Tag: Tamil

சர்வதேச சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலையில் வீழ்ச்சி

Diluksha- April 28, 2026

சர்வதேச சந்தையில் கடந்த சில நாட்களுடன் ஒப்பிடுகையில், இன்று தங்கம் மற்றும் வெள்ளியின் விலை சற்று வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது. இதன்படி, ஒரு அவுண்ஸ் தங்கம் 4,669 அமெரிக்க டொலருக்கு விற்பனை செய்யப்படுவதுடன் ஒரு அவுண்ஸ் ... Read More

தம்புள்ளை – மாத்தளை பிரதான வீதியில் விபத்து – 11 பேர் வைத்தியசாலையில் அனுமதி

Diluksha- April 26, 2026

தம்புள்ளை - மாத்தளை பிரதான வீதியின் நாவுல, நாலந்த பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 11 பேர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்து இன்று காலை இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தனியார் பேருந்து ஒன்றும், இலங்கை ... Read More

சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட 907 கிலோ கிராம் நிறையுடைய உலர்ந்த மஞ்சள் பறிமுதல்

Diluksha- April 11, 2026

பங்களவத்தை கடற்கரைப் பகுதியில் சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சுமார் 907 கிலோ கிராம் நிறையுடைய உலர்ந்த மஞ்சள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கடந்த06 ஆம் திகதி இரவு, வடமேற்கு கடற்படை கட்டளையின் கீழ் உள்ள ... Read More

இந்திய சட்டசபைத் தேர்தல் – கருத்து கணிப்புகளுக்கு நாளை முதல் தடை

Diluksha- April 8, 2026

இந்தியாவில் ஐந்து மாநிலங்களில் நடைபெறவுள்ள தேர்தலை முன்னிட்டு, நாளை காலை 07 மணி முதல் ஏப்ரல் 29 ஆம் திகதி மாலை 6.30 வரை கருத்து கணிப்புகளை நடத்துவதற்கு மற்றும் வெளியிடுவதற்கு தேர்தல் ஆணையம் ... Read More

மத்திய மாகாணத்தில் அதிபர் வெற்றிடங்களை பூர்த்தி செய்யும் வகையில் புதிய நியமனங்கள்

Diluksha- April 7, 2026

மத்திய மாகாணத்தில் காணப்பட்ட அதிபர் வெற்றிடங்களை பூர்த்தி செய்யும் வகையில் புதிய நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன. கண்டி ஆளுநர் செயலாளர் அலுவலக கேட்போர் கூடத்தில்  இந்நிகழ்வு இடம்பெற்றது. மத்திய மாகாண ஆளுநர் பேராசிரியர் எஸ்.பீ.எஸ்.அபயகோன் தலைமையில் ... Read More

தமிழ்நாட்டின் உள்ளக அரசியலில், இலங்கை துணைத் தூதுவர் தலையீடு என தேர்தல் ஆணையத்தில் முறைப்பாடு

Diluksha- April 5, 2026

தென் இந்தியாவிற்கான இலங்கையின் துணைத் தூதுவர் கணேசநாதன் கேதீஸ்வரன், புதுச்சேரியில் காங்கிரசிற்கும் தி.மு.கவிற்கும் எதிரான தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பங்கேற்றுள்ளார். இந்நிலையில் தமிழ்நாட்டின் உள்ளக அரசியல் விவகாரங்களில் தலையீடு செய்வதாக இந்திய தேசிய காங்கிரஸ் ... Read More

மன்னார் தூய செபஸ்தியார் பேராலயத்தில் உயிர்த்த ஞாயிறு நள்ளிரவுத் திருப்பலி – ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

Diluksha- April 5, 2026

இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு, மூன்றாம் நாள் மரணத்தை வென்று உயிர்த்தெழுந்ததை நினைவு கூரும் வகையில் உலகம் முழுவதும் உயிர்த்த ஞாயிறு பெருவிழா இன்று கொண்டாடப்பட்டு வருகின்றது. இதனை முன்னிட்டு, நேற்று (04) சனிக்கிழமை ... Read More

தங்கத்தின் இன்றைய நிலவரம்

Diluksha- March 17, 2026

தங்க விலையில் இன்றைய தினம் எவ்வித மாற்றமும் இல்லையென அகில இலங்கை நகை வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது. இதன்படி, நேற்றை விற்பனை விலையிலேயே இன்றும் தங்கம் விற்பனை செய்யப்படுகின்றது. இதற்கமைய, 24 கரட் தங்கம் ... Read More

ஈரானில் நிலஅதிர்வு

Diluksha- March 7, 2026

ஈரானில் பந்தர் அப்பாஸுக்கு மேற்கே நிலஅதிர்வு பதிவாகியுள்ளது. இந்த நிலஅதிர்வு நிலஅதிர்வு பந்தர் அப்பாஸுக்கு மேற்கே 74 கிலோமீற்றர் தொலைவிலும் 10 கிலோமீற்றர் ஆழத்திலும் இன்று காலை பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் ... Read More

தங்கத்தின் விலை குறைந்தது

Diluksha- March 4, 2026

உலக சந்தையில் தங்கத்தின் விலை குறைந்ததால், நாட்டில் தங்கத்தின் விலை 13,000 ரூபா குறைந்துள்ளதாக தங்க சந்தை தரவுகள் தெரிவிக்கின்றன. இதன்படி, இன்று (04) காலை கொழும்பு செட்டித் தெரு தங்க சந்தையில் 22 ... Read More

யோஷித மற்றம் டெய்சிக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

Diluksha- February 9, 2026

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரது பாட்டி டெய்சி ஃபொரஸ்ட் ஆகியோருக்கு எதிராக சட்டமா அதிபர் தாக்கல் செய்த வழக்கை ஏப்ரல் 24 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு ... Read More

நாவலப்பிட்டி – கண்டி பிரதான வீதி 18 நாட்களுக்குப் பின்னர் திறக்கப்பட்டது

Diluksha- December 15, 2025

டிட்வா புயல் காரணமாக ஏற்பட்ட மண்சரிவால் சேதமடைந்த நாவலப்பிட்டி - கண்டி பிரதான வீதி, 18 நாட்களுக்குப் பின்னர் இன்று (15) மீண்டும் போக்குவரத்துக்காக திறக்கப்பட்டது. மண்சரிவு காரணமாக வீதியில் வீழ்ந்த  மண் தற்போது அகற்றப்பட்டுள்ளது. ... Read More