Author: Diluksha

விபத்துக்குள்ளான ஈரானிய போர் கப்பல்- காலி வைத்தியசாலையில் 32 ஈரானியர்கள் அனுமதி

Diluksha- March 4, 2026

விபத்துக்குள்ளான ஈரானிய போர்க்கப்பலான ‘IRIS Dena’ விலிருந்து மீட்கப்பட்டு காலிக்கு கொண்டு வரப்பட்ட 32 ஈரானியர்கள் கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. காலி கடற்கரையிலிருந்து சுமார் 40 கடல் மைல் தொலைவில் இன்று ... Read More

தங்கத்தின் விலை குறைந்தது

Diluksha- March 4, 2026

உலக சந்தையில் தங்கத்தின் விலை குறைந்ததால், நாட்டில் தங்கத்தின் விலை 13,000 ரூபா குறைந்துள்ளதாக தங்க சந்தை தரவுகள் தெரிவிக்கின்றன. இதன்படி, இன்று (04) காலை கொழும்பு செட்டித் தெரு தங்க சந்தையில் 22 ... Read More

சட்டவிரோதமாக 1,900 லீற்றர் டீசல் சேமித்த ஒருவர் கைது

Diluksha- March 4, 2026

அநுராதபுரம் கலென்பிந்துனுவெவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கோமரங்கல்ல பகுதியில் உள்ள பண்ணையொன்றில் சட்டவிரோதமாக 1,900 லீற்றர் டீசல் சேமித்து வைத்திருந்த நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். சட்டவிரோத எரிபொருள் சேமிப்பு தொடர்பாக கிடைத்த தகவலைத் தொடர்ந்து, ... Read More

விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகாவின் திருமண கொண்டாட்டம் – இணையத்தை கலக்கும் புகைப்படங்கள்

Diluksha- March 3, 2026

விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா மந்தனா திருமணம் உதய்பூரில் பிரமாண்டமா நடைபெற்றது. இருவரது குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே திருமண நிகழ்வில் கலந்து கொண்டனர். தங்களது திருமண நிகழ்வின் புகைப்படங்களை விஜய் தேவரகொண்டா ... Read More

ஈரானின் அணுசக்தி திறன்கள் முழுமையாக அழிக்கப்படும் – ட்ரம்ப் எச்சரிக்கை

Diluksha- March 3, 2026

ஈரான் மற்றும் லெபனானில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 600 ஐ கடந்துள்ள நிலையில், இஸ்ரேலியப் படைகள் தெஹ்ரான் மற்றும் பெய்ரூட் மீது தாக்குதல்களைத் தொடர்கின்றன. ரியாத்தில் உள்ள அமெரிக்க தூதரகத்தை இரண்டு ட்ரோன்கள் தாக்கியதால், குறைந்தளவிலான ... Read More

ஹபரணை – பொலன்னறுவை வீதியில் விபத்து – 10 பேர் காயம்

Diluksha- March 3, 2026

ஹபரணை - பொலன்னறுவை வீதியின் மின்னேரிய பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பத்து பேர் காயமடைந்துள்ளனர். ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிச் சென்ற பேருந்தொன்று, மற்றொரு பேருந்துடனும் நெல் அறுவடை இயந்திரத்தைக் கொண்டு சென்ற ... Read More

மத்திய கிழக்கு மோதல் : ஹார்முஸ் அச்சம் முதல் பங்கு சரிவு வரை – உலக பொருளாதாரம் அழுத்தத்தில்

Diluksha- March 2, 2026

மத்திய கிழக்கில் நிலவும் மோதல் பிராந்திய பாதுகாப்பை தாண்டி, உலகளாவிய பொருளாதாரத்தில் பதற்றத்தை உருவாக்கியுள்ளது. மத்திய கிழக்கில் மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், அமெரிக்க நோக்கங்கள் நிறைவேறும் வரை ஈரான் மீதான தாக்குதல்கள் தொடரும் ... Read More

ஈரானின் தாக்குதலால் அமெரிக்காவில் அதிக உயிரிழப்புகள் ஏற்படலாம் – ட்ரம்ப் எச்சரிக்கை

Diluksha- March 2, 2026

ஈரான்–இஸ்ரேல் மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில் ஈரான் ஆதரவு பெற்ற ஹெஸ்பொல்லா அமைப்பு இஸ்ரேல் மீது தாக்குதல்கள் நடத்தியதையடுத்து, லெபனானில் உள்ள 50 இற்கும் மேற்பட்ட கிராமங்களில் வசிக்கும் மக்களை வெளியேறுமாறு இஸ்ரேல் பாதுகாப்புப் ... Read More

இன்று முதல் நாளாந்தம் 40,000 லாஃப்ஸ் எரிவாயு சிலிண்டர்கள் சந்தைக்கு

Diluksha- March 1, 2026

இன்று முதல் நாளாந்தம் 35,000 முதல் 40,000 ஆயிரம் வரை எரிவாயு சிலிண்டர்கள் சந்தைக்கு வெளியிடப்படும் என லாஃப்ஸ்   நிறுவனம் அறிவித்துள்ளது. சமையல் எரிவாயு 24 மணி நேரமும் விநியோகிப்பதை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகள் ... Read More

போர் பதற்றம் – வெளிநாட்டு பயணிகளுக்கு 07 நாட்கள் இலவச விசா நீடிப்பு

Diluksha- March 1, 2026

மத்திய கிழக்கில்  போர் பதற்றம் காரணமாக விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதால் நாட்டை விட்டு வெளியேற முடியாத வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு  அரசாங்கம் ஏழு நாட்கள் இலவச விசா நீடிப்பை அறிவித்துள்ளது. விமானங்கள் தடைபட்டாலோ அல்லது ... Read More

எரிபொருளுக்கு தட்டுப்பாடு நிலவாது

Diluksha- March 1, 2026

மத்திய கிழக்கில் போர்ச் சூழல் நிலவியபோதிலும், தற்போது நாட்டில் 37 நாட்களுக்குப் போதுமான எரிபொருள் கையிருப்பு உள்ளதால் பொதுமக்கள் தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டியதில்லை என இலங்கை எரிபொருள் விநியோகஸ்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இன்று ... Read More

அலி கமெனி கொலை – கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் எச்சரிக்கை

Diluksha- March 1, 2026

ஈரானின் உயர் தலைவர் அயதுல்லா அலி கமெனி ( Ayatollah Ali Khamenei) நேற்று (28.02) காலை நடைபெற்ற அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலின்போது அவரது அலுவலகத்தில் கொலை செய்யப்பட்டதாக அந்நாட்டு அரச ... Read More