கொலை…காதலிக்கு கிடைத்த மரண தண்டனை! பிணையில் வெளியே வந்தால் நிரபராதி அல்ல!
கன்னியாகுமரியில் வசித்து வந்த கரீஸ்மாவும் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த ஷெரோனும் இரண்டு வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். திடீரென கரீஸ்மாவின் வீட்டார் அவருக்கு வேறொரு மாப்பிள்ளையை நிச்சயம் செய்துள்ளனர். ஆனால், கரீஸ்மாவுடனான காதலை துண்டித்துக்கொள்ள ஷெரோன் மறுத்துவிட்டார். ... Read More
பெண் மருத்துவர் கொலை வழக்கு…குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பு
கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சஞ்சய் ராய் என்பவர் கைது செய்யப்பட்டிருந்தார். பல விசாரணைகளுக்குப் பின் அவரை குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்நிலையில் சஞ்சய் ராய் மீதான குற்றச் ... Read More
கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை…இன்று தண்டனை அறிவிப்பு
கொல்கத்தாவில் கடந்த வருடம் ஒகஸ்ட் 9 ஆம் திகதி பெண் மருத்துவர் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மருத்துவருக்கு ஏற்பட்ட இந்தக் கொடுமைக்கு நீதி வேண்டி, நாடு ... Read More
நாளை முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு
அஸ்வேசும இரண்டாம் கட்டத்திற்கான விண்ணப்பங்களை சமர்ப்பித்த குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களின் மக்கள் தொகை கணக்கெடுப்பு நாளை (21) தொடங்கும் என நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது. இரண்டாம் கட்டத்திற்காக நலன்புரி நன்மைகள் சபை ... Read More
இந்துத்துவா சக்திகளை அழிக்க விஜய் இண்டியா கூட்டணிக்கு வர வேண்டும் – தமிழ்நாடு காங்கிரஸ் அழைப்பு
“இந்துத்துவா சக்திகளை அழிக்க விரும்பினால் விஜய் இண்டியா கூட்டணிக்குதான் வர வேண்டும்.” என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். முன்னாள் மத்திய அமைச்சரும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவருமான வாழப்பாடி ... Read More
கார்,பஸ்,லொறி விபத்து….9 பேர் உயிரிழப்பு
மஹாராஷ்ட்ரா மாநிலம் நாராயன்கவுன் பகுதியில் கார், பஸ் மீது லொறி மோதியதில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். லொறி சாரதியின் கட்டுப்பாட்டை மீறி வீதியோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் மீது மோதியுள்ளது. நிலைதடுமாறிய கார் அந்த ... Read More
எம்.ஜி.ஆரின் 108 ஆவது ஜனன தினம் இன்று
மறைந்த நடிகரும், தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும், அதிமுக நிறுவனத் தலைவருமான எம்.ஜி.ஆரின் 108 ஆவது பிறந்த தினம் இன்று. இதனை கொண்டாடும் விதமாக தமிழக அரசு சார்பாக கிண்டி, தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் ... Read More
3 வயது சிறுமியின் உயிரைப் பறித்த வெந்நீர்
சென்னை திருவான்மியூரைச் சேர்ந்த ஏழுமலை என்பவரின் மகள் மூன்று வயதான ஓவியா. ஓவியாவை குளிக்க வைப்பதற்காக அவரது தாய் வாளியொன்றில் வெந்நீர் ஊற்றி வைத்துள்ளார். அப்போது அங்கு விளையாடிக் கொண்டிருந்த ஓவியா, வெந்நீர் இருந்த ... Read More
சினிமாக்காரர்களின் குறைகளை பிரதமர் மோடி நிவர்த்தி செய்ய வேண்டும் – பொலிவுட் வர்த்தக சங்கம் கடிதம்
பொலிவுட் வர்த்தக சங்க தலைவர் சுரேஷ் ஷ்யாம் லால் குப்தா சினிமாத் துறையில் பணி புரியும் தொழிலாளர்கள் தொடர்பில் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது, 'நாட்டின் பொருளாதாரம் ... Read More
வயநாடு மண்சரிவு…காணாமல் போனவர்களை உயிரிழந்தவர்களாக அறிவிக்க முடிவு
கேரளா மாநிலம் வயநாட்டில் கடந்த வருடம் ஜூலை 30 ஆம் திகதி கனமழையின் காரணைமாக பாரிய மண்சரிவு ஏற்பட்டது. இதில் சுமார் 263 பேர் உயிரிழந்ததோடு, 35 பேரைக் காணவில்லையென கூறப்பட்டது. இந்நிலையில் காணாமல் ... Read More












