Tag: Tamil
அரச வரி வருவாய் அதிகரிப்பு
2025 ஆம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் அரச வரி வருவாயில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு பதிவாகியுள்ளது. இலங்கை மத்திய வங்கி (CBSL) வெளியிட்டுள்ள தரவுகளுக்கமைய, 2024 ஆம் ஆண்டின் இதே காலகட்டத்தில் 1,218.07 பில்லியன் ... Read More
கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் நீர் விநியோக தடை
கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் எதிர்வரும் புதன்கிழமை பத்து மணி நேர நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்புச் சபை அறிவித்துள்ளது. இதன்படி, பேலியகொட, வத்தளை, ஜா-எல ... Read More
ரவி குமுதேஷ் பணியிலிருந்து இடைநீக்கம்
மருத்துவ ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர் ரவி குமுதேஷ் விதிகளை மீறியதற்காக பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சகம் அறிக்கையொன்றை வெளியிட்டு இதனைத் தெரிவித்துள்ளது. இந்த இடைநீக்கம் 10.10.2024 முதல் அமுலுக்கு ... Read More
ஜனாதிபதி மன்னிப்பு எனும் போர்வையில் முறைகேடு – 10 மணித்தியாலங்களுக்கு மேலாக சிறைச்சாலை ஆணையாளர் நாயகத்திடம் CID விசாரணை
ஜனாதிபதி மன்னிப்பு எனும் போர்வையில் கைதிகளை அனுமதியின்றி விடுவித்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனியவிடம் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நேற்று ஞாயிற்றுக்கிழமை 10 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை ... Read More
பொலிஸ் அதிகாரிகள் சிலருக்கு இடமாற்றம் மற்றும் நியமனங்கள்
உயர் பதவிகளில் உள்ள பொலிஸ் அதிகாரிகள் சிலருக்கு இடமாற்றம் மற்றும் நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. உடனடியாக அமுலுக்கு வரும் வகையில்,தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன் நிமனங்கள் மற்றும் இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ... Read More
கலிபோர்னியாவில் தொடரும் பதற்றம் – லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கண்ணீர் புகை பிரயோகம்
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் போராட்டங்களை கட்டுப்படுத்த பாதுகாப்பு படையினரால் கண்ணீர் புகை பிரயோகிக்கப்பட்டுள்ளது. ட்ரம்பின் குடியேற்றக் கொள்கைகளுக்கு எதிரான போராட்டங்கள் மூன்றாவது நாளாகவும் தொடர்கிறது. லாஸ் ஏஞ்சல்ஸ் நகரிற்கு பாதுகாப்பு படையைச் ... Read More
இராணுவத்திலிருந்து விலகியவர்களை பொலிஸ் சேவையில் இணைக்க நடவடிக்கை
இராணுவத்தில் பணியாற்றிவிட்டு சட்டரீதியாக பதவி விலகிய 45 வயதுக்கு குறைவான 10,000 பேரை பொலிஸ் சேவையில் இணைத்துக்கொள்ள பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு திட்டமிட்டு வருகிறது. பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தம்புத்தேகம பொலிஸ் ... Read More
பொசன் பண்டிகையை முன்னிட்டு இன்று முதல் விசேட ரயில் சேவைகள்
பொசன் பண்டிகையை முன்னிட்டு இன்று திங்கட்கிழமை (9) முதல் எதிர்வரும் 12 ஆம் திகதி வரை கொழும்பு கோட்டையிலிருந்து அனுராதபுரத்திற்கு விசேட ரயில் சேவைகள் இயக்கப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, கொழும்பு ... Read More
மீண்டும் மழையுடனான வானிலை
நாட்டின் தென்மேற்குப் பகுதியில் எதிர்வரும் 10 ஆம் திகதி முதல் மழையுடனான வானிலை மீண்டும் அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, ... Read More
அரசாங்க கால்நடை வைத்தியர்கள் சங்கம் நாளை பணிப்பகிஷ்கரிப்பு
அரசாங்க கால்நடை வைத்தியர்கள் சங்கம் நாளை திங்கட்கிழமை (09) காலை 6:00 மணி முதல் 24 மணி நேர பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளது. அந்த சங்கத்தின் தலைவர் வைத்தியர் உப்புல் ரஞ்சித் குமார இதனைத் ... Read More
மட்டக்குளியில் T-56 ரக துப்பாக்கியுடன் நபர் ஒருவர் கைது
கொழும்பு ,மட்டக்குளி - சமித்புர பகுதியில் T-56 ரக துப்பாக்கியுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு வடக்கு குற்ற விசாரணை பணியகத்தினால் முன்னெடுக்கப்பட்ட சோதனையின் போது சந்தேநகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபரிடமிருந்து 29 ... Read More
ரயில் பயணத்தின் போது, மாற்றுத்திறனாளிகளுக்கு விசேட வசதிகள்
ரயில் பயணத்தின் போது மாற்றுத்திறனாளிகளுக்கு விசேட வசதிகளை வழங்கும் திட்டம் செயற்படுத்தப்பவுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. ரயில்களில் ஏறும் போதும், இறங்கும் போதும் பணியாளர்களிடமிருந்து உதவி பெறும் வாய்ப்பு கிடைக்கும் என ரயில்வே பொது ... Read More












