Tag: #Oruvan

30 ஆண்டுகளுக்குப் பின் மீன ராசிக்குச் செல்லும் சனி பகவான்…இந்த ராசியினருக்கு அதிர்ஷ்டம் தான்

T Sinduja- January 2, 2025

கிரகங்களிலேயே ஒரு ராசியில் அதிக காலம் தங்கியிருக்கும் கிரகம் என்றால் அது சனி தான். அந்த வகையில் எதிர்வரும் மார்ச் 02ஆம் திகதி குரு பகவானின் ராசியான மீன ராசிக்குச் செல்கிறார். சுமார் 30 ... Read More

அர்ப்பணிப்புடன் செயலாற்ற வேண்டும் – பிரதமர்

admin- January 1, 2025

கடந்த சில மாதங்களாக அரச ஊழியர்கள் வழங்கிய ஒத்துழைப்புக்கு நன்றி தெரிவிப்பதாகவும், புதிய வருடத்தில் முன்னரை விட பிரயத்தனங்களுடனும் உற்சாகத்துடனும் மக்களுக்கு அரச சேவையின் ஊடாக நிறைவேற்றப்பட வேண்டிய சேவைகளை நிறைவேற்ற அனைவரும் அர்ப்பணிப்புடன் ... Read More

கண்ணில் கோபம்…நெற்றியில் இரத்தம்…அனுஷ்காவின் காதி க்ளிம்ஸ் வீடியோ

T Sinduja- January 1, 2025

திகில், வரலாற்றுப் படங்கள் என்றால் அனுஷ்கா தான் பொருத்தமாக இருப்பார் என்று கூறும் அளவுக்கு அருந்ததி படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை அனுஷ்கா. இந்நிலையில் தற்போது அவரது 50 ஆவது திரைப்படமான காதி என்ற ... Read More

விஜய் தான் அடுத்த எம்.ஜி.ஆரா? புத்தாண்டு சுவரொட்டிகளால் பரபரப்பு

T Sinduja- January 1, 2025

புத்தாண்டை வரவேற்கும் விதமாக உலகின் பல்வேறு நாடுகளிலும் பல ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அந்த வகையில் இந்தியாவிலும் முக்கிய சுற்றுலாத் தளங்கள், கட்டிடங்கள் போன்றன மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் மக்களுக்கு நன்றி தெரிவிக்கும்வகையில் தேனி ... Read More

விண்வெளியில் புத்தாண்டு கொண்டாடிய சுனிதா வில்லியம்ஸ்

T Sinduja- January 1, 2025

அமெரிக்க விண்வெளி வீராங்கனையான சுனிதா வில்லியம்ஸ் கடந்த ஜூன் 05ஆம் திகதி விண்வெளிக்குச் சென்றார். விண்கலத்தில் ஏற்பட்ட சில கோளாறின் காரணமாக பூமிக்குத் திரும்ப முடியாமல் இருக்கும் அவர் எதிர்வரும் மார்ச் மாதம் பூமிக்குத் ... Read More

தீவிரமாகும் Ticket to finale இற்கான போட்டி…வெளியானது ப்ரமோ

T Sinduja- January 1, 2025

சென்னை மேல் நீதிமன்றம், மதுரை மேல் நீதிமன்றம் கிளை மற்றும் கீழமை நீதிமன்றங்களில் இதுவரையில் முடித்து வைக்கப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. விஜய் தொலைக்காட்சியின் பிக்பொஸ் சீசன் 8 இன் Ticket to ... Read More

எக்ஸ் தளத்தில் தனது பெயரை மாற்றிய எலான் மஸ்க்

admin- January 1, 2025

உலக பணக்காரர்களில் ஒருவரும் எக்ஸ் சமூக வலைத்தளத்தின் உரிமையாளருமான எலான் மஸ்க், தன்னுடைய எக்ஸ் முகப்பு பக்கத்தில் உள்ள பெயரை கெகியஸ் மேக்சிமஸ் என பெயர் மாற்றம் செய்து உள்ளார். இதேபோன்று, அதில் உள்ள ... Read More

மலையக மக்களின் தேவைகளுக்கும் ,முயற்சிகளுக்கும் கைகொடுப்போம் – ஜீவன் தொண்டமான்

admin- January 1, 2025

புத்தாண்டை முன்னிட்டு இ.தொ.கா. பொதுச் செயலாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் வாழ்த்து தெரிவித்துள்ளார். பிறக்கின்ற ஒவ்வொரு புத்தாண்டும் மாற்றங்களையும். முன்னேற்றங்களையும் தரவேண்டும் என்ற எதிர்பார்ப்பு ஒவ்வொருவருக்குள்ளும் உண்டு. மலையக சமூகத்தின் ... Read More

விடாமுயற்சி ரிலீஸ் திகதி தள்ளிப் போகிறதா? அதிர்ச்சியில் அஜித் ரசிகர்கள்

T Sinduja- January 1, 2025

மகிழ் திருமேனி இயக்கத்தில் லைகா புரடக்ஷன்ஸ் தயாரிப்பில் அஜித் குமார் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் விடாமுயற்சி. இப் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் அண்மையில் வெளியானது. இந்நிலையில் இத் திரைப்படம் எதிர்வரும் பொங்கல் பண்டிகை தினத்தில் ... Read More

2025 ஆம் ஆண்டு உங்களுக்கு எப்படியிருக்கும்? 12 ராசிகளுக்குமான பலன்கள்

T Sinduja- January 1, 2025

இன்று புது வருடம். 2025 ஆம் ஆண்டு எனப்படுவர் இந் நூற்றாண்டின் கால்வாசியை எட்டும் ஆண்டு. அதுமட்டமின்றி ஜாதக, ஜோசிய, குரு,சனி பெயர்ச்சியில் ஒருவருக்கு வாழ்க்கையை புரட்டிப்போடு பல முக்கிய நாட்களை கொண்ட வருடமாகும். ... Read More

ஹப்புத்தளையில் வேனொன்று விபத்துக்குள்ளானதில் இருவர் பலி – மேலும் 14 பேர் காயம்

admin- December 31, 2024

ஹப்புத்தளையில் வேன் ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர். ஹப்புத்தளை - பெரகல வீதியில் இன்று செவ்வாய்க்கிழமை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த வேன் 16 பயணிகளுடன் பணித்த நிலையில் மேலும் ... Read More

பணவீக்கம் அதிகரிப்பு

admin- December 31, 2024

ஆண்டு அடிப்படையில் , கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் (CCPI) மூலம் அளவிடப்பட்ட பணவீக்கத்தின் வீதம் அதிகரித்துள்ளது. மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2024 ... Read More