Tag: Tamil

இஷாரா செவ்வந்தி உட்பட கைதான ஐவரை இன்று நாட்டிற்கு அழைத்து வர நடவடிக்கை

admin- October 15, 2025

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் முக்கிய சந்தேகநபரான இஷாரா செவ்வந்தி உட்பட ஐந்து இலங்கையர்களை நாட்டிற்கு அழைத்து வருவதற்காக விசேட அதிரடிப் படையின் இரண்டு அதிகாரிகள் நேபாளத்திற்கு சென்றுள்ளனர். நேபாளத்தில் உள்ள குற்றப்புலனாய்வுத் திணைக்கள ... Read More

யாழ் மாவட்டத்தில் வெளிநாடுகளுக்கு அனுப்புவதாக கூறி கோடிக்கணக்கான நிதி மோசடி

admin- October 14, 2025

யாழ்ப்பாணத்தில் வெளிநாடுகளுக்கு அனுப்புவதாக கூறி பலரிடம் கோடிக்கணக்கான பணத்தை பெற்று மோசடி செய்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் - அரியாலை பகுதியைச் சேர்ந்த சந்தேக நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டு ... Read More

தரம் 06 இற்கு மாணவர்களை அனுமதிக்கும் புதிய சுற்றுநிருபம் வெளியீடு

admin- October 14, 2025

ஐந்தாம் தரப் புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் மாணவர்களைத் தரம் 06 இற்கு அனுமதிப்பது தொடர்பான புதிய சுற்றுநிருபத்தை கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது. பாடசாலை அதிபர்கள், ... Read More

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 03 இருமல் மருந்துகளை பயன்படுத்த உலக சுகாதார அமைப்பு தடை

admin- October 14, 2025

இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலத்தில் கோல்ட்ரிப் எனும் இருமல் மருந்தை உட்கொண்ட 23 குழந்தைகள் உயிரிழந்துள்ளன. ராஜஸ்தானிலும் இருமல் மருந்தை உட்கொண்ட குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. இதனையடுத்து தமிழ்நாட்டை சேர்ந்த நிறுவனம் ... Read More

கீரி சம்பாவுக்கு பதிலீடாக பொன்னி சம்பா அரிசியை இறக்குமதி செய்ய அமைச்சரவை அனுமதி

admin- October 14, 2025

கீரி சம்பா அரிசிக்கு மாற்றாகக் கருதப்படும் பொன்னி சம்பா அரிசியை (GR 11) இறக்குமதி செய்ய அமைச்சரவை அனுமதியளித்துள்ளது. இதன்படி 2025-10-15 முதல் 2025-11-15 வரை அந்த அரிசியை இறக்குமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. உணவுக் ... Read More

கிளிநொச்சியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒரு பலி

admin- October 14, 2025

கிளிநொச்சி, பூநகரி - பரந்தன் பிரதான வீதியின் 20ஆம் கட்டைப் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். வீதியில் பயணித்துக் கொண்டிருந்தவர் மீது வாகனம் மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தையடுத்து சாரதி ... Read More

இலங்கையின் பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சிக்கு ஆதரவளிப்பதில் சீனா உறுதி

admin- October 14, 2025

இலங்கையின் பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சிக்கு ஆதரவளிப்பதில் சீனா உறுதியாக உள்ளதென சீன ஜனாதிபதி சி ஜின்பிங் கூறியுள்ளார். பெய்ஜிங்கில் பிரதமர் கலாநிதிய ஹரிணி அமரசூரிய மற்றும் சீன ஜனாதிபதி இடையேயான சந்திப்பின் போதே ... Read More

திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் குழுவைச் சேர்ந்த ”பஸ் லலித்” டுபாயில் கைது

admin- October 14, 2025

திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் குழுவைச் சேர்ந்த பஸ் லலித் டுபாயில் கைது செய்யப்பட்டுள்ளார். துப்பாக்கிச் சூடு, கொள்ளை உள்ளிட்ட பல குற்றச் செயல்களுடன் தொடர்புடையதாக தேடப்பட்டு வந்த சந்தேக நபராக அவர் அடையாளம் ... Read More

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் எம்.ஆர்.ஐ. ஸ்கேனர்கள் செயலிழப்பு – நோயாளர்கள் சிரமம்

admin- October 14, 2025

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் உள்ள மூன்று எம்.ஆர்.ஐ. ஸ்கேனர்கள் தற்போது செயலிழந்துள்ளதாக அரசாங்க கதிரியக்க தொழில்நுட்ப வல்லுநர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. தேசிய வைத்தியசாலையில் எம்.ஆர்.ஐ. ஸ்கேனர் ஒன்று மட்டுமே செயல்பாட்டில் உள்ளதாக சங்கத்தின் தலைவர் ... Read More

தமிழக சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத்தொடர் இன்று ஆரம்பம்

admin- October 14, 2025

தமிழக சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத்தொடர் இன்று செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகிறது. பேரவைக் கூட்டத்தை எத்தனை நாட்கள் நடத்துவது என்பதை முடிவு செய்வதற்கான ஆய்வுக் குழு கூட்டம் அப்பாவு தலைமையில் நேற்று நடைபெற்றது. பாஜக, கம்யூனிஸ்ட்கள் தவிர்த்து ... Read More

வர்த்தக கலந்துரையாடலுக்காக இந்தியாவின் உயர் அதிகாரிகள் குழு இந்த வாரம் அமெரிக்காவுக்கு விஜயம்

admin- October 14, 2025

வர்த்தகப் பேச்சுவார்த்தைகளுக்காக இந்தியாவின் உயர் அதிகாரிகள் குழு இந்த வாரம் அமெரிக்காவிற்கு செல்லவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்மொழியப்பட்ட இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் குறித்து நடைபெற்று வரும் பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் உள்ளதாகவும் இந்திய உயர் அதிகாரி ... Read More

ஹரிணி அமரசூரிய – சீன மக்கள் குடியரசின் பிரதமர் இடையே சந்திப்பு

admin- October 13, 2025

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் சீன மக்கள் குடியரசின் அரச பேரவையின் பிரதமர் லி கியாங் இடையே சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பு இன்று திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பின் போது வர்த்தகம் ... Read More