Category: இந்தியா
தமிழகத்தில் புலம்பெயர் தொழிலாளி ஒருவர் மீது தாக்குதல் – வலுக்கும் கண்டனம்
தமிழகத்தில் புலம்பெயர் தொழிலாளி ஒருவர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. திருத்தணி ரயில் நிலையம் அருகே கடந்த 27ஆம் திகதி புலம்பெயர் தொழிலாளி நான்கு பேர் கொண்ட கும்பல் ... Read More
வரவுசெலவு திட்டம் நிபுணர்களுடன் மோடி இன்று கலந்துரையாடல்
2026 மற்றும் 2027 ஆம் நிதியாண்டுக்கான மத்திய வரவுசெலவுத்திட்டத்தை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வரும் பெப்ரவரி முதாலம் திகதி தாக்கல் செய்வார் என கூறப்படுகிறது. அமெரிக்கா விதித்துள்ள 50% வரியால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை இந்த ... Read More
தெருநாய்களை கணக்கெடுக்கும் பணிக்கு ஆசிரியர்களை பயன்படுத்த டெல்லி அரசு உத்தரவு
இந்தியாவின் தலைநகர் டெல்லி முழுவதும் உள்ள தெருநாய்களை கணக்கெடுக்கும் பணிக்கு அரசு மற்றும் தனியார் உட்பட அனைத்து பாடசாலை ஆசிரியர்களையும் பயன்படுத்த டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த பயிற்சிக்காக கல்வி நிறுவனங்களில் இருந்து நோடல் ... Read More
ஒடிசாவை இலங்கையுடன் இணைக்கும் கஞ்சா வலையமைப்பு வெளிப்பட்டது! முக்கிய நபர்கள் கைது
சர்வதேச தொடர்புகளைக் கொண்ட ஒரு பெரிய கஞ்சா கடத்தல் கும்பலை இந்திய பொலிஸார் கைது செய்துள்ளனர். பெங்களூருவைச் சேர்ந்த ஒரு மென்பொருள் பொறியாளர் உட்பட எட்டு சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர். இவர்கள் ஒடிசா ... Read More
டெல்லியில் காற்றின் தரம் அபாயகரமான நிலையை எட்டியதாக தகவல் – விமான சேவைகள் பாதிப்பு
இந்தியாவின் டெல்லியில் இன்று காற்றின் தரம் மீண்டும் மோசமடைந்து, பல இடங்களில் அபாயகரமான நிலையை எட்டியதாக கூறப்படுகிறது. கடந்த சில நாட்களாக ஓரளவு சீராக இருந்த காற்று மாசு, தற்போது கடும் பனிமூட்டம் ... Read More
தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் பொலிஸார் பாதுகாப்பு பணியில்
தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் பொலிஸார் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தமிழகத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு நட்சத்திர விடுதிகள், பண்ணை வீடுகளுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஆங்கிலப் புத்தாண்டுக்கு 02 நாட்கள் ... Read More
தமிழக மீனவர் விவகாரம் – மு.க. ஸ்டாலின் மத்திய அமைச்சருக்கு கடிதம்
இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவதைத் தடுக்கவும், தற்போது காவலில் உள்ள மீனவர்களையும், அவர்களது மீன்பிடி படகுகளையும் விரைவாக விடுவிப்பதை உறுதி செய்யவும், உடனடியாக இராஜதந்திர ரீதியாக தலையிடுமாறு வலியுறுத்தி, தமிழக ... Read More
தமிழர்கள் மட்டுமே வாக்களித்தால் போதும் – சீமான்
தமிழர்கள் மட்டுமே வாக்களித்தால் போதும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். 2026 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், நாம் தமிழர் கட்சியின் பொதுக் குழுக் ... Read More
பாமகவில் இருந்து ஜி.கே.மணி நீக்கம்: அன்புமணி அறிவிப்பு
கட்சி விரோத செயல்பாடுகள் காரணமாக ஒழுங்கு நடவடிக்கை குழு பரிந்துரைப்படி பாட்டாளி மக்கள் கட்சியிலிருந்து ஜி.கே.மணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அக்கட்சியின் தலைவர் அன்புமணி அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பாட்டாளி மக்கள் ... Read More
“திமுக அரசை அகற்றாவிட்டால் தமிழகம் பிச்சைக்கார மாநிலமாகும்” – எச்.ராஜா
“தமிழ்நாட்டை சூறையாடிக் கெடுக்கின்ற திமுக அரசை தூக்கியெறியவில்லை என்றால் தமிழ்நாடு பிச்சைக்கார மாநிலமாக மாறிவிடும்.” என பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா தெரிவித்துள்ளார். கும்பகோணம் பகுதிகளில் உள்ள கோயில்களுக்கு சாமி தரிசனம் செய்யவந்த பாஜக ... Read More
வங்காள விரிகுடாவில் ஏவுகணை சோதனை செய்த இந்தியா!
விசாகப்பட்டினம் கடற்கரையில் வங்காள விரிகுடாவில் இந்தியா ஒரு பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவி சோதனை செய்துள்ளது. K-4 ஏவுகணை அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பலான INS அரிகாட்டில் இருந்து சோதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த ஏவுகணை 3,500 ... Read More
இலங்கை சிறையில் உள்ள அனைத்து தமிழக மீனவர்களையும் விடுவிக்க வேண்டும்: ராமதாஸ்
இலங்கைக்கு உதவி செய்வது நம்முடைய தார்மீக கடமை என்று டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது, ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடந்த 22-ஆம் திகதி ... Read More












