சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் ஐவருக்கு இடமாற்றம்

சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் ஐவருக்கு இடமாற்றம்

சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் ஐவருக்கு உடன் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன் இடமாற்றங்கள் மற்றும் நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

CATEGORIES
TAGS
Share This