Category: இந்தியா
மன்னாரில் இருந்து தமிழகம் நோக்கிச் சென்ற டொல்பின்கள் கூட்டம்
மன்னார் இலுப்பைக்கடவை கடற்பகுதிக்கு கூட்டமாக வருகை தந்த டொல்பின்கள் தற்போது ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகா, தொண்டி கடலோரப் பகுதிகளுக்கு சென்றுள்ளது. இந்நிலையில், இன்று செவ்வாய்க்கிழமை (18) காலை முதல் குறித்த டொல்பின்கள் கூட்டம் ... Read More
டெல்லி குண்டுவெடிப்பு சம்பவம் – முக்கிய சந்தேகநபர் கைது
இந்தியாவின் டெல்லி செங்கோட்டை அருகே இடம்பெற்ற கார் குண்டுவெடிப்பு சம்பவம் தற்கொலைப் படைத் தாக்குதல் என இந்திய புலனாய்வு அமைப்பு அறிவித்துள்ளது. இந்த குற்றச்சாட்டில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ... Read More
நிதிஷ் குமார் 10வது முறையாக பிஹாரின் முதலமைச்சராகின்றார்
பிஹாரில் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், நிதிஷ் குமார் 10வது முறையாக மீண்டும் முதல்மைச்சராக பதவியேற்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், எதிர்வரும் 19ஆம் திகதி பதவியேற்பு விழா ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிஹார் ... Read More
வாக்காளர் சிறப்பு திருத்தத்திற்கு எதிராக தமிழக வெற்றி கழகம் போராட்டம்
மக்களின் ஜனநாயக ஆணிவேரை அசைத்து பார்க்கும் வகையில் நடைபெற்று வரும் வாக்காளர் சிறப்பு திருத்தத்திற்கு எதிராக இன்று தமிழகம் முழுவதும் தமிழக வெற்றிக் கழகத்தினர் போராட்டம் மேற்கொண்டுள்ளதாக தமிழக வெற்றிக்கழக பொதுச்செயலாளர் என்.ஆனந்த் தெரிவித்துள்ளார். ... Read More
கடந்த 2004-2025 வரை 20 ஆண்டுகளில் 95 தேர்தலிகளில் தோல்வி அடைந்த ராகுல்: வரைபடம் வெளியிட்டு பாஜக விமர்சனம்
காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, கடந்த 20 ஆண்டுகளில் 95 தேர்தல்களில் தோல்வி அடைந்துள்ளார் என்று பாஜக ஐ.டி. பிரிவு தலைவர் அமித் மாளவியா விமர்சித்துள்ளார். பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் ... Read More
மண்டல, மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை கோவில் நாளை திறப்பு
சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்டுதோறும் மண்டல, மகர விளக்கு சீசனை முன்னிட்டு 60 நாட்கள் நடை திறந்து சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். இதையொட்டி மாலை அணியும் ஐயப்ப பக்தர்கள் விரதத்தை கடைபிடிப்பார்கள். பிறகு ... Read More
பிஹாரில் ஒர்க் அவுட் ஆன ‘நிமோ மேஜிக்’… தடம் தெரியாமல் போன காங். – தேர்தல் முடிவுகள் சொல்வது என்ன?
பிஹாரில் வரலாறு காணாத வாக்குப்பதிவு மட்டுமல்ல, வரலாற்றில் எழுதப்படக் கூடிய வெற்றியையும் நோக்கி முன்னேறி வருகிறது பாஜக இடம்பெற்றுள்ள என்டிஏ கூட்டணி. இதற்கு அடித்தளம் அமைத்த ‘நிமோ (நிதிஷ் - மோடி) மேஜிக்’ பற்றியும் ... Read More
பீகார் சட்டசபை தேர்தல் முடிவுகள்: மீண்டும் ஆட்சியை பிடிக்கிறது பாஜக
இந்தியாவின் பீகார் மாநிலத்தின் சட்டசபைக்கு கடந்த 6 மற்றும் 11-ஆம் திகதிகளில் இரு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தல்களில் மொத்தம் 67.13 சதவீத வாக்குகள் பதிவாகின. இதுதான் பீகாரில் அதிகபட்ச வாக்குப்பதிவு ஆகும். ... Read More
டில்லி குண்டு வெடிப்பு – பாபர் மசூதி இடிக்கப்பட்டதற்கு பழிவாங்கப்பட்ட தாக்குதலா?
டில்லியின் புகழ்பெற்ற செங்கோட்டை அருகே நடந்த குண்டுவெடிப்பை விசாரித்து வரும் புலனாய்வாளர்கள் தாக்குதல் தாரிகளிக் திகைப்பூட்டும் திட்டத்தை கண்டுபிடித்துள்ளனர். ஜெய்ஷ்-இ-முகமதுவுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் வைத்தியர்கள் குழு டிசம்பர் ஆறாம் திகதி தேசிய தலைநகர் பிராந்தியத்தில் ... Read More
இந்தியாவில் இருந்து இலங்கை சென்ற விமானத்தில் கோளாறு
தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு செல்ல தயாரான விமானத்தில் ஏற்பட்ட கோளாறு விமானியின் சாதுர்யத்தினால் தவிர்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு செல்ல தயாரான ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானத்திலேயே கோளாறு ஏற்பட்டுள்ளது. விமானம் புறப்படுவதற்கு ... Read More
டெல்லி கார் குண்டுவெடிப்பு – பாகிஸ்தானின் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்புக்கு தொடர்பு
டெல்லி கார் குண்டுவெடிப்பு தாக்குதலில் பாகிஸ்தானின் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்புக்கு தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன்படி, குண்டுவெடிப்பு நிகழ்ந்த இடத்தில் தேசிய புலனாய்வு அமைப்புஅதிகாரிகள் ... Read More
கொளத்தூர் தொகுதியில் 4,379 போலி வாக்காளர்கள் – தமிழக முதல்வரின் வெற்றி குறித்து நிர்மலா சீதாராமன் கேள்வி
தமிழ்நாட்டில் முதல்வர் ஸ்டாலின் போட்டியிட்ட கொளத்தூர் தொகுதியில் மட்டும் 4,379 போலி வாக்காளர்கள் கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். அவர்கள் வாக்களித்துதான் ஸ்டாலின் வெற்றி பெற்றாரா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார் ... Read More












