Tag: Rohit Sharma
இலங்கை – பங்களாதேஷ் அணிகள் இன்று பலப்பரீட்சை!! மேத்யூஸுக்கு சர்மா வாழ்த்து
இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இன்று (17) ஆரம்பமாகின்றது. காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டி, இலங்கை அணியின் சகலதுறை வீரர் ஏஞ்சலோ ... Read More
ஓய்வு பெற்றார் ஹிட் மேன் – புதிய தலைவராகும் ஷுப்மான் கில்
இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைவர் ரோஹித் சர்மா ஓய்வை அறிவித்துள்ள நிலையில், இளம் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் ஷுப்மன் கில் புதிய தலைவராக நியமிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் ... Read More
தொடர்ச்சியாக நாணய சுழற்சியில் தோல்வியடைந்து ரோகித் சர்மா சாதனை
ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் தொடர்ச்சியான அதிக முறை நாணய சுழற்சியில் தோல்வியடைந்த அணித் தலைவர் என்ற சாதனையை ரோகித் சர்மா சமன் செய்துள்ளார். துபாயில் நேற்று (09) நடைபெற்ற சம்பியன்ஸ் கிண்ண இறுதிப் ... Read More
“கிரிக்கெட் உருவாக்கிய சிறந்த தலைவர்” – ரோகித் சர்மா படைத்த தனித்துவமான சாதனை
கிரிக்கெட் வரலாற்றில் சர்வதேச கிரிக்கெட் பேரவை (ஐ.சி.சி) நடத்தும் அனைத்து தொடர்களில் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய முதல் தலைவர் என்ற பெருமையை இந்திய அணியின் தலைவர் ரோகித் சர்மா பெற்றுள்ளார். ஏற்கனவே, டெஸ்ட் சம்பியன்ஷிப், ... Read More
இதுவொன்றும் எங்கள் சொந்த மைதானம் கிடையாது – ரோகித் சர்மா பதிலடி
ஐசிசி சம்பியன்ஸ் கிண்ண தொடர் தற்போது இடம்பெற்று வரும் நிலையில், இந்திய அணி விளையாடும் போட்டிகளைச் சுற்றி நிறைய சர்ச்சைகள் எழுந்தன. சம்பியன்ஸ் கிண்ண தொடரை பாகிஸ்தான் நடத்தியிருந்தாலும், பாதுகாப்பை காரணம் காட்டி இந்திய ... Read More
ஐசிசி சம்பியன்ஸ் கிண்ண தொடர் – சுப்மன் கில் தலைவராக அறிமுகம்?
ஐசிசி சம்பியன்ஸ் கிண்ண தொடரில் நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் சுப்மன் கில் இந்திய அணியை வழிநடத்துவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. நியூசிலாந்துக்கு எதிரான அடுத்த போட்டியில் இந்திய அணியின் தலைவர் ரோகித் சர்மா ... Read More
தலைமைப் பதவியில் ரோஹித் நீடிப்பாரா?
இந்த ஆண்டு இறுதியில் பகுதியில் இடம்பெறும் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணியின் தலைவராக செயற்பட ரோஹித் சர்மா திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்திய அணியின் அடுத்த தலைவர் யார் ... Read More
கோலி மற்றும் சர்மா சிறந்த முடிவுகளை எடுப்பார்கள் – கம்பீர் நம்பிக்கை
விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இருவரும் இந்திய கிரிக்கெட்டுக்காக சிறந்த முடிவுகளை எடுப்பார்கள் என இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார். சிட்னியில் இடம்பெற்ற போர்டர் - கவாஸ்கர் டெஸ்ட் ... Read More
போர்டர் – கவாஸ்கர் டெஸ்ட் தொடர்: இந்திய அணியில் மாற்றம்
போர்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் அவுஸ்திரேலியாவுக்கு எதிராக நாளை இடம்பெறவுள்ள நான்காவது போட்டியில் இந்திய அணியில் பல மாற்றங்கள் செய்யப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முதலாவது மாற்றமாக அணித்தலைவர் ரோகித் ஷர்மா, யஷஸ்வி ஜெய்ஸ்வாலுடன் ... Read More
அஸ்வினை தொடர்ந்து விரைவில் கோலி, ரோகித் ஓய்வு – மாற்றம் காணப் போகும் இந்திய அணி
சர்வதேச கிரிக்கெட்டின் அனைத்து வடிவங்களிலிருந்தும் ஓய்வு பெறுதாக இந்திய அணியின் நட்சத்திர பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் அதிர்ச்சியூட்டும் வகையில் நேற்று அறிவித்திருந்தார். போர்டர் - கவாஸ்கர் தொடரின் நடுவில் ஓய்வு பெறுவதாக அறிவித்த ... Read More