Tag: ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன
நாட்டின் சட்டம் சில புலனாய்வாளர்களின் தனிப்பட்ட ஆசைகளின் பிடிக்குள் சிக்கியுள்ளது
நாட்டில் சட்டம் தற்போது சில புலனாய்வாளர்களின் தனிப்பட்ட ஆசைகளின் பிடிக்குள் சிக்கிக்கொண்டுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன குற்றம்சாட்டியுள்ளது. கபில சந்திரசேனவிடம் கட்டாயப்படுத்தப்பட்டு வாக்குமூலம் பெறப்பட்டதைப் போன்று, எதிர்காலத்தில் எந்தவொரு பிரஜையும் விசாரணையாளரின் கட்டாயத்திற்கு உட்படுத்தப்பட்டு ... Read More
நான் காதலித்தது செவ்வந்தியை அல்ல, லிமினியை தான் காதலித்தேன்
“நான் காதலித்தது செவ்வந்தியை அல்ல, லிமினி என்பவரைத் தான் காதலித்தேன்” என்று நாடாளுமன்ற உறுப்பினரான நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் ... Read More
நுவரெலியாவில் ஐஸ் போதைப் பொருள் உற்பத்தி செய்யப்படும் தொழிற்சாலை – மகிந்த தரப்பு குற்றச்சாட்டு
ஜனாதிபதி அநுர குமார் திஸாநாயக்க ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் நுவரெலியாவில் ஐஸ் போதைப் பொருள் உற்பத்தி செய்யப்படும் தொழிற்சாலை தொடங்கப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொது செயலாளர் சட்டத்தரணி சாகர ... Read More
பொது எதிரணியை உருவாக்க மொட்டு கட்சி அழைப்பு
தாய்நாட்டை பாதுகாக்க எதிரணிகள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி அழைப்பு விடுத்துள்ளது. மொட்டு கட்சி தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அக்கட்சியின் ... Read More
பிரதமர் பதவியில் மாற்றம் வருமா? அரசு உடன் தெளிவுபடுத்த வேண்டும்
பிரதமர் பதவியில் மாற்றம் வருமா அல்லது இல்லையா என்பதை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நாட்டு மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் – என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி வலியுறுத்தியுள்ளது. கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக ... Read More
அநுர அரசின் மீது மக்கள் நம்பிக்கையீனம் – ‘மொட்டு’ கண்டுபிடிப்பு
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசு மக்கள் நம்பிக்கையை இழந்து வருகின்றது என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தெரிவித்துள்ளது. இது தொடர்பில் மொட்டுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான சஞ்சீவ எதிரிமான்ன ஊடகங்களிடம் ... Read More
சதித்திட்டத்தின் மூலம் எங்கள் அரசாங்கம் வீழ்த்தப்பட்டது – நாமல் ராஜபக்ச
ஒவ்வொரு ஜனாதிபதியின் கீழும் ஜனாதிபதி நிதியை பயன்படுத்திய நபர்களின் பெயர் விபரங்கள் வெளியிடப்பட வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தனது குடும்பத்தில் எவருக்கும் ... Read More
“சர்வஜன பலய” கட்சியில் இணைந்தார் எஸ்.எம். சந்திரசேன
முன்னாள் அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன ‘சர்வஜன பலய’ அரசியல் கூட்டணியில் இன்று அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளார். இதன்படி, அந்தக் கட்சியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீரவிடமிருந்து கட்சி அங்கத்துவதற்திற்கான கடிதத்தைப் பெற்றுக்கொண்டார். கட்சி உறுப்பினர் ... Read More







