Search

Oruvan.com

  • முகப்பு
  • மின்னிதழ்
  • இலங்கை
  • உலகம்
  • இந்தியா
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • பொழுதுபோக்கு
  • ஜோதிடம்
Oruvan.com
Homeஇலங்கை
வெப்பநிலை குறித்து எச்சரிக்கை

வெப்பநிலை குறித்து எச்சரிக்கை

dilukshaMarch 28, 2025 5:41 pm 0

நாட்டின் பல பகுதிகளில் மனித உடலில் உணரப்படும் வெப்பநிலை எச்சரிக்கை நிலை  வரை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன்படி, வடக்கு, வடமத்திய, வடமேல், சப்ரகமுவ மாகாணங்களிலும், திருகோணமலை, மட்டக்களப்பு, கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களிலும் சில இடங்களில் மனித உடலில் உணரப்படும் வெப்பநிலை எச்சரிக்கை நிலை வரை அதிகரிக்கும் என வளிமண்டலவியல்
திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

CATEGORIES இலங்கை
TAGS #OruvanalertHeatnewsTamil
Share This

AUTHORdilukshadiluksha

NEWER POSTமியன்மார் நிலநடுக்கம் – 100 பேர் வரை உயிரிழந்திருக்கலாம் என எச்சரிக்கை
OLDER POSTபுத்தாண்டை முன்னிட்டு 08 இலட்சம் குடும்பங்களுக்கு விலைக்கழிவில் உணவுப் பொதிகள்

COMMENTS

Wordpress (0)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook ()
Disqus ( )

விளையாட்டுEXPLORE ALL

ஐபிஎல் போட்டிகளில் ஓய்வு பெருவதாக ஆன்ட்ரே ரசல் அறிவிப்பு

ஐபிஎல் போட்டிகளில் ஓய்வு பெருவதாக ஆன்ட்ரே ரசல் அறிவிப்பு

November 30, 2025 1:56 pm
கம்பீர் 2027 வரை பயிற்சியாளர் பதவியில் நீடிப்பார்!

கம்பீர் 2027 வரை பயிற்சியாளர் பதவியில் நீடிப்பார்!

November 27, 2025 2:58 pm
சொந்த மண்ணில் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது இந்தியா – தென்னாப்பிரிக்கா வரலாற்று சாதனை

சொந்த மண்ணில் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது இந்தியா – தென்னாப்பிரிக்கா வரலாற்று சாதனை

November 26, 2025 1:11 pm
டி20 உலகக் கிண்ணம் – ஜனாதிபதி செயலகத்தில் முக்கிய சந்திப்பு

டி20 உலகக் கிண்ணம் – ஜனாதிபதி செயலகத்தில் முக்கிய சந்திப்பு

November 26, 2025 12:37 pm
கடைசி நேர கோலினால் இலங்கை இளையோர் பஹ்ரைனிடம் தோல்வி

கடைசி நேர கோலினால் இலங்கை இளையோர் பஹ்ரைனிடம் தோல்வி

November 26, 2025 10:18 am

உலகம்EXPLORE ALL

நிதியமைச்சர் பொதுமக்களை தவறாக வழிநடத்தவில்லை – கெய்ர் ஸ்டார்மர்

நிதியமைச்சர் பொதுமக்களை தவறாக வழிநடத்தவில்லை – கெய்ர் ஸ்டார்மர்

December 2, 2025 10:41 am
வரவு செலவுத்திட்டம் குறித்து அமைச்சரவையை தவறாக வழிநடத்தியதாக எழுந்த குற்றச்சாட்டுகளுக்கு ரீவ்ஸ் பதில்

வரவு செலவுத்திட்டம் குறித்து அமைச்சரவையை தவறாக வழிநடத்தியதாக எழுந்த குற்றச்சாட்டுகளுக்கு ரீவ்ஸ் பதில்

December 2, 2025 10:21 am
பிரபல நாடக ஆசிரியர் சர் டாம் ஸ்டாப்பர்ட் காலமானார் – மூன்றாம் சார்ளஸ் மன்னர்  இரங்கல்

பிரபல நாடக ஆசிரியர் சர் டாம் ஸ்டாப்பர்ட் காலமானார் – மூன்றாம் சார்ளஸ் மன்னர்  இரங்கல்

November 30, 2025 3:46 pm
கொலை செய்யப்பட்டாரா இம்ரான்கான் ?

கொலை செய்யப்பட்டாரா இம்ரான்கான் ?

November 28, 2025 12:27 pm
பிரித்தானியாவில் உணர்வுப்பூர்வமாக இடம்பெறும் மாவீரர் நாள் – இனப்படுகொலைக்கு சர்வதேச நீதி கோரும் தமிழர்கள்

பிரித்தானியாவில் உணர்வுப்பூர்வமாக இடம்பெறும் மாவீரர் நாள் – இனப்படுகொலைக்கு சர்வதேச நீதி கோரும் தமிழர்கள்

November 27, 2025 6:47 pm
SEARCH SOMETHING
© 2025 Oruvan.com. All rights reserved.