ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு

ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வலுவடைந்துள்ளது.

இலங்கை மத்திய வெளியிட்டுள்ள நாணய மாற்றுவீத அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 286 ரூபா 46 சதமாக பதிவாகியுள்ளது.

அத்துடன் விற்பனை விலை 300 ரூபா 52 சதமாக பதிவாகியுள்ளது.

நேற்றைய தினம் டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 291 ரூபா 32 சதமாக பதிவாகியிருந்ததுடன்
விற்பனை விலை 299 ரூபா 92 சதமாக பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share This