Tag: president

ஜனாதிபதி அடுத்த மாதம் இந்தியாவுக்கு விஜயம்

admin- December 22, 2024

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, நீண்டகாலமாக தாமதமாகி வந்த வெளிநாட்டுக் கடன் மறுசீரமைப்பை நிறைவு செய்த சில நாட்களுக்குப் பின்னர், எதிர்வரும் ஜனவரி மாதம் பேச்சுவார்த்தைக்காக மிகப்பெரிய இருதரப்புக் கடன் வழங்கும் சீனாவுக்குச் செல்லவுள்ளார். 2022 ... Read More

ஜனாதிபதியின் அடுத்த விஜயம் சீனாவுக்கு

admin- December 18, 2024

கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்கியமை மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் இலங்கைக்கு கடன் பெற்றுக்கொடுத்தமைக்காக சீன அரசாங்கத்துக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நன்றி தெரிவித்தார். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் சீன மக்கள் ... Read More

அதானி குழுமம் இலங்கையில் எவ்வாறு செயற்படுகிறது என்பதே முக்கியம் – அநுர

admin- December 18, 2024

அதானி குழுமத்தின் ஏனைய நாடுகளுடனான செயற்பாடுகள் தொடர்பில் தமது அரசாங்கம் அக்கறை கொள்ளவில்லை மாறாக இலங்கையில் அந்த குழுமத்தின் செயற்பாடுகளில் மாத்திரமே கவனம் செலுத்துவதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். எகனொமிக் டைம்ஸுக்கு வழங்கிய ... Read More

நாடாளுமன்றத்திற்கு வருகைத்தந்த ஜனாதிபதி

Kanooshiya Pushpakumar- December 18, 2024

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க சில நிமிடங்களுக்கு முன்னர் நாடாளுமன்றத்தை வந்தடைந்தார். இந்தியாவிற்கு மூன்று நாள் உத்தியோகபூர்வ பயணத்தை மேற்கொண்டிருந்த ஜனாதிபதி நேற்று (17) இரவு மீண்டும் நாட்டை வந்தடைந்தார். இந்நிலையில், அவர் தற்போது சில ... Read More

சபாநாயகரின் பதவி விலகலை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டார்

admin- December 14, 2024

சபாநாயகர் அசோக ரன்வலவின் பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ஏற்றுக்கொண்டார். இதனை ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, நாடாளுமன்ற செயலாளர் நாயகத்திற்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்வித் ... Read More

மன்னிப்புக் கோரிய தென் கொரிய ஜனாதிபதி

admin- December 7, 2024

இராணுவச் சட்டத்தை அமுல்படுத்தியமைக்கு தென்கொரிய ஜனாதிபதி மன்னிப்புக் கோரினார். மீண்டும் அதனைச் செய்யப்போவதில்லை என்றும் அவர் உறுதியளித்துள்ளார். தென் கொரிய ஜனாதிபதி யூன் சுக் யோல் கடந்த செவ்வாய்க்கிழமை (03.12.2024) அந்நாட்டில் அவசரகால இராணுவ ... Read More

ஆளும் கட்சி தலைவரையே கைது செய்ய முயன்ற தென் கொரிய ஜனாதிபதி

admin- December 6, 2024

தென் கொரிய ஜனாதிபதி யூன் சுக் யோல் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு இராணுவச் சட்டத்தை அறிவித்தபோது, ​அவரது சொந்த ஆளும் கட்சியின் தலைவர் ஹான் டோங்-ஹூனை கைது செய்யுமாறும் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கைது ... Read More