Tag: #Oruvan

Mid Week Eviction…யார் வெளியேறப் போவது?

T Sinduja- January 7, 2025

பிக்பொஸ் சீசன் 8 இல் இந்த வாரம் வெளியேறிய போட்டியாளர்கள் அனைவரும் மீண்டும் வீட்டுக்குள் வந்துள்ளனர். அந்த வகையில் இந்த வாரம் இடைநடுவில் ஒருவர் வெளியேற்றப்படவுள்ளார். அந்த வெளியேற்றத்தை செய்யவுள்ளது வீட்டுக்குள் வந்த போட்டியாளர்கள். ... Read More

புதிய அரசியல் கலாசாரத்துக்காக அர்ப்பணிப்போடு செயற்படுவோம் – சஜித்

admin- January 7, 2025

புதிய அரசியல் கலாசாரத்துக்காக அர்ப்பணிப்போடு செயற்படுவோம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். புது வருடத்தின் முதலாவது நாடாளுமன்ற அமர்வில் இன்று செவ்வாய்க்கிழமை கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார். இங்கு ... Read More

2025 ஒஸ்கார் விருதுக்கான பட்டியலில் போட்டியிட தகுதி பெற்ற கங்குவா திரைப்படம்

T Sinduja- January 7, 2025

இன்னும் இரண்டு மாதங்களில் 97 ஆவது அகடமி விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இதன் காரணமாக இந்த வருடத்துக்கான ஒஸ்கர் விருது பெறும் போட்டியில் தகுதி பெற்றுள்ள திரைப்படங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இவ்வாறு தகுதி ... Read More

யாசகர்கள் குறித்து தகவல் தந்தால் 1000 ரூபாய் வெகுமதி – இந்தூரில் நடவடிக்கை

T Sinduja- January 7, 2025

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரை யாசகர்கள் இல்லாத நகரமாக மாற்றுவதற்கு அம் மாநில அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, குறித்த மாநிலத்தில் சுற்றித் திரியும் யாசகர்கள் பற்றி தகவல் தந்தால் ரூபாய் 1000 வெகுமதியாக ... Read More

வீட்டுக்குள் வந்தவுடன் பிரச்சினையை கிளப்பிய அர்ணவ்…கொதித்தெழுந்த போட்டியாளர்கள்

T Sinduja- January 7, 2025

பிக்பொஸ் சீசன் 8 இல் சுனிதாவைத் தொடர்ந்து அர்ணவ் உள்ளே வருகிறார். வந்தவுடன் போட்டியாளர்களிடம் கேள்விகளைத் தொடுக்க போட்டியாளர்கள் கோபத்தில் கொதித்தெழுகின்றனர். இனிமேல் தான் ஆட்டம் இன்னமும் சூடுபிடிக்கப் போகிறது எனத் தோன்றுகிறது. அதற்கான ... Read More

மதகஜராஜா திரைப்பட ட்ரெய்லர் வெளியானது

T Sinduja- January 7, 2025

சுந்தர் சி இயக்கத்தில் விஷால் நடித்துள்ள மதகஜராஜா திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. சுமார் 12 வருடங்களின் பின்னர் இத் திரைப்படம் வெளியாக இருப்பதால் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் இருக்கின்றனர். இத் திரைப்படத்தில் நடித்துள்ள மனோபாலா, மணிவண்ணன் ... Read More

விண்கலன்களை இணைப்பதில் ஏற்பட்ட கோளாறு….9 ஆம் திகதி தள்ளி வைக்கப்பட்ட திட்டம்

T Sinduja- January 7, 2025

இஸ்ரோவானது அந்தரத்தில் சுழன்று வரும் இரண்டு விண்கலன்களை இணைக்கும் டாக்கிங் பரிசோதனையை எதிர்வரும் 9 ஆம் திகதிக்கு தள்ளி வைத்துள்ளது. ஸ்பேடெக்ஸ் எனப்படும் இரு விண்கலன்களை அந்தரத்தில் ஒன்றுடன் மற்றொன்றை இணைக்கும் திட்டத்தை செயல்படுத்தும் ... Read More

பிக்பொஸ் வீட்டுக்குள் மீண்டும் வந்த சுனிதா…போட்டியாளர்களிடம் கேட்கப்பட்ட சரமாரி கேள்விகள்

T Sinduja- January 7, 2025

பிக்பொஸ் சீசன் 8 இல் புது ட்விஸ்ட் என்னவென்றால் வெளியே சென்ற போட்டியாளர்களும் உள்ளே வரலாம் என்பது தான். அந்த வகையில் இன்று சுனிதா உள்ளே வருகிறார். வந்தவுடன் போட்டியாளர்களிடம் சில கேள்விகள் கேட்கிறார். ... Read More

கைகள் நடுங்கி பேச முடியாமல் திணறிய விஷால்…என்ன தான் ஆச்சு?

T Sinduja- January 7, 2025

சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் ஃபிலிம் ஃபேக்டரி மற்றும் ஜெமினி சர்க்யூட் நிறுவனங்கள் தயாரிப்பில் விஷால் நடித்துள்ள திரைப்படம் மதகஜராஜா. இத் திரைப்படம் கடந்த 2013ஆம் ஆண்டு உருவானது. சில காரணங்களினால் இப் படம் வெளிவராமல் ... Read More

ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த 18 வயது பெண்…

T Sinduja- January 7, 2025

குஜராத் கச் மாவட்டம் கந்திராய் கிராமத்தில், 18 வயது பெண்ணொருவர் ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழுந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தகவல் அறிந்த தேசிய பேரிடர் பொறுப்புப் படை மற்றும் எல்லை பாதுகாப்ப படையினர் ... Read More

வீட்டில் பணமே தங்கலையே….இதையெல்லாம் செய்யாதீங்க!

T Sinduja- January 7, 2025

அனைவருக்குமே பணம் மிகவும் முக்கியமானது. ஆனால், ஒரு சிலர் எவ்வளவுதான் சம்பாதித்தாலும் கையில் தங்காது. அதற்கு என்னதான் காரணம் என்று ஆராய்ந்தால் நாம் வீட்டில் தெரியாமல் செய்யும் சில காரியங்களினால் கூட பணம் வீண் ... Read More

ஏப்ரல் 10 ஆம் திகதி ரிலீஸாகும் குட் பேட் அக்லி திரைப்படம்

T Sinduja- January 6, 2025

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் அஜித் குமார் நடிக்கும் அவரது 63 ஆவது திரைப்படம் குட் பேட் அக்லி. இத் திரைப்படத்தில் த்ரிஷா, பிரசன்னா, அர்ஜூன் தாஸ், பிரபு உள்ளிட்டோர் ... Read More