பொலிஸ் அதிகாரிகள் சிலருக்கு இடமாற்றம் மற்றும் நியமனங்கள்

உயர் பதவிகளில் உள்ள பொலிஸ் அதிகாரிகள் சிலருக்கு இடமாற்றம் மற்றும் நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
உடனடியாக அமுலுக்கு வரும் வகையில்,தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன் நிமனங்கள் மற்றும் இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இடமாற்றம் செய்யப்பட்ட பொலிஸ் பொறுப்பதிகாரிகளின் பெயர்கள் வருமாறு,