Tag: remanded
ஜனாதிபதி பொது மன்னிப்பு விவகாரம் – சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்துக்கு விளக்கமறியல்
பணிநீக்கம் செய்யப்பட்ட சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய நாளை புதன்கிழமை வரை (11) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அவர் இன்று செவ்வாய்க்கிழமை, புதுக்கடை இலக்கம் 01 நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் இந்த ... Read More
லிந்துலை நகர சபையின் முன்னாள் தலைவர் அசோக சேபாலவுக்கு விளக்கமறியல்
தலவாக்கலை - லிந்துலை நகர சபையின் முன்னாள் தலைவர் அசோக சேபாலவை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஊழல் குற்றச்சாட்டில் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் இன்றைய தினம் கைது செய்யப்பட்ட அவர் ... Read More
துசித ஹல்லோலுவவுக்கு விளக்கமறியல்
தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளர் துசித ஹல்லோலுவ எதிர்வரும் 02 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அவர் தனது பதவி காலத்தில் அரச ... Read More
துமிந்த திசாநாயக்கவுக்கு விளக்கமறியல்
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திசாநாயக்க எதிர்வரும் மே 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கல்கிஸ்ஸை நீதவான் முன்னிலையில் இன்று சனிக்கிழமை காலை அவர் முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. கொழும்பில் ... Read More
பல்கலைக்கழக மாணவன் உயிரிழந்த சம்பவம் – கைதான மாணவர்களுக்கு மீண்டும் விளக்கமறியல்
சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் இரண்டாம் ஆண்டு மாணவர் ஒருவரை பகிடிவதை செய்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 10 மாணவர்கள், எதிர்வரும் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் வெள்ளிக்கிழமை (16) பலாங்கொடை ... Read More
முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீரவுக்கு விளக்கமறியல்
முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீரவை எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மஹர நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. போலி ஆவணங்களைத் தயாரித்து கிரிபத்கொடை பிரதேசத்தில் உள்ள அரச காணி ஒன்றை ... Read More
மகேஷ் கம்மன்பிலவுக்கு மீண்டும் விளக்கமறியலில்
பிணையில் விடுவிக்கப்பட்ட விவசாய இராஜாங்க அமைச்சின் முன்னாள் மேலதிக செயலாளர் மகேஷ் கம்மன்பில மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். விவசாயத்துறை அமைச்சின் மேலதிக செயலாளராக மகேஷ் கம்மன்பில கடமையாற்றிய காலத்தில் சீனாவிலிருந்து தரமற்ற உரங்களை இறக்குமதி ... Read More
மேர்வின் சில்வா உள்ளிட்ட மூவருக்கு விளக்கமறியல்
முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா உள்ளிட்ட மூவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். மஹர நீதவான் நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை இந்த உத்தரவைப் பிறப்பித்தது. இதன்படி, எதிர்வரும் 17 ஆம் திகதி வரை அவர் விளக்கமறியலில் வைக்குமாறு ... Read More
பிங்கிரிய தொழிற்சாலை வளாக சம்பவம்- சந்தேகநபர்கள் இருவருக்கு விளக்கமறியல்
பிங்கிரிய தொழிற்சாலை வளாகத்தில் தேசிய மக்கள் சக்தியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவர் முகங்கொடுத்த சம்பவம் தொடர்பில் நேற்று (30) கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இதன்போது, சந்தேகநபர்கள் இருவரும் ஹெட்டிபொல ... Read More
சலோச்சன கமகே உள்ளிட்ட அறுவருக்கு விளக்கமறியல்
ஊழல் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட முன்னாள் மாகாண சபை உறுப்பினர் சலோச்சன கமகே உள்ளிட்ட அறுவர் அடுத்த மாதம் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் கொழும்பு பிரதம நீதவான் ... Read More
காலி மார்வெல்ஸ் அணியின் உரிமையாளருக்கு விளக்கமறியல்
ஆட்ட நிர்ணய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட லங்கா T10 சுப்பர் லீக் தொடரின் காலி மார்வெல்ஸ் அணியின் உரிமையாளரான இந்திய பிரஜை எதிர்வரும் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சந்தேகநபர் இன்று ... Read More
உதவி பொலிஸ் அத்தியட்சகர் நெவில் சில்வாவுக்கு விளக்கமறியல்
கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் நெவில் சில்வாவை எதிர்வரும் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு இரத்தினபுரி நீதவான் பரனலியனகே நேற்று செவ்வாய்க்கிழமை (10) உத்தரவிட்டார். 14 கோடி ... Read More