Tag: ragging
பல்கலைக்கழகங்களில் இடம்பெறும் பகிடிவதை சம்பவங்களை தடுக்க உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
பல்கலைக்கழகங்களில் பகிடிவதை செய்வதைத் தடுக்க தற்போது நடைமுறையில் உள்ள வழிகாட்டுதல்களை அவசியம் அமுல்படுத்துமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக் குழுவுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களில் பகிடிவதையைத் தடுப்பதற்காக ஏற்கனவே வகுக்கப்பட்ட ... Read More
பகிடிவதை செய்த ஒலுவில் 22 மாணவர்கள் இடைநீக்கம்
முதலாமாண்டு மாணவர்களை பகிடிவதை செய்த ஒலுவில் பல்கலைக்கழக பொறியியல் பீடத்தைச் சேர்ந்த 22 மாணவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக குறித்த பல்கலைக்கழகத்தின் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் குறித்து முறையான விசாரணை நடத்த பல்கலைக்கழக பேராசிரியர்கள் ... Read More
பகிடிவதையால் உயிரை மாய்த்துக்கொள்ள முயற்சித்த மாணவி – நால்வர் கைது
குளியாபிட்டி தொழிநுட்ப கல்லூரியின் முதலாம் ஆண்டு மாணவி ஒருவர் உயிரை மாய்த்துக்கொள்ள முயற்சி செய்த சம்பவம் தொடர்பில் அந்தக் கல்லூரியின் மாணவர்கள் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். அந்த மாணவி குளியாபிட்டியில் அமைந்துள்ள குளமொன்றில் குதித்து ... Read More