Tag: Teacher

ஆசிரியர் சேவைத் தேர்வு – பட்டப்படிப்பு தகுதிக்கான காலவகாசம் திருத்தம்

Diluksha- February 25, 2026

பட்டதாரிகளை ஆசிரியர் சேவையில் இணைப்பதற்கான போட்டித் தேர்வுக்கு முன்நிபந்தனையான பட்டப்படிப்புத் தகுதியை நிறைவு செய்வதற்கான காலவகாசம் திருத்தப்பட்டுள்ளது. இதன்படி, 2023 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி முதல் 2026 ஆம் ... Read More

ஆசிரியர் பயிற்சித் திட்டம் தொடர்பில் விசேட அறிவிப்பு

admin- August 18, 2025

கல்வி சீர்திருத்தங்களை வெற்றிகரமாக செயற்படுத்தும் நோக்கத்துடன், மூன்றாம் தவணை நிறைவடைவதற்கு ஆசிரியர் பயிற்சித் திட்டத்தை நிறைவு செய்ய கல்வி அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. இந்தப் பயிற்சித் திட்டத்தை மாகாண மட்டத்தில் ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் ... Read More

கல்விக் கல்லூரிகளில் ஆசிரியர் பயிற்சி 15 ஆண்டுகளாக மாற்றத்திற்கு உட்படவில்லை – பிரதமர்

admin- February 15, 2025

பிள்ளைகளின் எதிர்காலத்தை கட்டியெழுப்பும் ஆசிரியர்களை உருவாக்கும் நாட்டின் கல்விக் கல்லூரி முறைமையில் வழங்கப்படும் ஆசிரியர் பயிற்சிக் கல்வி 15 வருடங்களாக எவ்வித மாற்றங்களுக்கும் உட்படவில்லை என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். புலதிசிபுர ... Read More

வடமத்திய மாகாணத்தில் வினாத்தாள் கசிந்த சம்பவம் – ஆசிரியர் ஒருவர் பணி இடை நீக்கம்

admin- January 8, 2025

வடமத்திய மாகாணத்தில் உள்ள அரச பாடசாலைகளில் தவணைப் பரீட்சையின் வினாத்தாள் கசிந்த சம்பவம் தொடர்பில் ஆசிரியர் ஒருவர் பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார் இதன்படி, 06 மற்றும் 07ஆம் தரங்களுக்கான பரீட்சை வினாத்தாள் கசிந்த ... Read More