Tag: Trump
வெள்ளை மாளிகையில் பலமுறை துப்பாக்கிச் சூடு – அவசரமாக வெளியேற்றப்பட்ட ட்ரம்ப்
வெள்ளை மாளிகையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) பங்கேற்ற பாரம்பரிய பத்திரிகையாளர் இரவு விருந்தில் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த சம்பவம் இலங்கை நேரப்படி இன்று காலை 7 மணியளவில் இடம்பெற்றுள்ளது. ... Read More
ஈரானில் உள்ள அணுசக்தி தளங்கள் முழுமையாக அழிக்கப்பட்டதாக ட்ரம்ப் அறிவிப்பு
ஆபரேஷன் மிட்நைட் ஹேமர் (Operation Midnight Hammer) நடவடிக்கையின் மூலம் ஈரானில் உள்ள அணுசக்தி தளங்கள் முழுமையாக அழிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அவர் தனது ட்ரூத் சோஷியல்” தளத்தில் இதனை ... Read More
நான் அரசியல்வாதி அல்ல, ஆன்மிகத் தலைவன்: டிரம்புடன் விவாதிக்க திருத்தந்தை மறுப்பு
அமெரிக்க ஜனாதிபதி டிரம்புடன் பொது விவாதத்தில் ஈடுபடத் தனக்குத் துளியும் விருப்பமில்லை என்று திருத்தந்தை லியோ தெரிவித்துள்ளார். ஆப்பிரிக்கப் பயணத்தின் போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், தான் ஒரு ஆன்மிகத் தலைவரே தவிர அரசியல்வாதி ... Read More
போர் தொடர்பில் ட்ரம்ப் தெளிவுபடுத்த வேண்டும் என அவுஸ்திரேலியா வலியுறுத்தல்
ஈரானில் இடம்பெறும் போர் தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெளிவுபடுத்த வேண்டும் என அவுஸ்திரேலியப் பிரதமர் வலியுறுத்தியுள்ளார். இதேவேளை தற்போது நிலவும் பதற்றம் தணிக்கப்படுவதை காண விரும்புகிறேன் என்றும் அவர் கூறியுள்ளார். கோரிக்கையொன்றைத் ... Read More
ட்ரம்ப் – ஸ்டார்மர் இடையே ஹார்முஸ் நீரிணை குறித்து முக்கிய கலந்துரையாடல்
பிரித்தானிய பிரதமர் ஸ்டார்மர் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இடையே ஆக்கப்பூர்வமான கலந்துரையாடல் இடம்பெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இரு தலைவர்களும் மத்திய கிழக்கின் தற்போதைய நிலைமை குறித்து விரிவாக தொலைபேசியில் உரையாடியதாக டவுனிங் ... Read More
ஈரானின் தாக்குதலால் அமெரிக்காவில் அதிக உயிரிழப்புகள் ஏற்படலாம் – ட்ரம்ப் எச்சரிக்கை
ஈரான்–இஸ்ரேல் மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில் ஈரான் ஆதரவு பெற்ற ஹெஸ்பொல்லா அமைப்பு இஸ்ரேல் மீது தாக்குதல்கள் நடத்தியதையடுத்து, லெபனானில் உள்ள 50 இற்கும் மேற்பட்ட கிராமங்களில் வசிக்கும் மக்களை வெளியேறுமாறு இஸ்ரேல் பாதுகாப்புப் ... Read More
ஒபாமாக்களை விலங்குகளாக சித்தரிக்கும் இனவெறுப்பு காணொளியை நீக்கிய ட்ரம்ப்
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா மற்றும் அவரது மனைவி மிஷெல் (Michelle ) ஒபாமாவை குரங்குகளாக சித்தரிக்கும் காட்சிகள் இடம்பெற்ற சமூக ஊடக காணொளியை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நீக்கியுள்ளார். 2020 ... Read More
ஆசிய நாடுகளுக்கான பயணத்தை ஆரம்பித்த ட்ரம்ப்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இன்று சனிக்கிழமை 03 ஆசிய நாடுகளுக்கான தனது பயணத்தை தொடங்குகிறார். அவர் 2 ஆவது முறை ஜனாதிபதியாக பதவியேற்ற பிறகு முதன்முறையாக ஆசியாவுக்கு பயணம் மேற்கொள்கிறார். ட்ரம்ப் முதலில் ... Read More
டெல் அவிவில் லட்சக்கணக்கான மக்கள் பேரணி
இஸ்ரேலிய பணயக்கைதிகளை ஹமாஸ் விடுவிப்பதற்கு முன்னதாக, டெல் அவிவில் லட்சக்கணக்கான மக்கள் பேரணியாக சென்றனர். பணயக்கைதிகள் "வீட்டுக்கு வருகிறார்கள் என இந்த பேரணியின் போது உரையாற்றிய அமெரிக்க சிறப்பு தூதுவர் ஸ்டீவ் விட்காஃப் தெரிவித்துள்ளார். ... Read More
சீன பொருட்களுக்கு மேலும் 100% வரி விதித்த ட்ரம்ப்
அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் அனைத்து சீன பொருட்களுக்கும் மேலும் 100% வரி விதிக்கப்படும் என ட்ரம்ப் அறிவித்துள்ளார். அடுத்த மாதம் முதல் அமுலுக்கு வரும் வகையில் வரி விதிக்கப்பட்டுள்ளது. சீன பொருட்கள் மீது 30% ... Read More
குடியுரிமையை ட்ரம்ப் ரத்து செய்ய முடியாது – அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு
அமெரிக்க சட்டம், 14 ஆவது திருத்தத்தின்படி, குடியுரிமைப் பிரிவின் கீழ், அமெரிக்காவில் பிறக்கும் குழந்தைகள் பிறப்பால் குடியுரிமைக்கு உரிமையுடையவர்கள் என்ற வாதத்தை ஏற்று, அந்த உரிமையை வழங்குவதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் பிறக்கும் வெளிநாட்டவரின் ... Read More
ஐ.நா. பொதுச் சபையில் ட்ரம்ப் இன்று உரையாற்றுகிறார்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஐ.நா. பொதுச் சபையில் இன்று உரையாற்றவுள்ளார். ஜோர்டான் மற்றும் கத்தார் போன்ற முக்கிய பிராந்திய நாடுகளின் தலைவர்களும் உரையாற்றவுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இரு நாடுகள் தீர்வு காண்பதற்கான ... Read More












