Tag: sri lanka

பிரித்தானியாவில் கொலை செய்யப்பட்ட இலங்கை யுவதி

admin- August 23, 2025

பிரித்தானியாவில் இலங்கை யுவதி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். பிரித்தானியாவின் கார்டிஃப் நகரில், வீதியொன்றில் இருந்து யுவதி சடலமா மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்தக் கொலைச் சம்பவத்தையடுத்து 37 வயதுடைய இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட இளைஞர் ஒருவர் ... Read More

நான்காவது நாளாக தொடரும் தபால் ஊழியர்களின் போராட்டம்

Mano Shangar- August 21, 2025

தபால் ஊழியர்கள் தங்கள் கோரிக்கைகளுக்கு தீர்வு காணக் கோரி இன்று (21) நான்காவது நாளாக வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 19 கோரிக்கைகளை முன்வைத்து, நாட்டின் அனைத்து தபால் நிலையங்களிலும் தபால் தொழிற்சங்கங்கள் 17ஆம் திகதி ... Read More

கஞ்சா பயிரிடும் தீர்மானத்துக்கு இலங்கை மருத்துவ சங்கம் எதிர்ப்பு

admin- August 20, 2025

வெளிநாட்டவர்களுக்கு இலங்கையில் கஞ்சா பயிரிட அனுமதிக்கும் அரசாங்கத்தின் முடிவை இலங்கை மருத்துவ சங்கம் கடுமையாக எதிர்த்துள்ளது. இந்த அனுமதியினால் கடுமையான சுகாதார, சமூக மற்றும் பொருளாதார அபாயங்கள் ஏற்படும் என சங்கம் அறிக்கையொன்றை வெளியிட்டு ... Read More

வரி சலுகையுடன் இலங்கை்கு பெரும் சந்தை வாய்ப்பை வழங்கும் பிரித்தானியா

Mano Shangar- August 20, 2025

பிரித்தானியா அறிவித்த புதிய வர்த்தகத் திட்டத்தின் கீழ் இலங்கையின் ஆடைத் தொழிலுக்கு பெரும் ஊக்கம் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2026 முதல், இலங்கை ஆடை உற்பத்தியாளர்கள் தங்கள் தயாரிப்புகளை உற்பத்தி செய்ய உலகில் எங்கிருந்தும் பொருட்களைப் ... Read More

தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதை கண்டித்து ராமேஷ்வர கடற்றொழிலாளர்கள் பணிப்பகிஷ்கரிப்பு

admin- August 11, 2025

தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதை கண்டித்தும், அவர்கள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தியும் ராமேஷ்வரம் விசைப்படகு கடற்றொழிலாளர்கள் இன்று முதல் காலவரையற்ற பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். இராமேஸ்வரம் அனைத்து விசைப்படகு மீனவ சங்கத்தினர் ... Read More

தமன்னா இலங்கைக்கு வருகை

admin- August 9, 2025

பிரபல இந்திய திரைப்பட நடிகை தமன்னா பாட்டியா இலங்கைக்கு வருகைத் தந்துள்ளார். இந்தியாவின் Big Momma Productions மற்றும் இலங்கையில் வெளிநாட்டு திரைப்படங்கள் மற்றும் பிற தயாரிப்புகளுக்கு சேவைகளை வழங்கும் ‘ASIAN FILM CREW’ ... Read More

காசாவை கைப்பற்றும் இஸ்ரேலின் தீர்மானம் குறித்து இலங்கை கவலை

admin- August 9, 2025

காசாவை கைப்பற்றும் இஸ்ரேலின் தீர்மானம் குறித்து இலங்கை கவலை வெளியிட்டுள்ளது. அரசாங்கத்தின் நிலைப்பாடு குறித்து வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேலின் இந்த தீர்மானம் வன்முறையை மேலும் அதிகரிக்கும் எனவும் ... Read More

இலங்கை வந்துள்ள சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 1.3 மில்லியனைத் தாண்டியது

Mano Shangar- July 31, 2025

இந்த ஆண்டு இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1.3 மில்லியனைத் தாண்டியுள்ளது. இதன்படி, ஜனவரி முதலாம் திகதி முதல் ஜூலை 27ஆம் திகதி வரை 13 லட்சத்து 41 ஆயிரத்து 953 ... Read More

இலங்கையின் ஏற்றுமதி வருமானம் அதிகரிப்பு

admin- July 27, 2025

2025 ஆம் ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் இலங்கையின் ஏற்றுமதித்துறையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் தலைவர் மங்கள விஜேசிங்க இதனை தெரிவித்துள்ளார். இதன்படி, 2025 ஆம் ஆண்டின் முதல் ... Read More

உலக அளவில் பெரும் முன்னேற்றம் கண்டுள்ள இலங்கை கடவுச்சீட்டு

Mano Shangar- July 23, 2025

ஹென்லி கடவுச்சீட்டு குறியீட்டின்படி உலகின் மிகவும் சக்திவாய்ந்த கடவுச்சீட்டுகளை கொண்ட நாடுகளின் பட்டியில் இலங்கை பெரும் முன்னேற்றம் கண்டுள்ளது. இதன்படி, 96வது இடத்தில் இருந்து ஐந்து இடங்கள் முன்னேறி 91வது இடத்தில் இலங்கை கடவுச்சீட்டு ... Read More

வரிகளைக் குறைக்க அமெரிக்காவிலிருந்து எரிபொருளை வாங்க இலங்கை யோசனை

Mano Shangar- July 21, 2025

இலங்கைக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான வர்த்தக இடைவெளியைக் குறைப்பதற்கும், இரு நாடுகளுக்கும் இடையிலான பரஸ்பர வரி கட்டணங்களை மேலும் குறைப்பதற்கும் அமெரிக்காவிலிருந்து கச்சா எண்ணெய் வாங்குவது குறித்து இலங்கை பரிசீலித்து வருகின்றது. கொழும்பு ஆங்கில ஊடகம் ... Read More

பாகிஸ்தான் இராணுவத் தளபதி இலங்கைக்கு விஜயம்

admin- July 14, 2025

பாகிஸ்தான் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் அசிம் முனீர் எதிர்வரும் 21 ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். இலங்கைக்கான மூன்று நாள் பயணத்திற்குப் பின்னர், அவர் இந்தோனேசியாவிற்கு செல்ல திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.. பாகிஸ்தானின் ... Read More