• CONTACT US
Search

Oruvan.com

Oruwan News
  • முகப்பு
  • மின்னிதழ்
  • இலங்கை
  • உலகம்
  • இந்தியா
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • பொழுதுபோக்கு
  • ஜோதிடம்
Oruvan.com

இன்றைய நாணயமாற்று வீதம்

April 2, 2025 3:55 pm
இன்றைய நாணயமாற்று வீதம்

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி நேற்று செவ்வாய்க்கிழமையுடன் ஒப்பிடுகையில் இன்று புதன்கிழமை வலுவடைந்துள்ளது.

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று வீத அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 291 ரூபா 88 சதமாக பதிவாகியுள்ளது.

அத்துடன் விற்பனை விலை 300 ரூபா 39 சதமாக பதிவாகியுள்ளது.

Share This
NEWER POSTகருணா உள்ளிட்ட நால்வருக்கு எதிரான தடை – ஆராய சிறப்புக் குழு
OLDER POSTதிருகோணமலையில் பொலிஸாரை வீட்டுக்குள் அடைத்து வைத்த சம்பவம் – அறுவர் கைது

விளையாட்டுEXPLORE ALL

விராட் கோலிக்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு

விராட் கோலிக்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு

June 7, 2025 3:00 pm
UEFA நேஷன்ஸ் லீக் – பிரான்ஸை வீழ்த்தி ஸ்பெயின் இறுதிப் போட்டிக்கு தகுதி

UEFA நேஷன்ஸ் லீக் – பிரான்ஸை வீழ்த்தி ஸ்பெயின் இறுதிப் போட்டிக்கு தகுதி

June 6, 2025 11:26 am
ஆர்சிபி வெற்றிக் கொண்டாட்டத்தில் பெருந்துயரம்: பெங்களூரு நெரிசலில் சிக்கி 11 ரசிகர்கள் உயிரிழப்பு

ஆர்சிபி வெற்றிக் கொண்டாட்டத்தில் பெருந்துயரம்: பெங்களூரு நெரிசலில் சிக்கி 11 ரசிகர்கள் உயிரிழப்பு

June 5, 2025 10:57 am
முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சித்ர சேனநாயக்க மீது சூதாட்ட குற்றச்சாட்டு

முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சித்ர சேனநாயக்க மீது சூதாட்ட குற்றச்சாட்டு

June 5, 2025 10:45 am
கோஹ்லியின் 18ஆம் இலக்க ஜெர்சிக்கு ஓய்வு?

கோஹ்லியின் 18ஆம் இலக்க ஜெர்சிக்கு ஓய்வு?

June 4, 2025 3:20 pm

உலகம்EXPLORE ALL

உக்ரைன் மீது ரஷ்யா மேற்கொண்ட தாக்குதலில் மூவர் பலி

உக்ரைன் மீது ரஷ்யா மேற்கொண்ட தாக்குதலில் மூவர் பலி

June 7, 2025 3:14 pm
புதிய அணு சக்தி நீர்மூழ்கி கப்பலை அறிமுகம் செய்தது பிரான்ஸ்: அமெரிக்க இராணுவம் அதிர்ச்சி

புதிய அணு சக்தி நீர்மூழ்கி கப்பலை அறிமுகம் செய்தது பிரான்ஸ்: அமெரிக்க இராணுவம் அதிர்ச்சி

June 7, 2025 2:47 pm
ஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்து இரண்டு நில அதிர்வுகள்

ஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்து இரண்டு நில அதிர்வுகள்

June 7, 2025 11:45 am
காசாவில் கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டை எதிர்கொள்ளும் குழந்தைகள்

காசாவில் கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டை எதிர்கொள்ளும் குழந்தைகள்

June 6, 2025 5:26 pm
முஜிபுர் ரஹ்மானின் தேசத்தந்தை பட்டம் பறிப்பு

முஜிபுர் ரஹ்மானின் தேசத்தந்தை பட்டம் பறிப்பு

June 6, 2025 4:28 pm
Oruvan.com
Oruvan.com முன்னணி தமிழ்ச் செய்தி இணையதளம் ஆகும். இத்தளமானது இலங்கை மற்றும் உலகம் முழுவதும் பரந்து வாழும் தமிழ் பேசும் மக்களுக்கு உண்மையான, விரிவான மற்றும் உடனுக்கு உடனான செய்திகளை வழங்குகின்றது. அனுபவமிக்க ஊடகவியலாளர்களின் பங்களிப்புடன் ஒருவன் தளத்தில் வழங்கப்படும் அரசியல், வர்த்தகம், கல்வி, சினிமா, பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு உட்பட அனைத்து வகையான செய்திகளையும் விரைவாகப் பார்வையிட முடியும்.
SEARCH SOMETHING
© 2024 Copyright Oruvan. All rights reserved.