Tag: #Oruvan

திவினேஷ் குரலில்…“அந்த வானத்தை போல மனம் படச்ச மன்னவனே…எழுந்த வந்த சண்முகப் பாண்டியன்

T Sinduja- December 28, 2024

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் சரிகமப லிட்டில் சாம்ப்ஸ்ஸில் இந்த வாரம் கேப்டன் விஜய்காந்த் சுற்று. அந்த வகையில் திவினேஷ் குரலில் அந்த வானத்த போல மனம் படைச்ச மன்னவனே பாடல் ... Read More

அரச மரியாதையுடன் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல் தகனம்

T Sinduja- December 28, 2024

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் வயது மூப்பின் காரணமாக நேற்று காலமானார். அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்த நிலையில், காங்கிரஸ் அலுவலகத்தில் இருந்து நிகாம்போத்கோட் வரை இறுதி பேரணி நடைபெற்றது. இறுதி நிகழ்வாக ... Read More

ராஜஸ்தான் டேங்கர் லொறி விபத்து உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 20 ஆக உயர்வு

T Sinduja- December 28, 2024

ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூர் மாவட்டத்தில் கடந்த வாரம் எரிவாயு டேங்கர் தீப்பிடித்து எரிந்ததில் ஏற்கனவே 19 பேர் உயிரிழந்தனர். பலர் சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நபர் ஒருவர் ... Read More

தேங்காய் எண்ணெய் மோசடி

admin- December 28, 2024

பயன்படுத்தப்பட்ட தேங்காய் எண்ணெய் சுத்திகரிக்கப்பட்டு சந்தையில் வெளியிடப்படும் தேங்காய் எண்ணெய் மோசடி தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. மிளகாய்த்துள் மஞ்சள் உள்ளிட்ட கலப்பட மசாலாப் பொருட்கள் பொதுமக்களுக்கு விற்பனை ... Read More

இந்த வார விசாரணை…பிக்பொஸ்ஸின் முதல் ப்ரமோ

T Sinduja- December 28, 2024

ஐந்து நாட்கள் போட்டியாளர்கள் என்னதான் விளையாடினாலும் சனி, ஞாயிறுகளில் விஜய் சேதுபதி நடுவராக வந்து போட்டியாளர்களை கேள்வி கேட்கும்போதுதான் சுவாரஷ்யம் அதிகமாகும். அதிலும் இந்த வாரம் போட்டியாளர்களின் குடும்பத்தினர் வந்து சென்றதால் பல சுவாரஷ்யமான ... Read More

சூரியனை நெருங்கிய விண்கலம்…நாசா வெளியிட்ட பதிவு

T Sinduja- December 28, 2024

அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா, சூரியனின் மேற்பரப்பை ஆராய்வதற்காக கடந்த 2018 ஆம் ஆண்டும் பார்க்கர் சோலார் புரோப் எனும் விண்கலத்தை விண்ணில் ஏவியது. இந்த விண்கலம் 1377 டிகிரி செல்சியஸ் வெப்பத்தைத் ... Read More

சினிமாவை விட்டு விலகும் கீர்த்தி சுரேஷ்…சோகத்தில் ரசிகர்கள்

T Sinduja- December 28, 2024

தமிழ், மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளில் நடித்து வரும் பிரபல நடிகை கீர்த்தி சுரேஷ் அண்மையில் அவரது நீண்ட கால நண்பரான ஆண்டனியை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் இவர் சினிமாவை விட்டு விலக ... Read More

காசாவில் மருத்துவமனையொன்றிலுள்ள அனைவரையும் வெளியேற்றிய இஸ்ரேல்

admin- December 28, 2024

வடக்கு காசாவில் செயற்பட்டு வந்த இறுதி மருத்துவமனைகளில் ஒன்று இஸ்ரேலிய இராணுவத்தால் வலுக்கட்டாயமாக  வெளியேற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சுகாதார வசதிகள் காணப்படும் பகுதிகளை இலக்கு வைத்து இஸ்ரேல் மேற்கொண்ட பொது மக்கள் பலர் உயிரிழந்ததாக ... Read More

கலாநிதி மன்மோகன் சிங் மறைவிற்கு நாமல் அஞ்சலி

admin- December 28, 2024

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ, முன்னாள் இந்தியப் பிரதமர் கலாநிதி மன்மோகன் சிங்கிற்கு இன்று சனிக்கிழமை புதுடெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமையகத்தில் இறுதி அஞ்சலி செலுத்தினார். ... Read More

பெண்களுக்கு வலது கண் துடித்தால் என்ன நடக்கும் தெரியுமா…சாஸ்திரம் கூறுவது என்ன?

T Sinduja- December 28, 2024

கண்கள் துடிப்பதைக் கொண்டு வாழ்க்கையில் சில பிரச்சினைகள் வரும் எனக் கூறுவார்கள். அந்த வகையில் கண்கள் துடிப்பது குறித்து சாஸ்திரம் என்ன கூறுகிறது எனப் பார்ப்போம். பெண்களுக்கு வலது கண் துடித்தால் கெட்ட சகுனம். ... Read More

பேதங்கள் இன்றி பண்புமிக்க வாழ்க்கையை வாழ்வதற்கான சூழலை பெற்றுக்கொடுப்பதே அரசாங்கத்தின் இலக்கு

admin- December 27, 2024

எந்தவொரு பேதங்களும் இன்றி மகிழ்ச்சியான பண்புமிக்க வாழ்க்கையை வாழ்வதற்கு பொருத்தமான சூழலை அனைவருக்கும் பெற்றுக்கொடுப்பதே அரசாங்கத்தின் இலக்கு என பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார். குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் வாழ்க்கைத் தரத்தை ... Read More

வெளியானது விடாமுயற்சி திரைப்படத்தின் முதல் பாடல்…

T Sinduja- December 27, 2024

மகிழ் திருமேனி இயக்கத்தில் லைகா நிறுவனம் தயாரிப்பில் அஜித் நடித்துள்ள திரைப்படம் விடாமுயற்சி. இப் படத்தில் ஸ்வதீகா பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகியுள்ளது. https://youtu.be/5BJDFKs41pI Read More